Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Fri Feb 12, 2016 2:32 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 103 posts ]  Go to page Previous  1 ... 3, 4, 5, 6, 7, 8, 9 ... 11  Next
Author Message
PostPosted: Sun Apr 28, 2013 7:40 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 8360
Summer camp at Anna Planetarium from May 8

The Anna Science Centre-Planetarium here will organise a three day summer camp for the benefit of the school students of classes VII to IX from May 8 – 10.

Different sessions will deal with subjects like basic science, astronomy, mathematics, and environmental sciences. Yoga, origami, live science demonstration, science behind magic, fun with electronics and robotics, HAM radio sessions will also be handled by experts to encourage the budding minds.

Interested students can enrol their names at the Anna Science Centre-Planetarium by paying a registration fee of Rs. 300 on or before May 6. For further details, contact 0431-2332190 / 2331921.

http://www.thehindu.com/todays-paper/tp ... 662319.ece


Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Mar 09, 2013 7:06 am 
Offline

Joined: Mon Dec 26, 2011 7:04 pm
Posts: 1501
Star gazing

The Anna Science Centre – Planetarium here will organise a sky observation programme at its premises between 7 p.m. and 8.30 p.m. on March 9. The programme is subject to clear sky condition, a press release of the Planetarium issued here on Friday said.


Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Dec 30, 2012 10:06 am 
Offline

Joined: Tue Aug 28, 2012 8:05 am
Posts: 982
Enthusiastic students warm up winter camp
Staff Reporter

Image
reach for the moon:T.M. Alagiri Swamy Raju, project director, Anna Science Centre-Planetarium, at the camp on Saturday.PHOTO:R.M. RAJARATHINAM.


: Scientific principles need not necessarily be complex and can be broken down into easily understood concepts, the idea behind the annual winter student camp being held at Anna Science Centre-Planetarium.

Split into two-day-long workshops, the 13th edition of the camp has been planned in such a way that complements academics, rather making it the focus, according to T.M. Alagiri Swamy Raju, project director, Anna Science Centre-Planetarium. At the camp, students will be exposed to sessions such as basic astronomy, yoga science, origami, science and magic, and observational astronomy among others. “This is a non-academic camp where resource persons help students approach learning from a lateral point of view,” he said.

In the basic astronomy session, students are engaged with the activities of celestial bodies, laws that govern the solar system, and significant astronomical events slated for the year 2013; while the session on yoga explains the science behind asanas and the right way to breathe, the one on magic will demystify various tricks and introduce children to the scientists who discovered the principles behind the tricks; and through the origami session, students will be taught the Fibonacci series and the golden ratio that explains the anatomy of things.

“This year, we have introduced two new sessions titled, ‘Joy of Learning Mathematics’ and ‘Joy of Learning Life Sciences’,” he added.

The camp’s activities have a healthy balance between theoretical and practical knowledge: “While all sessions aim at being interactive, some such as ‘Science Around Us’, ‘Science Demonstration’ and ‘Observational Astronomy’ allow participants to actively engage with the various concepts being handled,” said Mr. Raju. They involve scientific demonstrations using throwaway materials; a walk through around 20 scientific exhibits that demonstrate concepts such as transfer of momentum, friction and Bernoulli’s Principle; and introduction to the history of telescopes, types and their uses and observation of the moon and/or Jupiter in the night sky.

Apart from the sessions, students will see the galleries set up within the science centre,” said Mr. Raju, adding that shows in the 3D theatre and planetarium were on the agenda. This year, the camp has 53 students from various schools within the city and a few others here in the city for vacation.



source: http://www.thehindu.com/todays-paper/tp ... 254991.ece



--------------------------
Trichy is Proud to have a Science Planetorium in TN next only after Chennai source: http://www.tnstc.gov.in/index.htm

Anna Science Planetorium is One of the Marvellous Tresures in Trichy City--------------a Scientific Heaven for the young budding student Community in Colleges and Schools



:D :D :D :) :P

:D :D :D :) :P

_________________

TRICHY-----------------Educational Hub,,,Mecca of Fabrication and TRZ-- Rising International Star


Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Dec 22, 2012 12:19 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4054
கோளரங்கில் 2 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி,: திருச்சி கோளரங்க திட்ட இயக்குநர் அழகிரி சுவாமி ராஜூ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அண்ணா அறிவியல் மையம் கோளரங்கில் குளிர்கால மாணவர் முகாம் வரும் 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. இதில் 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். அடிப்படை அறிவியல், வானவியல், கணிதவியல், அறிவியல் செயல்விளக்க நிகழ்ச்சிகள், தனிமனித மேம்பாட்டில் யோகா பயிற்சி, அறிவியலும் மாயாஜாலமும், அன்றாட வாழ்வில் அறிவியல் மற்றும் ஒரிகாமி (காகித கலை) ஆகியவை எளிய முறையில் கற்பிக்கப்படும். குளிர்கால மாணவர் முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயரை வரும் 28ம் தேதி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 0431 2332190, 2331921 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Dec 08, 2012 2:53 pm 
Offline

Joined: Tue Aug 28, 2012 8:05 am
Posts: 982
same news in English

Today, Jupiter Planet appears Brightest in the night sky

to view this spectacular rare occurence, Trichy Anna Science Planetorium has made special arrangements for school children and many science enthusists to witness this event :D :D :)

Planet spotting


In case of clear skies, spot ‘Jupiter’, that appears bright in the night sky this week, at the sky observation programme arranged by the Anna Science Centre-Planetarium

Venue: Anna Science Centre-Planetarium, near Airport

Date: December 8

Time: 7 p.m. to 8.30 p.m.

Phone: 0431- 2332190


source: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/planet-spotting/article4176632.ece

_________________

TRICHY-----------------Educational Hub,,,Mecca of Fabrication and TRZ-- Rising International Star


Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Fri Dec 07, 2012 8:35 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4054
அண்ணா கோளரங்கில் நாளை வான் நோக்கும் நிகழ்ச்சி

திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் சனிக்கிழமை இரவு 7 முதல் 8.30 மணி வரை வான் நோக்குதல் நிகழ்வு நடைபெறவுள்ளது. கோளரங்கில் உள்ள தொலைநோக்கி மூலம் வான் பொருள்களை குறிப்பாக வியாழன் கோளை பொதுமக்கள் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் வானம் தெளிவாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுமென கோளரங்க திட்ட இயக்குநர் தி.மோ. அழகிரிசாமி ராஜூ தெரிவித்துள்ளார்.


Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Wed Dec 05, 2012 6:09 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4054
கோளரங்கில் டிச.8ம் தேதி மின்சிக்கன திறனாய்வு போட்டிகள்

திருச்சி, : டிசம்பர் 14ம் தேதி முதல் 21 வரை மின்சிக்கன வார விழா அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் டிசம்பர் 8ம் தேதி, திருச்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் காலை 10.30 மணிமுதல் 11.30 வரை 7,8 வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஓவியப் போட்டிகளும், 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு 11.30 முதல் 12 வரை கட்டுரைப் போட்டிகளும், 11ம் வகுப்பினருக்கு 12.30 மணி முதல் 2 மணிவரையில் பேச்சுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. போட்டியாளர்கள் தேவையான எழுதுபொருட்களை கொண்டு வரவேண்டும். விரும்புவோர் நாளைக்குள் (6ம் தேதி) நேரிலோ அல்லது 0431-2332190, 2331921 என்ற எண்களிலோ முன்பதிவு செய்யலாம் என கோளரங்க திட்ட இயக்குநர் அழகிரிசாமி ராஜூ தெரிவித்துள்ளார்.


Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Nov 05, 2012 6:49 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4054
கோளரங்கில் திறனாய்வு தேர்வு 1,200 மாணவர்கள் பங்கேற்பு

திருச்சி,: திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக திறனாய்வு தேர்வு நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று நடைபெற்ற வினாடி வினாவில் 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் 1200 மாணவ, மாண வி யர் பங்கேற்றனர். போட்டி முடிவுகள் 15 நாட்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.


Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Sep 24, 2012 10:58 am 
frenz what episode going on in our planetarium... for this month


Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Aug 21, 2012 6:34 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4054
கோளரங்கில் 23ம் தேதி மின் சிக்கன விழிப்புணர்வு போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

திருச்சி,: திருச்சி கோளரங்கில் வரும் 23ம் தேதி மாணவ, மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு போட்டி நடக்கிறது. இதுபற்றி திருச்சி அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்க திட்ட இயக்குநர் அழகிரிசாமி ராஜூ வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் கழகம் சார்பில் நாளை (21ம் தேதி) முதல் 27ம் தேதி வரை மின் சிக்கன வார விழா அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வரும் 23ம் தேதி அண்ணா கோளரங்கில் திருச்சி மாநகரைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
மின்சார பாதுகாப்பு, மின் விதிமீறல், மின்சார சிக்கனம் ஆகிய தலைப்புகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது. போட்டி நாளில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை 7, 8ம் வகுப்பினருக்கான ஓவியப்போட்டி (60 நிமிடம்), 11.30 மணி முதல் 12 மணி வரை 9, ணீ, 11ம் வகுப்பினருக்கு கட்டுரைப் போட்டி (30 நிமிடம்), 12.30 மணி முதல் 2 மணி வரை இளங்கலை மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி (3 நிமிடம்) நடத்தப்படுகிறது.
தமிழ், ஆங்கிலத்தில் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தேவையான எழுது பொருட்கள் மற்றும் இதர பொருட்களை எடுத்து வர வேண்டும். அனுமதி இலவசம். மேலும் தகவலுக்கு 0431-2332190, 2331921 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 103 posts ]  Go to page Previous  1 ... 3, 4, 5, 6, 7, 8, 9 ... 11  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 0 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum