Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Thu Aug 25, 2016 6:22 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 564 posts ]  Go to page Previous  1 ... 16, 17, 18, 19, 20, 21, 22 ... 57  Next
Author Message
 Post subject: Re: Trichy Jobs
PostPosted: Mon Jun 17, 2013 7:31 am 
Offline

Joined: Mon Dec 26, 2011 7:04 pm
Posts: 1500
tp_admin wrote:
National Institute of Technology trichy wanted teaching faculty

Wanted Posts: Assistant Professors(Temporary faculty)

Required Departments:
•· Architecture
•· CSE
•· CEESAT
•· Chemical
•· Chemistry
•· Civil
•· ECE
•· EEE
•· Humanities
•· ICE
•· MME
•· MCA
•· Management
•· Maths
•· Mechanical
•· Production

Eligible Qualification: M.sc/M.Ed/M.Phil/M.E/M.Tech/Ph.D

Job Location: Trichy

Posted Date: 12/06/2013

Last Date to Apply: 17th June 2013

Pay Scale:

Salary :

· For Ph.D holder – Rs 42,000/- per month

· For Masters Degree holder (M.Tech/M.Phil., etc) – Rs 35,000/- per month

For details check http://technofeat.com/2013/06/national- ... culty.html


NIT-T to appoint 120 assistant professors this academic year

National Institute of Technology–Tiruchi (NIT-T) would increase its faculty strength substantially during 2013-14, its golden jubilee year. Against the sanctioned strength of 393, there are about 245 faculties on rolls now. A recruitment drive would be conducted for appointing 120 assistant professors for the several undergraduate engineering departments. The institute also offers a number of postgraduate and doctoral programmes in technology, science, architecture, management, humanities, and allied areas.

Requirement of teachers has shot up over the years due to the steady rise in student strength owing to 27 per cent OBC reservation. In effect, the student intake had to be increased by 54 per cent, says G. Swaminathan, registrar, NIT-T. The institute, which has tie-ups with a number of foreign universities in emerging areas, hopes to attract quality faculty with strong fundamentals, teaching capability, research experience, and industry orientation through a rigorous selection process. The selection, official sources said, would be based on written test, academic and research experience, communication and teaching capability, and team building capacity followed by personal interview.

While the institute does not insist on relevant experience, candidates for assistant professor are required to have a Ph.D. qualification, with at least one paper published on SCI (Science Citation Information) journal. The institute would also exercise the provision to induct assistant professors with minimum of M. Tech qualification on contract basis. During the contract period of three years, these candidates would be required to obtain Ph.D. degree. According to the recruitment notification, the contract tenure would be extended by two years based on the progress and performance.

Number of vacancies is high in the departments of civil engineering, mechanical engineering, electrical and electronics engineering, and metallurgical and materials engineering. Since the faculty strength must be in 1:12 teacher-pupil ratio, the institute has simultaneously initiated a process for appointment of over 80 temporary faculties with a monthly remuneration of Rs. 42,000 each to candidates with Ph.D. and Rs. 35,000 for those with post-graduate qualification.

Acknowledging that young faculties could be attracted and retained only by creating quality education facility for their children as in IITs, the institute has created infrastructure for the school and is awaiting the nod of Ministry of Human Resources Development for starting a Kendriya Vidyalaya, official sources said.


Report this post
Top
 Profile  
Reply with quote  
Tags
Job opportunities in Trichy, Private Jobs in Trichy, Government Jobs in Trichy, Job vacancy in Trichy.
 Post subject: Re: Trichy Jobs
PostPosted: Sat Jun 15, 2013 9:22 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 9349
National Institute of Technology trichy wanted teaching faculty

Wanted Posts: Assistant Professors(Temporary faculty)

Required Departments:
•· Architecture
•· CSE
•· CEESAT
•· Chemical
•· Chemistry
•· Civil
•· ECE
•· EEE
•· Humanities
•· ICE
•· MME
•· MCA
•· Management
•· Maths
•· Mechanical
•· Production

Eligible Qualification: M.sc/M.Ed/M.Phil/M.E/M.Tech/Ph.D

Job Location: Trichy

Posted Date: 12/06/2013

Last Date to Apply: 17th June 2013

Pay Scale:

Salary :

· For Ph.D holder – Rs 42,000/- per month

· For Masters Degree holder (M.Tech/M.Phil., etc) – Rs 35,000/- per month

For details check http://technofeat.com/2013/06/national- ... culty.html


Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Jobs
PostPosted: Fri Jun 14, 2013 6:17 pm 
Offline

Joined: Mon Aug 30, 2010 10:10 pm
Posts: 465
திருச்சி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 190 காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு 1–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : Jun 14 | 04:50 pm

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 190 காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதால் 1–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

இது குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஊர்க்காவல் படை

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் 2013–ம் ஆண்டுக்கான 161 ஆண் ஊர்க்காவல் படையினரும், 29 பெண் ஊர்க்காவல் படையினரும் ஆக மொத்தம் 190 காலி பணி இடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களோ அல்லது தேர்ச்சி பெறாதவர்களோ விண்ணப்பிக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆண்களுக்கான உயரம் 165 செ.மீட்டரும், பெண்களுக்கான உயரம் 155 செ.மீட்டரும் இருக்க வேண்டும். தகுதியுடையோர் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க கூடாது. விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

1–ந் தேதிக்குள்

மேலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பெற்ற உறையுடன் “காவல் ஆய்வாளர், ஊர்க்காவல்படை அலுவலகம், சுப்பிரமணியபுரம், ஆயுதப்படைவளாகம், திருச்சி–620020 என்ற முகவரிக்கு வருகிற 1.7.2013–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Jobs
PostPosted: Mon Jun 10, 2013 6:26 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 9349
WANTED TEAM LEADERS FOR ONE OF THE LEADING MNC COMPANY

Role: Manager - Financial Planning / Budgeting
Experience: 0 To 1 Years

Job Type: Full Time
Job location: Tiruchirappalli / Trichy
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
Key skills: Managers
Walkin date: Mon 10 Jun, 2013 To Tue 11 Jun, 2013

Venue:
15,PLA PLAZA,3RD FLOOR,ABOVE MARUTHI CAR
SHOWROOM,CANTONEMENT,TRICHY-620001
No. of vacancies: 6
Posted by: Company
Company name: MNC COMPANY
Contact person: SHERIF

http://trichy.click.in/classified/jobs/ ... 40289.html


Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Jobs
PostPosted: Mon Jun 03, 2013 7:41 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 9349
Data entry vacancies Data Entry at Vijay Dairy & Farm Products (Trichy)

Data Entry Job Location: Tiruchirapalli (Trichy)

Job Description: Packing production stock entry, Weighment and accuracy … Data entry of leakages in SAP Functional Area: Data Mgmt/Data Entry Functional Role: Data Entry Assistant/Operators


Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Jobs
PostPosted: Fri May 17, 2013 6:15 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 9349
NIT Trichy - Wanted DATA ENTRY OPERATOR TRAINEES

http://www.nitt.edu/home/other/jobs/DEO-trainee.pdf


Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Jobs
PostPosted: Sun May 05, 2013 9:21 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 9349
Image


Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Jobs
PostPosted: Fri May 03, 2013 1:19 am 
Offline

Joined: Mon Aug 30, 2010 10:10 pm
Posts: 465
தனியார் நிறுவனங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை நடக்கிறது

பதிவு செய்த நாள் : May 02 | 11:34 pm

திருச்சி

தனியார் நிறுவனங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் அளிப்பதற்கான நேர்முக தேர்வு நாளை நடக்கிறது.

இது தொடர்பாக திருச்சி வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் தமிழ் செல்வி வெளியிட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஐ.டி..ஐ பாஸ், பெயில்

திருச்சியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் போர்க் லிப்ட் ஆபரேட்டர்ஸ் பணியிடத்திற்கு 19 முதல் 28 வயதிற்குட்பட்ட 8,10,12, ஐ.டிஐ பாஸ் மற்றும் பெயில் மற்றும் எல்.எம்.வி ஆகிய கல்வித்தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் மாத சம்பளமாக ரூ.6600 வழங்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு 22 நாட்கள் தாம்பரம் ஒரகடத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மற்றும் ஜூனியர் ப்ளோர் ஸ்டாப் பணியிடத்திற்கு 19 முதல் 27 வயதிற்குட்ட 10. 12. ஐடிஐ பாஸ், பெயில் ஆகிய கல்வித்தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் மாத சம்பளமாக ரூ. 6500வழங்கப்படுகிறது.

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை

திருச்சியில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ.லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சேலஸ் ஆபீசர் மற்றும் மேலாளர் பணியிடத்திற்கு 25 முதல் 45 வயதிற்குட்பட்ட 12–வது வகுப்பு டிப்ளமோ பட்டதாரிகள் கலை மற்றும் அறிவியல் ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிறுவனத்தில் பயிற்சி காலத்தின்போது தாங்கள் எட்டும் குறியீட்டின்அடிப்படையில் குறைந்தபட்சமாக மாதம் ரூ. 10,000 முதல் பெறலாம் எனவும் பணியில் அமர்த்தப்பட்ட பிறகு மாதம் ரூ. 18 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் அமைந்துள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் இன்வெஸ்டிங் இன்சார்ஜர் பணியிடத்திற்கு 23–40 வயதிற்குட்பட்ட பிளஸ் 2,பட்டதாரி தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர். இந்நிறுவனத்தில் மாத சம்பளமாக ரூ. 20 ஆயிரமும் கூடுதலாக ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனை

திருச்சி தனியார் மருத்துவமனையில் பல்வேறு பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காவலர்கள், மருந்தாளுநர்கள், எலக்ட்ரீசியன்கள், ரேடியோகிராப்பர், ஸ்டாப் நர்ஸ், இப்பணிக்காலியிடங்களுக்கு 30 முதல் 35 வயதிற்குட்பட்ட 10, பிளஸ் 2, பட்டதாரி, கல்வித்தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிறுவனத்தில் குறைந்தபட்சமாக மாத சம்பளமாக ரூ. 4000– முதல் 7500 வரை வழங்கப்பட உள்ளது. மேலும் படிக்காசும் வழங்கப்படும்.

எல்.ஐ.சி

திருச்சியில் அமைந்துள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள முகவர் பணியிடத்திற்கு 18 வயதிற்கு மேற்பட்ட 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து தரப்பினரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணி உயர்வு, ஓய்வூதியம், வட்டியில்லா வீடு, வாகன கடன் மேலும் 5 லட்சம் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

நாளை நேர்காணல்

இப்பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் நாளை (சனிக்கிழமை) திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ள நேர்காணலுக்கு அனைத்து அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள் 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுய விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவுடன் நேரில் சொந்த செலவில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்களின் வேலை வாய்ப்பக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Jobs
PostPosted: Tue Apr 09, 2013 9:12 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4414
இந்திய ராணுவத்தில் ஹவில்தார், மத ஆசிரியர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் திருச்சி உள்பட 15 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் ஹவில்தார், மத ஆசிரியர் பணியில் சேருவதற்கு திருச்சி உள்பட 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருச்சியில் உள்ள கிளை ராணுவ ஆள் சேர்ப்பு அதிகாரி தர்மேஷ் பாலிவால் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மத ஆசிரியர் பணி

இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரி அந்தஸ்தில் மத ஆசிரியர் பணியிடங்களில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலை சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது 27 முதல் 34 க்குள் இருக்கவேண்டும். விண்ணப்பங்கள் திருச்சி ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி வருகிற மே 25ந்தேதி ஆகும்.

இதே போல் ஹவில்தார் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் அக்டோபர் 2013 பேட்ஜில் சேருவதற்கும் மேற்கண்ட 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பி.ஏ இங்கிலீஷ் லிட்டரேச்சர், இந்தி, உருது மற்றும் வரலாறு, புவியியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், பொருளியல், தத்துவயியல், கணிதம், சமூக அறிவியல், பிஎஸ்சி கணிதம், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பாட்டனி, விலங்கியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 25 வயதுக்குள் இருக்கவேண்டும். விண்ணப்பங்கள் வருகிற மே 13–ந்தேதிக்குள் வந்து சேரவேண்டும்.


Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Jobs
PostPosted: Sun Mar 31, 2013 8:32 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 9349
Image


Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 564 posts ]  Go to page Previous  1 ... 16, 17, 18, 19, 20, 21, 22 ... 57  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum