Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Sep 19, 2017 5:02 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 2782 posts ]  Go to page Previous  1 ... 271, 272, 273, 274, 275, 276, 277 ... 279  Next
Author Message
PostPosted: Wed Jun 24, 2009 8:22 pm 
Trichy Airport to have a new Director

Dinamalar reports, Trichy airport will have a new director.Earlier there was news about downgrade and now a new director is being appointed.

It is really confusing

சென்னை விமான நிலையத்திலிருந்து பதவி உயர்வு பெற்ற அதிகாரி, திருச்சி விமான நிலைய துணைபொதுமேலாளராக பொறுப்பேற்றார். திருச்சி விமான நிலைய இயக்குனராக இணை பொதுமேலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வந்த ஸ்ரீகுமார் பொதுமேலாளராக பதவி உயர்வு பெற்று ஹவுகாத்தி விமான நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சி விமான நிலைய துணை பொதுமேலாளர் சிவக்குமார் (ஏடிசி) விமான நிலைய இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.


இவரும் தற்போது சென்னை விமான நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை விமான நிலைய (ஏடிசி)யில் சீனியர் மேலாளர் பொறுப்பு வகித்து வந்த மதுசூதனன் துணை பொதுமேலாளராக பதவி உயர்வு பெற்று திருச்சி விமான நிலைய துணை பொதுமேலாளராக (ஏடிசி) பொறுப்பேற்றுக் கொண்டார். பணி இடமாற்றலாகி செல்லும் துணைப்பொதுமேலாளர் சிவக்குமார் பொறுப்புக்களை ஒப்படைத்தார். "மும்பையில் பணியாற்றி வந்த தர்மராஜ் திருச்சி விமான நிலைய இயக்குனராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்' என்று விமானநிலைய அதிகாரிகள் கூறினர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Tags
Trichy Airport news, Updates on Trichy airport, Infrastructure development at Trichy Airport
PostPosted: Sat Jun 20, 2009 8:44 pm 
oops so much of visitors at the airport waiting to receive their family members,



Image

havent seen the airport this much crowded.....


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sat Jun 20, 2009 1:20 pm 
Low cost air services, a major hit in Tiruchi

While the airline industry is passing through troubled times, low cost carriers such as Air India Express and Air Asia have been highly successful with their operations.

Industry sources here estimate that nearly 65 to 70 per cent of passengers from the city take the services of the low cost carriers. With the services being run with excellent average load factor, more services from budget airlines are in the offing. Air Asia, which has been operating daily services on the Tiruchi-Kuala Lumpur sector with an average load factor of over 80 per cent, is expected to come with a second frequency soon.

With Air India too looking to convert its short-haul flights into no-frills services, the national carrier’s services on the Chennai-Tiruchi-Sharjah route could be brought under the Air India Express. AI Express is expected to launch services on the Tiruchi-Kuala Lumpur sector soon. Indications are that AI Express could station an aircraft here and possibly make Tiruchi a hub of its operations in the region.

AI Express operates flights to Singapore, Dubai and Abu Dhabi from here currently. The airline carried about 34,000 passengers to Dubai and Singapore during 2007-2008 and 52,000 passengers on the sectors during 2008-2009, industry sources say. Mihin Lanka is the third budget airline operating out of here with services to Colombo.

The low fares of the budget airlines have made them a big attraction for the huge ethnic and labour passenger traffic from the region, industry sources say. This apart, it has brought in a whole new segment of the traffic – first time travellers. “Several individuals and families, who normally prefer to travel by train, are taking to air travel. Families are also flying abroad taking advantage of the low fares,” says an official of an airline. Airlines expect the first-time travellers to become regular travellers in due course.
Hassle-free operations

Besides, the convenience of online bookings, easy access and hassle free operations have been attractive to the passengers. For the airlines, the instant revenue realisation, fuel economy, more capacity and single class configuration, limited liability to customers, contractual crew, engineers and limited overheads, have been favourable considerations, the sources said.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Jun 18, 2009 8:00 pm 
Residents hold up land acquisition for airport


TIRUCHI: Land acquisition for the next phase of expansion of the Tiruchi Airport has been held up owing to stiff resistance from residents who could be displaced by the move.

Residents of nearly a dozen colonies, whose lands could be taken over, have been strongly opposing the move. A fresh attempt to measure the lands recently by Revenue officials was reportedly met with opposition from local residents.

http://www.hindu.com/2009/06/18/stories ... 130300.htm


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Jun 18, 2009 7:50 pm 
சரக்கு விமான சேவை மேம்படுத்தும் பணி துவக்கம் திருச்சி ஏர்போர்ட் பழைய டெர்மினலில் துரிதம்

திருச்சி விமான நிலையத்தில் புதிய டெர்மினலில் இருந்து விமானங்கள் இயக்கம் துவங்கியதை அடுத்து பழைய டெர்மினலில் இருந்து சரக்கு விமான சேவை துவக்கவதற்காக மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 11 ஆயிரத்து 700 சதுர அடியில் ரூ.80 கோடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய டெர்மினல் கடந்த ஃபிப்., 21ல் திறக்கப்பட்டாலும், முறைப்படி இம்மாத துவக்கத்திலிருந்து தான் விமானங்கள் புதிய டெர்மினலில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் பழைய டெர்மனலை பயனுள்ள வகையில் மாற்றுவதற்காக இங்கிருந்து சரக்கு விமானங்கள் கையாளும் வகையில் மாற்றியமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

திருச்சி விமான நிலையத்திலிருந்து தற்போது தினசரி 20 விமானங்கள் கையாளப்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான சரக்கு சேமிப்பு கிடங்குகள் விமானநிலையத்திலுள்ள பழைய டெர்மனிலில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சரக்கு விமான போக்குவரத்து துவங்கப்பட்டால் கரூரிலிருந்து ஜவுளியும், திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து வாழை, பூ, காய்கறிகள், பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது. திருச்சி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 12 ஆயிரம் அடியாக ஓடுதளத்தை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமானம் நிறுத்துமிடத்தையும் 14 விமானங்கள் நிறுத்தும் வகையில் மாற்றப்படவுள்ளது. மேலும் ஒரு புதிய டெர்மினல் கட்ட திட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது.புதிய விமான நிறுவனங்களையும் திருச்சியிலிருந்து வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் பல்வேறு இடங்களுக்கு இயக்க வைக்கும் முயற்சியும் நடந்துவருகிறது. அடுத்த 20லிருந்து 25 ஆண்டில் இவற்றை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.திருச்சி விமான நிலையம் வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டில் இந்திய அளவில் நான்காவது இடத்திலுள்ளது. ஆண்டு தோறும் சராசரியாக 50 சதவிகிதம் வளர்ச்சியை எட்டி வருகிறது. தற்போது விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஓடுபாதை அதிகரிப்பதற்கான (ரன்-வே) வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகிறது. வரும் ஆறு மாதங்களுக்குள் இந்தப்பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.சாதாரண மக்களும் விமானத்தில் பயணம் செய்யும் நோக்கில் திருச்சி விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.புதிய டெர்மினல் திறப்புக்கு பிறகு தற்போதைய நிலையை விட இரண்டு மடங்கு விமான போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, பல்வேறு விமான நிறுவனங்களும் திருச்சியிலிருந்து விமானங்களை இயக்க ஆர்வமாக உள்ளனர். பாதுகாப்பை பொறுத்தவரையில் 130 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியாற்றி வந்தனர். தற்போது கூடுதலாக 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Jun 17, 2009 7:57 pm 
சரக்கு விமான போக்குவரத்து திருச்சியில் தொடங்கப்படுமா?

தமிழகத்தில் மைய பகுதியான திருச்சியில் இருந்து சென்னை, திருவனந்தபுரம், மும்பை போன்ற நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை நடந்து வருகிறது. மேலும் துபாய், ஷார்ஜா, அபுதாபி, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த பயணிகள் விமானம் மூலம் பழங்கள், காய்கறிகள், வெற்றிலை, அரிசி உள்ளிட்டவை வளைகுடா நாடுகள் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் பயணிகள் விமானத்தில் குறிப்பிட்ட எடை அளவுக்கு மேல் ஏற்ற முடியாத சூழ்நிலை வரும் போது அழுகும் பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்றவை அடுத்த விமானத்தில் அனுப்பும் வரை அவற்றை அழுகாமல் பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு வசதி விமான நிலைய வளாகத்தில் இல்லை.

எனவே பெரும்பாலான நேரங்களில் காய்கறிகள், பழங்கள் அழுகி விடுவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் இருந்து பூ, வாழைப்பழம், கரூரில் இருந்து ஜவுளி போன்றவை ஏற்றுமதி செய்ய சென்னைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. திருச்சியில் சரக்கு விமான போக்குவரத்து இருந்தால் தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.

இந்நிலையில் விமான நிலைய புதிய முனைய கட்டிடம் ஜூன் 1-ந்தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதை தொடர்ந்து பழைய முனைய கட்டிடம் சரக்கு விமான போக்குவரத்து பயன்பாட்டுக்கு மாற்றப்பட் டுள்ளது. சரக்கு விமான போக்குவரத்து ஏற்பட்டால் பழைய முனைய கட்டிடத்தில் விரிவாக்க பயணிகள் மேற்கொள்ள இந்திய விமான நிலையங்களின் ஆணைய குழுமம் முடிவு செய்துள்ளது.

சரக்கு விமான சேவையை திருச்சியில் தொடங்க வேண்டும் என்றால் சுங்க மையம் ஏற்படுத்த வேண்டும். மேலும் திருச்சி அருகே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய உள்ள நிலையில் திருச்சியில் தற்போது சரக்கு விமான போக்குவரத்து தொடங்குவது அவசியமாக உள்ளது.

எனவே விரைவில் திருச்சியில் சரக்கு விமான போக்குவரத்து தொடங்க மத்திய மந்திரிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், வியா பாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Jun 16, 2009 10:38 pm 
Quote:
District collector has said land acquisition for trichy airport expansion would start soon and completed in 6 months time. The pudukottai highway will be closed for the expanding the runway.

http://www.dailythanthi.com/thanthiepaper/showxml.aspx?id=10390351&code=2973


I feel like laughing.AAI talks about expanding the infrastructure at Trichy airport on the other hand downgrades the airport status.Not sure what is really happening.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Jun 15, 2009 11:03 am 
for more details about Trichy airport history visit,

http://www.bharat-rakshak.com/IAF/History/1940s/1Sqn-Trichy.html


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Jun 15, 2009 11:01 am 
Hurri plane in Trichy airport in 1942:

Image

Hurri cockpit in 1942:


Image

Trichy mess in 1942:


Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Jun 15, 2009 10:58 am 
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 2782 posts ]  Go to page Previous  1 ... 271, 272, 273, 274, 275, 276, 277 ... 279  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 2 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum