Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Wed Jul 26, 2017 6:04 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 2754 posts ]  Go to page Previous  1 ... 270, 271, 272, 273, 274, 275, 276  Next
Author Message
PostPosted: Fri Jun 05, 2009 1:35 pm 
madhu wrote:
AS per sources AAI has downgraded Trichy airport and has upgraded Madurai airport interms of airport designations. This comes as a shock/suprise move even to the employees of the AAI.


This plane would be plane only... no body will stop growth of our city. because it has its own possitive side. dont worry


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Tags
Trichy Airport news, Updates on Trichy airport, Infrastructure development at Trichy Airport
PostPosted: Fri Jun 05, 2009 10:08 am 
AS per sources AAI has downgraded Trichy airport and has upgraded Madurai airport interms of airport designations. This comes as a shock/suprise move even to the employees of the AAI.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Jun 03, 2009 11:27 am 
The new terminal building has become operational, can we expect more airlines to start their services to Trichy?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Jun 02, 2009 10:35 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11161
Has thanked: 108 times
Been thanked: 65 times
திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வருகை 18 சதம் அதிகரிப்பு

திருச்சி, ஜூன் 1: திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வருகை 18 சதம் அதிகரித்துள்ளது என்றார் இந்திய விமான நிலையங்களின் ஆணையக் குழுமத் தென் மண்டல செயல் இயக்குநர் டி. தேவராஜ்.

திருச்சியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

"திருச்சி விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட முனையக் கட்டடம் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. என்றாலும், ஆள் பற்றாக்குறை, நவீன இயந்திரங்களை இயக்குவதற்கான ஆள்கள் இன்மை, போதிய அளவுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் இல்லாதது உள்பட பல்வேறு காரணங்களால் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை.

தற்போது, அனைத்து பிரச்னைகளும் சீராகிவிட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை புதிய முனையக் கட்டடம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முதல் உள்ளூர் விமானங்களும், திங்கள்கிழமை முதல் வெளிநாட்டு விமானங்களும் இந்தப் புதிய முனையக் கட்டடத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

தற்போது, இந்த விமான நிலையத்தில் 6 வெளிநாட்டு விமானங்களும், 5 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்படுகின்றன.

கடந்த 2008-09 ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தில் 4.6 லட்சம் பயணிகள் வந்து சென்றுள்ளனர். அதாவது, பயணிகள் வருகை 18 சதம் அதிகரித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்த விமான நிலையம் அகில இந்திய அளவில் முன்னோடியாக வளர்ச்சி பெற்றுள்ளது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue Jun 02, 2009 10:15 pm 
Pudukottai Highway to be closed.


புதுகை சாலை மூடல்: இதனிடையே, மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்தது:

"திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளப் பாதை விரிவாக்கத்துக்காக 6 மாதங்களில் 430 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இந்திய விமான நிலையங்களின் ஆணையக் குழுமத்திடம் ஒப்படைக்கப்படும். இதையடுத்து, புதுகை சாலை மூடப்படும். மேலும், மாற்றுப் பாதையும் ஏற்படுத்தப்படும்' என்றார் அவர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Jun 02, 2009 10:10 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11161
Has thanked: 108 times
Been thanked: 65 times
Passengers at the Newly opened Terminal

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue Jun 02, 2009 9:36 am 
Image

The new Integrated Terminal Building at the Tiruchi Airport constructed at a cost of Rs. 80 crore was commissioned on Monday.

A domestic flight was operated on Sunday for trial. Henceforth, all flights will be operated from the new terminal. On an average, six to seven international flights and five domestic flights are operated daily from the airport.

With a total floor space of 11,800 square metres in the two-storey building, the terminal has a capacity to handle 400 passengers at a time. Described by officials of Airports Authority of India as of ‘international standard,’ the terminal features two aerobridges, and a provision has been made for a third aerobridge.

Additional personnel of Central Industrial Security Force (CISF) have been requisitioned and necessary equipment installed over the past three months since the terminal was inaugurated to avoid further delay in commissioning it, the Regional Executive Director, Southern Region, Airports Authority of India, D. Devaraj, said, adding that the expansion of the airport was undertaken owing to increasing patronage.

To a query, Mr. Devaraj said that a decision on user charges to be collected from the airlines for Common User Terminal Equipment (CUTE) was yet to be arrived at. The possibility for utilising the existing terminal building for cargo operations would be explored, he said.

The expansion project of the Chennai Airport is expected to be completed by the end of 2010, the Regional Executive Director, Southern Region, Airports Authority of India (AAI), D. Devaraj, said on Monday. The modernisation work includes extension of the secondary runway across the Adyar river.

The outlay for the AAI Southern Region for 2009-10 has been fixed at Rs. 3,000 crore. Over the last five years modernisation works to the tune of Rs. 125 crore each have been undertaken in Tiruchi and Madurai Airports. Works amounting to Rs. 90 crore and Rs. 70 crore were in progress at Mangalore and Coimbatore airports, he said.

Responding to a question, Mr. Devaraj said that as of now, the AAI has received no proposal from any airline for making use of the Salem airport.

The airport has recorded 4.6 lakh passenger arrivals and departures during 2008-09, registering 18 per cent growth. Tiruchi airport stands first in the country in terms of rate of growth over the past five years, Airport Director S. Sreekumar said.

According to Collector T. Soundiah, 430 acres will be acquired and handed over to the AAI within six months for the airport expansion.

The AAI intends to expand the runway to 12,500 feet from the present 8,000 feet.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Jun 01, 2009 7:49 pm 
Flying club in Trichy airport to train pilots


விமானிகளுக்கு பயிற்சி அளிக்க


திருச்சி ஏர்போர்ட்டில் பிளையிங் கிளப்

திருச்சி ஏர்போர்ட்டில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பிளையிங் கிளப் அமைக்கப்பட உள்ளது என்று விமான நிலைய ஆணையக மண்டல செயல் இயக்குநர் தேவராஜன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலைய புதிய முனையம் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது. தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால், பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் பணிகள் முடிந்து நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. முதல் விமானமாக சென்னையில் இருந்து பாராமவுன்ட் விமானம் இரவு 10.30க்கு தரையிறங்கி, மீண்டும் சென்னை சென்றது. இதில் முதல் பயணியாக அருண் சுரேஷ் உட்பட 30 பேர் பயணித்தனர். தொடர்ந்து இன்று முதல் சர்வதேச விமானங்கள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன.
இந்த பணிகளை விமான நிலைய ஆணையக தென் மண்டல செயல் இயக்குநர் தேவராஜன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
திருச்சி விமான நிலையம் நகரும் படிக்கட்டுகள், முழுவதும் குளிர்மை வசதி, கணினி மயம் என பல்வேறு அதிநவீன வசதிகளுடன் உள்ளது. கூடுதலாக பாதுகாப்பு படை போலீசார் பணியில் உள்ளனர். மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களிலும் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் மங்களூர் விமான நிலைய பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.
திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலம் இன்னும் அளிக்கப்படவில்லை. நிலம் கையளிக்கப்பட்ட பிறகு, பணிகள் தொடங்கும். மேலும் விமானிகள் பயிற்சி பெறும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பில் பிளையிங் கிளப் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தேவராஜன் கூறினார்.
திருச்சி விமான நிலைய இயக்குநர் ஸ்ரீகுமார், துணைப் பொதுமேலாளர் சிவக்குமார், பாதுகாப்பு படை உதவி கட்டளை அதிகாரி ஆறுமுக நைனார் ஆகியோர் உடனிருந்தனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Jun 01, 2009 7:49 pm 
Flying Club at Trichy airport.

According to AAI a flying club is being planned at Trichy airport at cost of Rs 20 crore.

http://tm.dinakaran.com/showxml.aspx?id=192113&code=18338


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Jun 01, 2009 10:58 am 
This is really good news.Lets hope more airlines now start services from Trichy


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 2754 posts ]  Go to page Previous  1 ... 270, 271, 272, 273, 274, 275, 276  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 3 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum