Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Oct 17, 2017 1:26 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 783 posts ]  Go to page Previous  1 ... 75, 76, 77, 78, 79  Next
Author Message
PostPosted: Tue Oct 29, 2013 11:25 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4806
Has thanked: 40 times
Been thanked: 109 times
போக்குவரத்து காவலர்கள் – சிக்னல் அமைக்க போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை மனு

தேசிய மக்கள் நலன் மற்றும் நுகர்வோர் நலன் காக்கும் இயக்கம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் முகம்மது மெய்தீன் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம் கோரிக்கை மனு வழங்கினார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பொது மக்கள் மதுரை ரோடு வழியாக செல்கின்றனர். ஆனால் திருச்சி சிங்காரத்தோப்பு அருகே உள்ள மதுரை ரோடு பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகள் பொது மக்கள் பாதிப்படைகின்றனர்.

நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் நின்று செல்ல வேண்டி உள்ளது. அதே போல சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் திருச்சிக்கு வரும், செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்கள் அதிகமாக வருவதால் அங்கேயும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதியில் அதிகமான பொது மக்கள், பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் சென்று வர மிகவும் சிறமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. இதை தடுக்கவும் ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீசாரை தேவைக்கு ஏற்ப நியமிக்கவும் அந்த பகுதியில் சிக்னல் அமைக்கவும் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

source: dailythanthi


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Oct 26, 2013 10:52 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4806
Has thanked: 40 times
Been thanked: 109 times
Trichy corporation comes up with construction waste disposal plan

TRICHY: Trichy corporation, on Friday, passed a resolution to control the indiscriminate dumping of construction wastes on roads, riverbanks, canals and ponds. The corporation has planned to utilise the construction waste for various purposes, including brick-making, with the technical support of Indian Institute of Technology-Madras (IIT-M).

As part of construction waste management, the city corporation has laid a set of guidelines for the individuals and the commercial establishments for clearing the construction wastes and dumping them in places to be identified by the corporation.

Corporation commissioner V P Thandapani said, "There are about two lakh houses within the city limit and nearly 10% of the total buildings are demolished every year for reconstruction and alteration. Unfortunately, most of them don't dispose the construction waste properly. They are either dumped on roadsides or in water sources, thereby making them a look like a dump-yard. Hence, the corporation has decided to put an end to it and has laid a set of guidelines." Though the council has passed the resolution, it will come into effect only after making it bylaw in the corporation.

As per the new guidelines, the demolition and disposal of any building in the city should get prior permission from the corporation by paying Rs 15 per square meter. The waste should be dumped in the places allotted by the corporation within three days of demolition. Likewise, the vehicles involved in disposal of waste should also get their vehicles registered. They must get the licence from the corporation by paying Rs 2,000 for trucks, Rs 1000 for mini-lorries and vans. Moreover, vehicles found without licence from the corporation will be penalised with a fine of Rs 2,000 (first time), Rs 5,000 (second time) and Rs 10,000 (third time and then). They will be subjected to criminal action if the penalty is not paid.

Though the corporation had earlier identified a place on Trichy-Madurai four-way lane at Panjappur for shifting the garbage dump yard, it is yet to be materialised. It is at this juncture that the corporation has decided to allot a portion of it to dump the construction waste. The corporation will also be allotting a few places in within the city limit to enable its people to dump waste which will be later shifted to Panjappur by the corporation.

The corporation said that the waste will be utilised effectively for various purposes according to their requirement and the rest will be allowed for auction. "One of our assistant executive engineers had attended a special training at IIT-Madras on the construction waste management. Moreover, we will seek their help in making use of the construction waste effectively," R Chandran, city engineer of Trichy corporation told TOI.

source: TOI


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Oct 19, 2013 9:37 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4806
Has thanked: 40 times
Been thanked: 109 times
நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் சூரிய மின்சக்தியில் இயங்கும் சோலார் தெருவிளக்கு அமைப்பு தமிழகத்தில் முதல் முறை

திருச்சி: ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ராமசாமி நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் கீழ் முதன்முறையாக தமிழ்நாட்டிலேயே திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள நவலூர் குட்டப்பட்டு அன்பு நகரில் சூரிய மின்சக்தியுடன் கூடிய சோலார் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2.19 லட்சம் மதிப்பீட்டில் 0.5 கிலோ வாட் மின்சக்தியுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு சோலார் அமைப்பின் மூலம் 10 தெருவிளக்குகள் பயன்பாட்டில் உள்ளது. மாவட்டத்தில் 83 இடங்களில் 830 சோலார் தெரு விளக்குகள் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா என்று ரிமோட் மூலம் சென்னையில் உள்ள எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் 55 சோலார் மின்அமைப்புகள் மூலம் தலா 15 தெருவிளக்குகள் அமைக்கப்படவுள்ளது. தனிநபர்கள் சோலார் மின்விளக்குகள் அமைக்க 30 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. முதல்வரின் சோலார் விளக்குடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் 2011- 2013ம் ஆண்டில் 4,698 பசுமை வீடுகளில், தலா 30 ஆயிரம் மதிப்பில் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 2,370 பசுமை வீடுகளுக்கு சோலார் விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டு இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ள 60 பசுமை வீடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சத்திரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

source: dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Oct 19, 2013 6:24 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
வேகம் குறைக்காமல் வரும் வாகனங்கள் எஸ்ஐடி சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் மக்கள்

திருச்சி, : திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்ஐடி அருகே பிரிவு சாலையை கடக்க முடியாமல் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலை கடந்த சில வருடங்களுக்கு முன் 4 வழிசாலையாக மாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் பயண நேரம் குறைந்தும், போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமமும் இல்லாமல் செல்கின்றனர்.

ஆனால் இந்த சாலைகளில் முக்கிய இடங்களில் பிரிவு சாலைகளில் போதிய முன்னேற்பாடுகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இல்லாதததால் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அரியமங்கலம் எஸ்ஐடி பிரிவு சாலையை அம்பிகாபுரம், மேலகல்கண்டார்கோட்டை, பொன்மலை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் சாலையை கடக்க வேண்டுமானால் வாகன ஓட்டிகளிடம் பெரும் போராட்டத்தை கடைபிடித்து கடக்க வேண்டி இருக்கிறது. இந்த பிரிவு சாலையில் கடந்து தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும். அதே போல் மாநகர பகுதிகளில் இருந்து வரும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இதே பிரிவு சாலையை பயன்படுத்தி கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில் திருச்சி-தஞ்சை மார்க்கத்தில் இருந்து அதிவேகமாக வரும் பஸ் மற்றும் கார்கள் துளியும் கவலை இல்லாமலும் வேகத்தை குறைக்காமலும் வருவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் சாலை கடக்கும் பகுதி என்ற எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Courtesy:Trichyvasan/SSC


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Fri Oct 18, 2013 6:38 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Yatri Nivas @ Srirangam

Image

Image

Image

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 17, 2013 10:38 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4806
Has thanked: 40 times
Been thanked: 109 times
Image

source: dinamani


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 17, 2013 7:00 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Yatri Nivas construction - Update

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 17, 2013 10:13 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Corporation's green initiative loses lustre

More than 18 months after Tiruchirapalli City Corporation unveiled proposals to improve public parks under an ambitious city beautification plan to be taken up on public-private partnership mode, a majority of the parks, which serve as the critical green space, are lying in neglect owing to poor maintenance.

P.T. Rajan Park in Woraiyur, which some years ago, attracted residents in droves after being developed in a big way by the corporation in association with a nationalised bank, stands testimony to the abject neglect. The corporation had then invested heavily on developing the park with a children's amusement enclosure named ‘Vanna Kalanchiam,'.

The corporation even collected an entry fee and had realised substantial revenue as the park became popular destination for an evening outing for many. But the civic body has stopped collecting the entry fee now as the park lies in tatters with all the amusement equipment being badly damaged.

The children’s amusement area with ‘ball pits,’ slides, and other equipment has been raddled. Broken iron rails and rusted steel edges pose a threat to the few who still visit the park . A decorative fountain and lights are in ruin.

“A few years ago, the park was buzzing with children and adults. It is shocking how the place was allowed to become an eyesore. In the absence of compound walls, anti-social elements jump over the fence and hang around the park,” says a senior citizen from the locality.

Over the years, the corporation had invested big sum to improve some of the parks, especially Ibrahim Park on the West Boulevard Road and Parangiri Vellupillai Park at Cantonment. But it has failed to ensure their proper upkeep.

In April last year, Mayor A. Jaya had convened a meeting to invite sponsors to take part in the beautification efforts of the civic body. The corporation, she then said, was keen to ensure that all the 83 parks within the city limits were improved and maintained properly. These include 32 parks in K. Abishekapuram zone, 26 in Golden Rock, 17 in Ariyamangalam, and eight in Srirangam zone.

Tenders called

According to corporation sources, the civic body has recently called for tenders to improve four parks in the city, including P.T. Rajan Park. The corporation plans to hand over the parks to private sponsors after developing the parks and gradually improve them, the sources added.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 17, 2013 9:07 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Consumer body wants two bridges to be widened

Thennindhiya Nugarvor Padukappu Sangam has urged the State government to expedite the proposed expansion of the bridges in Tiruvanaikovil and near the Tiruchirapalli Junction in the city.

A resolution adopted to this effect at its executive meeting, referred to the traffic snarls in the area and urged the need for expanding the bridges.

Another -resolution urged the State government to start a bus stand in Srirangam and buses bound for Thuraiyur, Salem, Perambalur, and Ariyalur should be operated from this bus stand. The meeting urged the Tamil Nadu State Transport Corporation to introduce new services between Chennai and major villages in the State. A resolution urged the district administration to ensure safety measures while granting permission for cracker shops. Sites free from congestion and identified as safe zones by the Fire and Rescue Services department should be allotted for sale of crackers and fireworks, the resolution said.

M. Muthusamy, executive president of the sangam, presided over the meeting. K. Balachandran, president, spoke.

http://www.thehindu.com/todays-paper/tp ... 242910.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue Oct 15, 2013 6:09 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
16 new railway overbridges in 10 districts of TN

Tamil Nadu Chief Minister J Jayalalithaa has approved the construction of 16 railway overbridges (ROB) in 10 districts.

She has also given the administrative approval for Rs 180.89 crore towards preliminary works such as surveying and site inspection in the first phase, an official release said.

These ROBs would come up in Kancheepuram, Tiruvannamalai, Vellore, Tiruchirapalli, Tiruvarur, Nagappattinam, Villupuram, Coimbatore and Tirunelveli districts, it said.

10 மாவட்டங்களில் 16 சாலை மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் 10 மாவட்டங்களில் 16 சாலை மேம்பாலங்கள் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில் ரயில்வே இருப்புப் பாதைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் இல்லாத இடங்களில் வாகனங்கள் ரயில்வே கடவுகளில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளதால், பயண நேரம் அதிகமாதல், கால விரயம் ஏற்படுதல், எரிபொருள் விரயம் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க இருப்புப்பாதை குறுக்கீடு சாலைகளில் ரயில் மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகில், சென்னை-பொன்னேரிகரை-காஞ்சிபுரம் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரி-கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் புதுவயல்-புலிக்கட் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், அத்திப்பட்டு-நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கிடையே நந்தியம்பாக்கத்தில் ஒரு சாலை மேம்பாலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் -ஆரணி ரயில் நிலையங்களுக்கிடையில் கடலூர் - சித்தூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், தண்டரை -திருவண்ணாமலை ரயில் நிலையங்களுக்கு இடையில் பாண்டி - கிருஷ்ணகிரி சாலையில் ஒரு சாலை மேம்பாலம், வேலூர் மாவட்டத்தில் வேலூர் கன்டோன்மெண்ட் -கணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் வேலூர் -ஓசூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், லத்தேரி-விரிஞ்சிபுரம் ரயில் நிலையங்களுக்கிடையில் T.K.V கோட்டா சாலை-விரிஞ்சிபுரம் சாலையில் ஒரு சாலை மேம்பாலம்,

திருச்சி மாவட்டம் காட்டூர்-லால்குடி ரயில் நிலையங்களுக்கிடையில் சிறுதையூர்-செங்கரையூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், மஞ்சதிடல் மற்றும் திருவெறும்பூர் ரயில் நிலையங்களுக்கிடையில் கீழகல்கண்டார் கோட்டை சாலையில் ஒரு சாலை மேம்பாலம்,

திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறை-திருவாரூர் பிரிவில் பேரளம் ரயில் நிலையத்திற்கு அருகில் மயிலாடுதுறை -திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு சாலை மேம்பாலம், தஞ்சாவூர் -நாகூர் -காரைக்கால் பிரிவில், நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகில் நாகை -கூடலூர்-மைசூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், தஞ்சாவூர் -நாகூர்-காரைக்கால் பிரிவில் குழிக்கரை-திருவாரூர் ரயில் நிலையங்களுக்கிடையில் திருவாரூர்-மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் ஒரு சாலை மேம்பாலம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் -நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையில் நாகப்பட்டினம் -அக்கரைப்பேட்டை-வேளாங்கண்ணி சாலையில் ஒரு சாலை மேம்பாலம், விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர்-பரிக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையில், கடலூர் -சித்தூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், கோவை மாவட்டத்தில் சோமனூர் -சூலூர் ரயில் நிலையங்களுக்கிடையில் ராசிப்பாளையம் -தென்னம்பாளையம் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி- வள்ளியூர் ரயில் நிலையங்களுக்கிடையில் நாங்குநேரி- ஏர்வாடி-வள்ளியூர் -விஜயாபதி சாலையில் ஒரு சாலை மேம்பாலம் என 10 மாவட்டங்களில் 16 சாலை மேம்பாலங்களை அமைக்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
முதற்கட்டமாக இப்பணிகளை செயல்படுத்தும் வகையில் நில எடுப்பு, பயன்பாட்டுச் சாதனங்களை மாற்றி அமைத்தல், மற்றும் தல ஆய்வு போன்ற ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக 180 கோடியே 89 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார் முதல்வர்.

அரசின் இந்த நடவடிக்கைகள், தமிழகம் முழுவதும் சீரான போக்குவரத்து நடைபெறுவதற்கு வழிவகை ஏற்படும்.

Courtesy:Central_tn/SSC


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 783 posts ]  Go to page Previous  1 ... 75, 76, 77, 78, 79  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum