Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Wed Jul 26, 2017 6:06 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 769 posts ]  Go to page Previous  1 ... 73, 74, 75, 76, 77
Author Message
PostPosted: Fri Oct 18, 2013 6:38 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11161
Has thanked: 108 times
Been thanked: 65 times
Yatri Nivas @ Srirangam

Image

Image

Image

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 17, 2013 10:38 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4735
Has thanked: 34 times
Been thanked: 87 times
Image

source: dinamani


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 17, 2013 7:00 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11161
Has thanked: 108 times
Been thanked: 65 times
Yatri Nivas construction - Update

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 17, 2013 10:13 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11161
Has thanked: 108 times
Been thanked: 65 times
Corporation's green initiative loses lustre

More than 18 months after Tiruchirapalli City Corporation unveiled proposals to improve public parks under an ambitious city beautification plan to be taken up on public-private partnership mode, a majority of the parks, which serve as the critical green space, are lying in neglect owing to poor maintenance.

P.T. Rajan Park in Woraiyur, which some years ago, attracted residents in droves after being developed in a big way by the corporation in association with a nationalised bank, stands testimony to the abject neglect. The corporation had then invested heavily on developing the park with a children's amusement enclosure named ‘Vanna Kalanchiam,'.

The corporation even collected an entry fee and had realised substantial revenue as the park became popular destination for an evening outing for many. But the civic body has stopped collecting the entry fee now as the park lies in tatters with all the amusement equipment being badly damaged.

The children’s amusement area with ‘ball pits,’ slides, and other equipment has been raddled. Broken iron rails and rusted steel edges pose a threat to the few who still visit the park . A decorative fountain and lights are in ruin.

“A few years ago, the park was buzzing with children and adults. It is shocking how the place was allowed to become an eyesore. In the absence of compound walls, anti-social elements jump over the fence and hang around the park,” says a senior citizen from the locality.

Over the years, the corporation had invested big sum to improve some of the parks, especially Ibrahim Park on the West Boulevard Road and Parangiri Vellupillai Park at Cantonment. But it has failed to ensure their proper upkeep.

In April last year, Mayor A. Jaya had convened a meeting to invite sponsors to take part in the beautification efforts of the civic body. The corporation, she then said, was keen to ensure that all the 83 parks within the city limits were improved and maintained properly. These include 32 parks in K. Abishekapuram zone, 26 in Golden Rock, 17 in Ariyamangalam, and eight in Srirangam zone.

Tenders called

According to corporation sources, the civic body has recently called for tenders to improve four parks in the city, including P.T. Rajan Park. The corporation plans to hand over the parks to private sponsors after developing the parks and gradually improve them, the sources added.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 17, 2013 9:07 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11161
Has thanked: 108 times
Been thanked: 65 times
Consumer body wants two bridges to be widened

Thennindhiya Nugarvor Padukappu Sangam has urged the State government to expedite the proposed expansion of the bridges in Tiruvanaikovil and near the Tiruchirapalli Junction in the city.

A resolution adopted to this effect at its executive meeting, referred to the traffic snarls in the area and urged the need for expanding the bridges.

Another -resolution urged the State government to start a bus stand in Srirangam and buses bound for Thuraiyur, Salem, Perambalur, and Ariyalur should be operated from this bus stand. The meeting urged the Tamil Nadu State Transport Corporation to introduce new services between Chennai and major villages in the State. A resolution urged the district administration to ensure safety measures while granting permission for cracker shops. Sites free from congestion and identified as safe zones by the Fire and Rescue Services department should be allotted for sale of crackers and fireworks, the resolution said.

M. Muthusamy, executive president of the sangam, presided over the meeting. K. Balachandran, president, spoke.

http://www.thehindu.com/todays-paper/tp ... 242910.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue Oct 15, 2013 6:09 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11161
Has thanked: 108 times
Been thanked: 65 times
16 new railway overbridges in 10 districts of TN

Tamil Nadu Chief Minister J Jayalalithaa has approved the construction of 16 railway overbridges (ROB) in 10 districts.

She has also given the administrative approval for Rs 180.89 crore towards preliminary works such as surveying and site inspection in the first phase, an official release said.

These ROBs would come up in Kancheepuram, Tiruvannamalai, Vellore, Tiruchirapalli, Tiruvarur, Nagappattinam, Villupuram, Coimbatore and Tirunelveli districts, it said.

10 மாவட்டங்களில் 16 சாலை மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் 10 மாவட்டங்களில் 16 சாலை மேம்பாலங்கள் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில் ரயில்வே இருப்புப் பாதைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் இல்லாத இடங்களில் வாகனங்கள் ரயில்வே கடவுகளில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளதால், பயண நேரம் அதிகமாதல், கால விரயம் ஏற்படுதல், எரிபொருள் விரயம் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க இருப்புப்பாதை குறுக்கீடு சாலைகளில் ரயில் மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகில், சென்னை-பொன்னேரிகரை-காஞ்சிபுரம் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரி-கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் புதுவயல்-புலிக்கட் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், அத்திப்பட்டு-நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கிடையே நந்தியம்பாக்கத்தில் ஒரு சாலை மேம்பாலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் -ஆரணி ரயில் நிலையங்களுக்கிடையில் கடலூர் - சித்தூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், தண்டரை -திருவண்ணாமலை ரயில் நிலையங்களுக்கு இடையில் பாண்டி - கிருஷ்ணகிரி சாலையில் ஒரு சாலை மேம்பாலம், வேலூர் மாவட்டத்தில் வேலூர் கன்டோன்மெண்ட் -கணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் வேலூர் -ஓசூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், லத்தேரி-விரிஞ்சிபுரம் ரயில் நிலையங்களுக்கிடையில் T.K.V கோட்டா சாலை-விரிஞ்சிபுரம் சாலையில் ஒரு சாலை மேம்பாலம்,

திருச்சி மாவட்டம் காட்டூர்-லால்குடி ரயில் நிலையங்களுக்கிடையில் சிறுதையூர்-செங்கரையூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், மஞ்சதிடல் மற்றும் திருவெறும்பூர் ரயில் நிலையங்களுக்கிடையில் கீழகல்கண்டார் கோட்டை சாலையில் ஒரு சாலை மேம்பாலம்,

திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறை-திருவாரூர் பிரிவில் பேரளம் ரயில் நிலையத்திற்கு அருகில் மயிலாடுதுறை -திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு சாலை மேம்பாலம், தஞ்சாவூர் -நாகூர் -காரைக்கால் பிரிவில், நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகில் நாகை -கூடலூர்-மைசூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், தஞ்சாவூர் -நாகூர்-காரைக்கால் பிரிவில் குழிக்கரை-திருவாரூர் ரயில் நிலையங்களுக்கிடையில் திருவாரூர்-மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் ஒரு சாலை மேம்பாலம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் -நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையில் நாகப்பட்டினம் -அக்கரைப்பேட்டை-வேளாங்கண்ணி சாலையில் ஒரு சாலை மேம்பாலம், விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர்-பரிக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையில், கடலூர் -சித்தூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், கோவை மாவட்டத்தில் சோமனூர் -சூலூர் ரயில் நிலையங்களுக்கிடையில் ராசிப்பாளையம் -தென்னம்பாளையம் சாலையில் ஒரு சாலை மேம்பாலம், திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி- வள்ளியூர் ரயில் நிலையங்களுக்கிடையில் நாங்குநேரி- ஏர்வாடி-வள்ளியூர் -விஜயாபதி சாலையில் ஒரு சாலை மேம்பாலம் என 10 மாவட்டங்களில் 16 சாலை மேம்பாலங்களை அமைக்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
முதற்கட்டமாக இப்பணிகளை செயல்படுத்தும் வகையில் நில எடுப்பு, பயன்பாட்டுச் சாதனங்களை மாற்றி அமைத்தல், மற்றும் தல ஆய்வு போன்ற ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக 180 கோடியே 89 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார் முதல்வர்.

அரசின் இந்த நடவடிக்கைகள், தமிழகம் முழுவதும் சீரான போக்குவரத்து நடைபெறுவதற்கு வழிவகை ஏற்படும்.

Courtesy:Central_tn/SSC


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Oct 12, 2013 12:49 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4735
Has thanked: 34 times
Been thanked: 87 times
Image

source: dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Wed Oct 09, 2013 8:17 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4735
Has thanked: 34 times
Been thanked: 87 times
பெயர்த்து போட்டு 3 வாரமாகிறது சாலை செப்பனிடப்படாததால் தீரன்நகர் பகுதி மக்கள் தவிப்புஸ்சாக்கடைக்கு சிலாப் போடாததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி : திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் அபாயகரமான திறந்தவெளி சாக்கடைக்கு சிலாப் அமைக்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை மமகவினர், தமுமுகவினர் நேற்று முற்றுகையிட்டனர். திருச்சி மாநகராட்சி 12வது வார்டில் 12,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வள்ளுவர் நகர், ஜீவா நகர், வாமடம், நத்தர்ஷா பள்ளிவாசல் செல்லும் பகுதியில் உள்ள சாக்கடைகள் ஒன்றிணைந்து நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் சங்கமிப்பதால் மிகப்பெரிய அளவில் திறந்த வெளி சாக்கடையாக மாறி உள்ளது. இந்த சாக்கடை சிலாப் மூலம் மூடப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் குழந்தைகள், பெரியவர்கள் சாக்கடையில் தவறி விழுந்து காயமடைவது தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக எம்எல்ஏ, எம்பி, மேயரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் சாக்கடையை மூடக்கோரி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம், செயலாளர் பைஸ் அகமது, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமை யில் ஏராளமான பொதுமக்கள் வாயில் முகமூடி அணிந்து பேரணியாக வந்து மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களை மாநகராட்சி ஊழியர்கள் தடுத்து கட்சியினர் 5 பேர் மற்றும் பெண்கள் 5 பேர் என 10 பேரை மட்டும் மேயர் அறைக்கு அனுப்பினர். மேயர் அறைமுன் நீண்டநேரம் காத்திருந்தும் அழைக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் கோஷம் எழுப்பினர். இதைதொடர்ந்து மேயர் ஜெயா, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாக்கடைக்கு உடனடியாக கம்பி வேலி போட்டு மூடுவதாக மேயர் ஜெயா உறுதியளித்தார். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.

source: dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Oct 06, 2013 10:37 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11161
Has thanked: 108 times
Been thanked: 65 times
Image

Courtesy:Mr.Trichy/SSC


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 769 posts ]  Go to page Previous  1 ... 73, 74, 75, 76, 77

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 4 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum