Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Dec 19, 2017 1:44 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 1493 posts ]  Go to page Previous  1 ... 145, 146, 147, 148, 149, 150  Next
Author Message
 Post subject: Re: Trichy News
PostPosted: Thu Oct 31, 2013 9:27 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
பட்டாசு தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் 5 இடங்களில் ஏற்பாடு

திருச்சி: தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்பு, போலீஸ்துறை சார்பில் கடந்த ஒரு வாரமாக மக்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகளிடம் துண்டு பிரசுரம் விநியோகம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகள் வெடி பொருட்களை ரயிலில் கொண்டு செல்லக்கூடாது. பட்டாசு கொண்டு சென்றால் ரூ.1000 அபராதம் அல்லது 3மாதம் சிறை தண்டனை என்று ரயில்வே நிர்வாகம் சார்பிலும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் வெடிகள் வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார் பில் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த தீபாவளியன்று திருச்சி மாவட்டத்தில் ராக்கெட் வெடிகளால் 50க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக இதில் உயிர்சேதம் எதும் ஏற்படவில்லை. அதேபோல் இந்த ஆண்டு எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க மாநகர் மற்றும் புறநகரில் உள்ள குடிசை பகுதிகளில் ராக்கெட் வெடிக்க தடை செய்யப்பட்டதோடு மீறி வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தவிர தீயணைப்பு சார்பில் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனுக்குடன் அவற்றை கட்டுப்படுத்த திருச்சியில் 5 இடங்களில் தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்படுகிறது. தீபாவளி முடியும் வரை இந்த வாகனங்கள் தயார் நிலையில் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

source: dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Thu Oct 31, 2013 6:39 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Quality stations to measure pollution level in Trichy

TRICHY: With Diwali round the corner, people in Trichy have already started bursting crackers, though they are just a sample ahead of the D-day. However, in order to measure pollution level during Diwali, the Tamil Nadu Pollution Control Board (TNPCB) has set up three temporary 'Ambient Air Quality Stations' on Tuesday.

The stations were set up at three places - Ramalinga Nagar, Gandhi Market and near Bishop Heber College. "It is a pre-Diwali survey to measure the pollution level in the air till Thursday. We will take the measurement of the level of noise and suspended particle matter. It will be compared to the measurement that will be taken on the day of Diwali," said R Lakshmi, the district environmental engineer (DEE). These three stations are in addition to those which TNPCB had already set up at Gandhi Market, Main Guard Gate, Bishop Heber College, Golden Rock and Central bus stand, which are permanent.

In addition to these, the TNPCB has embarked on a move to create awareness among the school students about the pollution caused due to crackers. "We have sent audio clippings containing awareness message to all the schools in the district. We have also appealed to the school administration to play the clippings to the students," said Lakshmi. Talking to TOI, C Ravichandran, associate professor of department of environmental sciences, Bishop Heber College, said, "As per the central pollution control board's guidelines, the sound level should be 55 decibel during day and 45 decibel during night in normal days. During festival, the level can go up from 125 to 145 decibels. Likewise, the oxides of nitrogen should be 80."

Briefing about a study conducted by their students during Diwali last year, he further revealed that the noise level was between 76 to 86 decibels in Woraiyur and Puthur. The level of oxides of nitrogen was two to four times higher than the prescribed level. While the air pollution causes respiratory problems, the consequences of noise pollution are even higher. Dr A Satheeshkumar, assistant professor, ENT department, Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH) said that children and aged people are more vulnerable to high-decibel crackers. "Normally, the crackers produce sounds above 100 decibels. In cities like Trichy, the sound level will aggravate when they are burst in narrow streets. It will affect everyone, particularly children and aged people. Unfortunately, they are not even aware that they have been affected as it can be found out only during medical check-ups," said Dr Satheeshkumar.

P Sellam, audiologist, district differently-abled welfare office in Trichy warned that the damage in eardrum will lead to infection. "People should avoid bursting high-decibel crackers," he said.

http://timesofindia.indiatimes.com/city ... 960592.cms


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Thu Oct 31, 2013 9:03 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
HPO bags BIS certificate for service, quality management

Image

The Head Post Office in Tiruchi has bagged a certificate issued by the Bureau of Indian Standards (BIS) in recognition of its ‘service and quality management system’. A team of officials from the bureau had visited the post office and ascertained the quality of service in services such as sale of postage stamps, stationeries, Indian Postal Order, booking of registered articles, insured parcels, money order, savings bank and savings certificate, and premium services such as speed post, express parcel post, delivery of postal articles, and payment of money order. The other post offices that have received such certification are: HPOs in Anna Salai, Mylapore, and R.S.Puram, all in Chennai, and Palayamkottai HPO.

Bahadur Singh, Postmaster General, gave away the BIS certificate to T.Selvaraj, Senior Post Master, Head Post Office, at a ‘customers' meet’ here on Wednesday.

The function also marked an awareness programme on automated sorting of mail, particularly for bulk-mail users such as BSNL and Life Insurance Corporation. Automated sorting of mails require certain specifications with respect to the size of envelope and address details. It has already been introduced in Mumbai, New Delhi, Kolkata, and Chennai. Standardisation of mails is important for efficient automated sorting. K.Raveendran, Senior Superintendent of Post Offices, said that the apart from sorting mails on the basis of States, the mechanised system moves the instruments to the corresponding parcel bags.

Core banking solutions is also to be introduced at the head post offices in Tiruchi, Pudukottai, Thanjavur, Kumbakonam, Mayiladuthuirai, and Kallakurichi by early next year. Customers opting for the service would get ATM cards.

http://www.thehindu.com/todays-paper/tp ... 299394.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Wed Oct 30, 2013 8:44 pm 
Offline

Joined: Fri Aug 30, 2013 12:05 pm
Posts: 60
Location: dubai
Has thanked: 0 time
Been thanked: 0 time
Metropolitan Police intensive surveillance to prevent theft incidents in Trichy shopping

தீபாவளி பண்டிகை இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் திருச்சி கடைவீதிகளில் மாநகர போலீசார் புறக்காவல் நிலையம், கண்காணிப்பு கேமராவுடன் உயர்ந்த கண்காணிப்பு கோபுரம் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 2–ந்தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி கடைவீதிகளில் உள்ளுர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் நகை மற்றும் துணிகள் வாங்கி செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் வந்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் மாலை நேரத்தில் அதிகமானது. குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவில் மக்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். இந்த முறை வரும் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை வரும் நிலையில் இந்த வாரத்தில் விடுமுறை இல்லாததால் மக்கள் கூட்டம் கடைசி 2 நாட்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.



மேலும் தீபாவளி பண்டிகைக்காக துணிமணிகள் வாங்க கடைவீதிக்கு வரும் பொழுது அவர்களிடம் உள்ள பணம் மற்றும் பொருட்களை திருட வரும் திருடர்களை கண்காணித்து பிடிக்க கோட்டை போலீஸ் சரகத்தில் தெப்பக்குளம் புறக்காவல் நிலையம், மலைக்கோட்டை நுழைவு வாயில், சிங்காரத்தோப்பு பகுதியில் பூம்புகார் விற்பனை நிலையம், பெரிய கடைவீதியில் இருந்து வரும் இடம், சந்துகடைவீதி, சூப்பர் பஜார், சத்திரம் பஸ்நிலையம், நந்திகோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் மற்றும் அதிநவீன கேமரா, தொலைநோக்கி கருவி கொண்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்காக கோட்டை பகுதியில் சிங்காரத்தோப்பு, சின்னகடைவீதி, பாபுரோடு, நந்திகோயில் தெரு, தைலா சில்க்ஸ், மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பேரி கார்டு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதிக்குள் 4 சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், 2 சக்கர வாகனங்கள் செல்ல பண்டிகை காலம் முடியும் வரை தடைசெய்யப்பட்டுள்ளது.இது மட்டுமல்லாமல் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சிறப்பு முதலுதவி சிகிச்சை முகாம் 3 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடைவீதி பகுதியில் ஏதேனும் தீவிபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்பு துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின் பேரில் மாநகர கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் ஞானசிவக்குமார் தலைமையில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்காணிப்பில் சுமார் 300 போலீசார் காலை, மாலை 2 பிரிவாக பிரித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க சாதாரண உடையுடன் போலீசார் மக்களோடு மக்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். பள்ளி, கல்லூரி என்.எஸ்.எஸ்.மாணவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Mon Oct 28, 2013 6:47 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
திருச்சி மாநகரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

4 இடங்களில் தற்காலிகமாக பஸ் நிலையம் அமைப்பு



திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 இடங்களில் தற்காலிகமாக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை, மதுரை

புதுக்கோட்டை, தஞ்சாவூரில் இருந்து வரும் பஸ்கள் டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து, தலைமை தபால் நிலையம், ஜங்சன் வழியாக காதிகிராப்ட் கிழக்குபுறத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு விராலிமலை ஜங்சன், மன்னார்புரம், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.

மதுரை, நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து வரும் பஸ்கள் விராலிமலை ஜங்ஷன், அரிஸ்டோ ரவுண்டானா, கோரிமேடு வழியாக பெரியமிளகுபாறையில் (கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி அருகில்) உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு பெரியமிளகுபாறை, கோரிமேடு, அரிஸ்டோ ரவுண்டானா, விராலிமலை ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.

கோவை, சென்னை

கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதியில் இருந்து வரும் பஸ்கள் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு திரும்ப செல்ல வேண்டும்.

சென்னை, சேலம் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து, தலைமை தபால் நிலையம், வ.உ.சி. சாலை வழியாக மத்திய பஸ் நிலையம் அடைந்து பயணிகளை இறக்கி, ஏற்றிய பின் வில்லியம்ஸ் சாலை, முத்தரையர் சிலை, தலைமை தபால் நிலையம், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல், பழனி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் காவல் சோதனை சாவடி-1, கருமண்டபம், கோரிமேடு, வ.உ.சி. சாலை வழியாக மத்திய பஸ் நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிய பின் ராஜாஜி சாலை பெரியமிளகுபாறை, கோரிமேடு, கருமண்டபம், காவல் சோதனை சாவடி-1 வழியாக செல்ல வேண்டும்.

மாநகர பஸ்கள்

வ.உ.சி. சாலையில் மத்திய பஸ் நிலைய நுழைவு வாயிலுக்கு அடுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு ரோஷன் மகால் வழியாக சங்கம் ஓட்டல் சாலையை அடைந்து, வெஸ்ட்ரி பள்ளி வழியாக செல்ல வேண்டும். மற்ற ஆம்னி பஸ்கள் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நிறுத்தி வைத்து கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப மட்டும் ஆம்னி பஸ்கள் வ.உ.சி. சாலைக்கு செல்ல வேண்டும்.

மாநகர பஸ்கள் அனைத்தும் வழக்கமாக செல்லும் வழித்தடங்களில் சென்று வர வேண்டும். அரசு பஸ்கள் இயக்கப்படும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் தங்களுக்கு உண்டான பணிமனைகளில் நிறுத்தி வைக்க வேண்டும். மற்ற கோட்டங்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நிறுத்தி வைத்து கொண்டு தேவையான நேரத்திற்கு மட்டுமே மத்திய பஸ் நிலையத்திற்குள் வர வேண்டும். மத்திய பஸ் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் எந்த பஸ்சையும் நிறுத்தி வைக்க அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Source:Dailythanthi


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Mon Oct 28, 2013 9:01 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Temporary bus stands to regulate festival traffic

Image

In anticipation of heavy vehicular movement in the city in the run up to Deepavali , police and transport department have decided to put in place a series of measures to reduce congestion at central bus stand.

Four spots have been identified for setting up temporary bus stands near the central bus stand from where long-distance buses and those proceeding to neighbouring districts are currently being operated. The spots are: Vestry School Ground, Periamilaguparai (near K.A.P.Viswanatham Medical College), additional entry point to Tiruchi Railway Junction (along Bharathiar Salai) and eastern side of Khadi Kraft (close to Junction Roundabout).

Except buses bound for Chennai, Salem, Dindigul and Palani, which would be operated as usual, following changes have been effected for buses to other destinations.Vestry School Ground will be the temporary stand for buses for Coimbatore, Tiruppur and Karur.

These buses will have to come via MGR statue junction to reach the spot and return in the same route.

Periyamilaguparai is meant for buses for Madurai, Tirunelveli, and Kanyakumari.

The buses will have to come via Mannarpuram, Viralimalai Junction, Aristo Roundabout, and Gorimedu to reach Periyamilaguparai. The second additional entry for Tiruchi railway junction will act as the temporary bus stand for buses for Thanjavur. These buses will come via TVS Tollgate and Head Post Office Junction to the spot and return in the same direction.

Buses meant for Pudukottai will have to come via TVS Tollgate, Head Post Office junction to reach the eastern side of Khadi Kraft. Buses from Chennai and Salem will reach Central Bus Stand via TVS Tollgate, Head Post Office Junction, Junction Roundabout and V.O.C. Road. In the return direction, these buses will go via Williams Road, Mutharaiyar Statue Junction, Head Post Office Junction and TVS Tollgate.

Buses from Dindigul and Palani will reach Central Bus Stand via police check post-1, Karumandapam, Gorimedu, Aristo Roundabout and V.O.C. Road. In the return direction, these vehicles will go via Rajaji Salai, Periamilaguparai, Gorimedu, Karumandapam and police check post -1.

The temporary regulation will be in operation from October 31 to November 4.

PARKING AT MILITARY GROUND: The military ground at Mannarpuram is earmarked for parking government buses from other divisions and private and omni buses. They would have come to the bus stand at the scheduled time to pick up passengers.

Government buses could also park their vehicles at the respective depots on times when they are not operated. Parking of buses at temporary bus stands would not be allowed, say police sources.

OMNI BUSES: Omni buses in limited numbers would be allowed to be parked along the V.O.C. Road beyond Gate-3 of Central Bus Stand. The other vehicles will have to be parked at Mannarpuram military ground. After taking in passengers, these vehicles will have to go via Roshan Mahal, Collector Office Road, and Vestry School Junction.

TOWN BUSES: Town buses will be operated on their usual routes within the city.

Temporary mobile toilets and water drums for supplying drinking water would be set up at the temporary bus stands. Flex boards guiding passengers and buses on temporary bus stands would be installed at different places near the central bus stand and announcements would be made through public address system on the changes, a senior police official said.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Sun Oct 27, 2013 12:34 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
திருச்சி ஆர்இசி., முன்னாள் முதல்வர் பேராசிரியர் மணிசுந்தரம் காலமானார்

திருச்சி: திருச்சி ஆர்.இ.சி., ( தற்போது என்ஐடி) யின் முதல் முதல்வரும், பாரதிதாசன் பல்கலைக் கழக முதல் துணைவேந்தருமான பேராசிரியர் மணி சுந்தரம் ( வயது 87) காலமானார். திருச்சி பிராந்திய பொறியியல் கல்லூரி 1964ல் துவக்கப்பட்டது. அப்போது முதல் 1982 வரை அதன் முதல்வராக இருந்தவர் பேராசிரியர் மணிசுந்தரம். 1982ல் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டபோது அதன் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். சுமார் 19 ஆண்டு காலம் பொறியியல் கல்லூரி முதல்வராக இருந்தபோது அவர் மாணவர்களிடம் மிகவும் பிரபலமாக விளங்கினார். நினைவாற்றல் மிக்க பேராசிரியர் மணிசுந்தரம், ஒவ்வொரு மாணவரையும் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவராக இருந்தார்.

source: dinamalar


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Sun Oct 27, 2013 8:14 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
Image

source: dinamani


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Thu Oct 24, 2013 6:29 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
TN to expand electronic power bill payment scheme

The Tamil Nadu Government plans to expand the Any Time Payment Machine (ATPM) scheme for payment of electricity bills to more centres across the State.

“We had planned for 100 ATPMs. Of the 100, we have already installed 24 ATPMs and work towards installing 76 ATPMs is being done,” Electricity Minister Natham R. Viswanathan said in the Assembly, while replying to a question.

Works towards installing ATPMs in Madurai, Tiruchi, Tirunelveli and Vellore are in progress, he said, adding that Thillai Ganga Nagar, Besant Nagar and Velachery sub-stations in Chennai would also have ATPMs in three to five months.

http://www.thehindubusinessline.com/new ... 267766.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Thu Oct 24, 2013 9:19 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Pudukottai to be brought under Tiruchi PSK

Taking cognisance of the popular demand, the Tiruchi Regional Passport Office has decided to bring Pudukottai district under the jurisdiction of the Tiruchi Passport Seva Kendra (PSK) with effect from November 18. Pudukottai district is under the jurisdiction of Thanjavur PSK which caters to Thanjavur, Tiruvarur, and Nagapattinam districts while the Tiruchi PSK serves Tiruchi, Karur, and Perambalur districts.

There have been persistent demands from applicants from Pudukottai that the district be brought under the jurisdiction of Tiruchi PSK.

“We have been receiving requests from public that the applicants of Pudukottai be served at the Tiruchi PSK as they have better connectivity to Tiruchi,” said K.Balamurugan, Regional Passport Officer, Tiruchi.

On an average, the Passport Office receives about 100 passport applications a day from Pudukottai district. The move is expected to decongest the Thanjavur PSK.

“The Thanjavur and Tiruchi PSKs process about 800 applications every day. Of this, nearly 550 to 600 applications are processed at Thanjavur PSK as it serves applicants from five districts. By bringing Pudukottai under Tiruchi PSK, we hope to bring down the crowd in Thanjavur,” Mr. Balamurugan told The Hindu . Touts often take advantage of the overcrowding at the PSK in Thanjavur to fleece gullible applicants and some charge up to Rs.1,000 for filling the online applications. The shift in the jurisdiction will help prevent such instances.

Online appointment

The Passport Office has decided to restrict the number of walk-in applicants, a facility extended to certain category of applicants who need not wait to get online appointments for personal appearance at both PSKs. Accordingly, only 60 walk-in applicants will be entertained a day at the Tiruchi PSK and 100 at the Thanjavur PSK on first-come first-served basis.

Mr. Balamurugan said very often more than 150 applicants turn up at the PSKs under the walk-in categories, posing difficulties in serving them. At times, some of them have to be asked to come later. In another significant move, the Passport Office has withdrawn the walk-in facility for certain category of applicants.

Applicants seeking deletion of ECR status, inclusion/deletions of name of spouse in passports and re-issue of passports in case of exhaustion of visa pages will be required to obtain appointment online upon filing their applications online.

“Since there is no longer any problem in getting appointments online, we have decided to withdraw the facility to these three categories of applicants,” Mr. Balamurugan said. The restriction in numbers was expected to reduce the crowd and improve service at the PSKs.

However, senior citizens, minor children, government servants, and public sector employees and applicants seeking police clearance certificates can still avail the walk-in facility. Applicants of these categories would have to file their applications online, but need not wait for getting appointments online.

Approved facilitation counters run by ex-servicemen are functioning at both PSKs to help people file applications and generate appointments online at a nominal fee of Rs.50 and Rs.20 respectively.

Apart from this, a 24-hour helpline at the toll-free number 1800-258-1800 is functioning for providing general information, application status, and police verification status to applicants. A help-desk-cum-enquiry counter was functioning at the Tiruchi PSK, Mr. Balamurugan said.

http://www.thehindu.com/todays-paper/tp ... 266877.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1493 posts ]  Go to page Previous  1 ... 145, 146, 147, 148, 149, 150  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum