Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Mon Dec 18, 2017 10:11 pm

All times are UTC + 5:30 hours

Post new topic Reply to topic  [ 1493 posts ]  Go to page Previous  1 ... 142, 143, 144, 145, 146, 147, 148 ... 150  Next
Author Message
 Post subject: Re: Trichy News
PostPosted: Tue Dec 03, 2013 7:50 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
சாலைகளில் வெள்ளப்பெருக்கு திருச்சியில்விடியவிடிய வெளுத்து கட்டிய அடைமழை

திருச்சி: திருச்சியில் நேற்று இரவு முதல் விடியவிடிய பெய்த அடை மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். திருச்சியில் நேற்று இரவு 7.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இரவு 10.30 மணி வரை சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து கொட்டித் தீர்த்தது. இதனால் திருச்சியில் மேலப்புதூர் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் ஐயப்பன் கோயில் செல்லும் சாலை, தில்லைநகர் மெயின் ரோடு, ஒத்தகடை, சத்திரம் பஸ் நிலையம், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதே போல் ஸ்ரீரங்கம் பஸ் நிலையத்தில் மழைநீர் செல்ல வழியின்றி சாலையே தெரியாத அளவிற்கு தேங்கி நின்றது. இதனால் பஸ் நிலையத்தை கடந்துச் செல்ல பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இரவு 7மணிக்கே மழை தூர ஆரம்பித்ததால் பணி முடிந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் மழை நின்று விடும் என மழைக்காக ஒதுங்கி காத்திருந்து கடைசியில் நனைந்தபடியே புறப்பட்டு சென்றனர்.நேற்று பெய்த மழையால் மழை நீர் வடியாததால் திருச்சி நகர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த மழை தொடர்ந்து விடிய விடிய பெய்ததால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Mon Dec 02, 2013 9:24 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
ரூ.20.30 லட்சத்தில் நாய்கள் அறுவை சிகிச்சை அரங்குவிரைவில் அமைக்க ஏற்பாடு

திருச்சி: திருச்சி மாநகராட்சி சார்பில் கொட்டப்பட்டில் ரூ.20.30 லட்சம் செலவில் நாய்கள் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அரங்கு அமைக் கும் பணி விரைவில் துவங்குகிறது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டங்களிலும் நாய்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. இதனால் பலர் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இதனால் திருச்சி மாநகராட்சி பகுதியில் பிடிக்கப்பட்ட நாய்களை திருவளர்ச்சோலைக்கும், பனையபுரத்திற்கும் இடையில் கொள்ளிட கரையில் விட்டுவிட்டனர். இதில் பல நாய்கள் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று அச்சுறுத்துகிறது.

இதனால் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், நாய்களை பிடித்து இனப்பெருக்க கட்டுப்பாடு செய்வது என்று முடிவு செய்தது. அதற்காக கொட்டப்பட்டில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு அருகில் ரூ.20.30 லட்சம் மதிப்பில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க முடிவு செய்தது. அதன்படி நாய்கள் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க பணியாணை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இந்த பணி விரைவில் துவங்க உள்ளது. ‘எங்கள் பகுதியில் ஏற்கனவே நாய்கள் தொல்லை அதிகம். பிடித்து வரும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து எங்கள் பகுதியில் விட்டால் மேலும் தொல்லை அதிகமாகும். எனவே எங்கள் பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க வேண்டாம்‘ என்று 38வது வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த பகுதியில் இருந்து நாய்களை பிடிக்கிறதோ, அந்த பகுதியிலேயே நாய்களை விட்டுவிடுவோம் என்று உறுதியளித்துள்ளனர். இதனால் மிக விரைவில் கொட்டப்பட்டில் நாய்களின் இன கட்டுப்பாட்டை தடுக்க, அறுவை சிகிச்சை அரங்கு அமைகிறது.

source: dinakaran

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Mon Dec 02, 2013 7:34 pm 
Offline

Joined: Mon Aug 30, 2010 10:10 pm
Posts: 496
Has thanked: 69 times
Been thanked: 8 times
எஸ்.எம்.எஸ் மூலம் மின் கட்டணம் அறிய செல்போன் எண்ணை பதிவு செய்ய மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்

+Aபதிவு செய்த நாள் : Dec 02 | 04:29 pm
திருச்சி

திருச்சி பெருநகர மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:–

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் தங்களுடைய செல்போன் எண்ணை, பதிவு செய்யவிருக்கிற மின் நுகர்வோருக்கு மதிப்பு கூட்டு சேவையாக குறுஞ்செய்தியின் (எஸ்.எம்.எஸ்.) மூலம் அவர்களுடைய மின் கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். ஆகையால் மின் நுகர்வோர் இவ்வசதியை பெற தங்களுடைய செல்போன் எண்ணை தங்கள் பகுதி பிரிவு அலுவலகங்களை அணுகி பதிவு செய்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Sun Dec 01, 2013 9:44 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
R.S.NARAYANAN wrote:
Officials say establishment of the park would significantly improve the environment

While the Tiruchirapalli City Corporation move to develop a Green Park at Panchapur on the outskirts of the city has largely been welcomed by conservationists; however, doubts linger about the suitability of the location as a leisure facility.

The park is coming up adjacent to the city’s massive sewage treatment farm, off Tiruchi-Madurai National Highway, and the corporation had expressed its intent to develop it as an amusement park.

The Green Park is coming up about five acres of land in the 200-acre sewage farm and work is under way on planting saplings and creating other amenities at the site.

Corporation Commissioner V.P. Thandapani has said that a variety of tree saplings and herbal plant species would be raised in the park. It would have a meditation hall, a small zoological park, a toy train, and models of the Seven Wonders of the World, he added.

Mr. Thandapani had invited city residents to participate in the initiative by sponsoring a tree sapling by contributing Rs. 3,000. So far, about 200 people had joined the initiative including a few school students.

By and large, the project seems to have the support of environmental activists. “We need something of this kind in the city. It is a good initiative and the corporation should not stop with announcements and ensure that the project comes up,” said C. Balasubramanian, president, District Exnora.

Mr. Balasubramanian and a few other conservationists stress the need for taking up a greening campaign in other parts of the city as well. There are dissenting voices too.

N. Ramakrishnan, founder, MGR Nalpani Mandram, and a civic activist, questions the suitability of the site.

“Although the greening initiative at the sewage farm is a welcome move, the site is not suitable for establishing an amusement park. It will prove to be a wasteful expenditure. Given the stench that hangs in the air around the sewage farm, it is not a wise move to set up a meditation hall at the site. Such a facility should ideally be located on the banks of the Cauvery river,” he said.

Mr. Ramakrishnan is among those who had been critical of a proposal, unveiled by the corporation in its 2013-14 Budget, to establish a water theme park at Panchapur citing that it would be unsuitable for such public facilities. But corporation officials counter the argument saying that the establishment of the Green Park would significantly improve the environment and express confidence it would get good public patronage.

It is pointed that Panchapur is the only place where the civic body has large tracts of land and an integrated market complex is planned there.

Civic activists are sore that many of the corporation’s announcements and plans remain on paper and hope that the Green Park project does not meet a similar fate or remain left poorly maintained after being established. However, the corporation appears keen on making the project a success as evident from the thrust it was getting from the civic authorities.

Keywords: Tiruchirapalli City Corporation, Green Park in Tiruchi, Tiruchi-Madurai highway
Post Comment
More In: Tiruchirapalli

Image
Workers layin a walkers path at the Panchapur green park near Tiruchi on Saturday.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Sun Dec 01, 2013 1:12 pm 
Offline

Joined: Sat Jun 19, 2010 12:50 pm
Posts: 275
Has thanked: 0 time
Been thanked: 6 times

PostPosted: Sun Dec 01, 2013 8:52 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
திருச்சியில் யோகா மாநாடு: ஒரு மணி நேரம் தண்ணீரில் மிதந்து 7-ம் வகுப்பு மாணவி சாதனை

திருச்சியில் நடந்த யோகா மாநாட்டையொட்டி ஒரு மணி நேரம் தண்ணீரில் மிதந்து 7-ம் வகுப்பு மாணவி சாதனை படைத்தார்.

Image

யோகா மாநாடு

திருச்சியில் 18-வது மாநில அளவிலான யோகா மாநாடு 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ந் தேதி யோகா மாநாடு தொடங்கியது. யோகா விழிப்புணர்வு ஊர்வலம், ஆசிரியர்களுக்கான புத்துணர்வு முகாம், மரக்கன்றுகள் நடும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

9-ம் நாளான நேற்று தண்ணீரில் மிதக்கும் யோகா சாதனை நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. நிகழ்ச்சியை கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் ஞானசிவக்குமார் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் வசந்தா கலந்து கொண்டார். இதில் திருச்சி ஜோசப் மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி ராகவி, நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரம் பத்மாசனம் செய்தபடி, தண்ணீரில் மிதந்து சாதனை செய்தார். இந்த சாதனையை இளையோர் உலக சாதனை பட்டியலில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவ-மாணவிகள்

மாநில அளவிலான யோகாசன போட்டி புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் முட்டையின் மேல் அமர்ந்து யோகா சாதனையை செய்து காண்பித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான கிருஷ்ணகுமார் செய்து இருந்தார்.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Wed Nov 27, 2013 10:24 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Corporation may outsource sanitary work in 18 wards

Faced with a severe shortage of manpower, the Tiruchirapalli City Corporation has proposed to outsource sanitary operations and solid waste management in 18 wards in the city, including the Central and Chathram bus stands and the Gandhi Market, as a pilot project.

As per the proposal, sanitary workers from contracted private agencies were to be deployed for sanitary work and solid waste management in wards 8 and 9 and the Chathram Bus Stand in Srirangam zone; wards 7, 28, 29, 61, 62, and 64 and the Gandhi Market in Ariyamangalam zone; wards 35-39, 63 and 65 and the Central Bus Stand in Golden Rock zone; and wards 40, 41, and 45 in K. Abishekapuram zone.

The workers would be engaged in primary collection of the garbage from the two bus stands, Gandhi Market, and 77,262 households in the 18 wards every day, segregate them at source into degradable and non-degradable waste and transport them to the corporation garbage dump. They would be required to clean the streets and storm-water drains in the wards.

The private agency would be required to clean and maintain the 21.25-km bus route roads in the 18 wards on a daily basis by using road sweeping machines.

Although the corporation has previously attempted to privatise sanitary work on a smaller scale covering the bus stands and the market, this is the first time that the initiative was planned on such a large scale in the city.

The move was expected to kick up much dust at the Corporation Council, which would consider an official proposal on the matter on Wednesday.

The civic administration justified the move pointing to the shortage of the sanitary workers, the rise in population, and expansion of the geographical spread of the city.

The city, spread over 167.23 sq km, has a population of 9.16 lakh and about 2.33 lakh households and 256 slums. Roads for 1,293 km and 776 km of storm-water drains had to be maintained by the civic body.

Solid waste management in the city was currently handled by 1,655 sanitary workers against the standard requirement of 3,636 workers.

The corporation had not been able to go in for recruitment given the government stipulation that the outgo on staff salary and pension could not exceed 49 per cent of the local body’s annual revenue.

Hence, there was no option but to go in for outsourcing, the officials said.

http://www.thehindu.com/todays-paper/tp ... 396338.ece

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Tue Nov 26, 2013 9:29 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
காந்தி மார்க்கெட்டில் சுற்றித்திரியும் மாடுகளை தடை செய்யாவிட்டால் அனைத்து கதவுகளையும் இழுத்து பூட்டும் போராட்டம் நடத்துவோம் அனைத்து காய்கனி சில்லறை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுற்றி திரியும் மாடுகளை தடை செய்யாவிட்டால், அனைத்து கதவுகளையும் இழுத்து பூட்டும் போராட்டம் நடத்துவோம் என அனைத்து காய்கனி சில்லறை வியாபாரிகள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து காய்கனி சில்லறை வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் தஞ்சை ரோடு பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தார். கவுரவ தலைவர்கள் பக்கீர்வரிசை, பாலசுப்பிரமணியன், முருகானந்தம் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

உணவு தர பாதுகாப்பு சட்டம்

திருச்சி காந்திமார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும் அதிகஅளவில் இருப்பதால் மார்க்கெட் பகுதியில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும். வணிக நலவாரியத்தை தமிழக அரசு சிறுவியாபாரிகள் பயன்பெறும் வகையில் சீரமைக்க வேண்டும். உணவு தர பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

ஜனவரி 5–ந் தேதி சங்க ஆண்டுவிழாவை மாநில தலைவர் த.வெள்ளையன் பங்கேற்புடன் சிறப்பாக நடத்துவது, காய்கறிகள் அழுகாமல் இருக்க குளிர்சாதன கிடங்கு மாநகராட்சி மூலம் அமைத்து தர வேண்டும். காந்திமார்க்கெட் மணிக்கூண்டு பஸ் நிறுத்தத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இழுத்து பூட்டும் போராட்டம்

வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கையான பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மார்க்கெட்டில் சுற்றிதிரியும் பெரிய, பெரிய மாடுகளை தடைசெய்யாவிட்டால், ஜனவரி 8–ந் தேதி மார்க்கெட்டில் அனைத்து கதவுகளையும் இழுத்து பூட்டும் போராட்டத்தை நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

source: daily thanthi

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Tue Nov 26, 2013 9:14 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
அடிக்கடி இருளில் மூழ்கும் மத்திய பேருந்து நிலையம்

திருச்சி: காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து வந்ததால் திருச்சியில் கடந்த சில நாட்களாக பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இடைவிடாத மின்தடை காரணமாக பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மின்சாரத்தை நம்பியே வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றிலும் முடங்கின. புறநகர் பகுதிகளில் காலை, பகல், இரவு ஒரு மணி நேரம் வீதம் தொடர்ச்சியாக மின்தடை செய்யப்படுகிறது. இதனால் குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் என பல தரப்பினரும் தூக்கத்தை தொலைத்து அவதியடைந்துள்ளனர். இந்த தொடர் மின்வெட்டால் அடிக்கடி மத்திய பேருந்து நிலையம் இருளில் மூழ்குவதால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குற்ற செயல்கள் நடக்கும் அபாயம் ஏற்படவுள்ளது.

source: dinakaran

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Mon Nov 25, 2013 9:15 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
Image

source: dinamani

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1493 posts ]  Go to page Previous  1 ... 142, 143, 144, 145, 146, 147, 148 ... 150  Next

All times are UTC + 5:30 hours

Who is online

Users browsing this forum: ilovetrichy and 1 guest

You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum