Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Fri Nov 24, 2017 7:21 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 1482 posts ]  Go to page Previous  1 ... 136, 137, 138, 139, 140, 141, 142 ... 149  Next
Author Message
 Post subject: Re: Trichy News
PostPosted: Mon Jan 13, 2014 2:58 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
All AR offices to come under one roof

The 42-acre District Armed Reserve (AR) campus at Subramaniapuram here is all set for a makeover for the benefit of officers and men attached to the unit.

The sprawling campus that now has a swanky frontage will soon have a two-storey administrative building to house all AR offices under one roof, a commando barracks, and a badminton court.

The spacious ground utilised for passing-out parades, recruiting candidates, and for training exercises will henceforth be the venue for the Republic Day and Independence Day celebrations.

The construction of administrative building and the commando barracks is expected to be completed by month-end. The Tamil Nadu Police Housing Corporation is carrying out the projects at a cost of over Rs. 4 crore.

The administrative building will house among others the offices of the Additional Superintendent of Police and the Deputy Superintendent of Police. It will also house a conference hall, restroom for women police personnel, a gymnasium, and a bell of arms where various types of weapons will be deposited.

The existing old structure housing the AR offices will become a community hall, say police sources.

The two-storey commando barracks will accommodate 100 police personnel when they come for a 40-day commando training.

The badminton court is being constructed under the Self Sufficiency Scheme with the government’s share being Rs. 20 lakh and Rs. 5 lakh obtained as sponsor from the Area Commander of Home Guards, Tiruchi district, AL. Sirajudeen.

A gallery to accommodate nearly 1,000 visitors has been established on the AR ground where a flag post has come up. The ground has been provided with lighting facility, which is fully sponsored, Mr. Sirajudeen said. The unit with a manpower strength of more than 350 personnel is being used for escorting VIPs and prisoners, besides being engaged for bandobust duties during temple festivals and elections.

With the State government sanctioning three more platoons to the Tiruchi district AR, the total platoon strength will increase to seven, sources said.

http://www.thehindu.com/todays-paper/al ... 572144.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Mon Jan 13, 2014 8:24 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Library halts at Khajamalai Colony

The residents of Khajamalai Housing Board Colony can now get books from the District Central Library delivered to their doorsteps, thanks to the mobile library facility introduced in their locality. T.P.Poonachi, State Khadi and Village Industries Minister, inaugurated the facility introduced by the District Central Library at a brief function held at the colony on Sunday. He handed over the books to the new members in the presence of Jayashree Muralidharan, Collector, R.Manoharan, MLA, and Assembly Chief Whip .

A total of 92 residents enrolled themselves as members by paying Rs.30 (caution deposit of Rs.20 and subscription fee of Rs.10 per book) on the very first day. The subscription fee for two books is Rs. 50 and for three books it is Rs. 60. The members can keep the books for a fortnight. According to A.P.Sivakumar, District Library Officer, the mobile library currently halts at 44 points in a week and serves over 3,100 members. The mobile unit will halt at Khajamalai Colony for about an hour from 10.15 a.m. on Saturdays. About 7,000 books on various titles and subjects are available in the mobile service.

http://www.thehindu.com/todays-paper/tp ... 572571.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Mon Jan 13, 2014 6:42 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4816
Has thanked: 40 times
Been thanked: 113 times
Image

source: dinamani


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Sun Jan 12, 2014 12:07 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4816
Has thanked: 40 times
Been thanked: 113 times
Image

evergreen hero of our trichy, trichy's unfortunate.....

after him to some extent our CM is doing....

he was the first person in trz to get international connectivity to middle east asian countries from trz in 1999, he held the all india police meeting first time in trz, instead of chennai. He bought trains for trz to howrah, earnakulum. He was instrumental & first person for giving voice for trz airport terminal expansion, international status. He was the first person to gave voice for chennai-trichy-madurai railway electric traction doubling works. all these had happened within 2 years of time(1998-2000)


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Sat Jan 11, 2014 6:40 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
பாராளுமன்ற தேர்தலுக்கு ஏற்பாடு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 5.37 கோடி வாக்காளர்கள்

திருச்சியில் பெண் வாக்காளர்கள் அதிகம்

பாராளுமன்ற தேர்தலையொட்டி, இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர். திருச்சியில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

பாராளுமன்றத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

வாக்காளர் இறுதிப்பட்டியல்

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நேற்று வாக்காளர் இறுதிப்பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருத்தம்

1.1.2014-ந் தேதியை வாக்காளர் தகுதிக்கான நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான வரைவுப் பட்டியல் 1.10.2013-ந் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதில், 2 கோடியே 58 லட்சம் ஆண்கள், 2 கோடியே 56 லட்சம் பெண்கள், 2ஆயிரத்து 421 திருநங்கைகள் என மொத்தம் 5 கோடியே 14 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள், கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை பெறப்பட்டன.

விண்ணப்பங்கள் தாக்கல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 29 லட்சத்து 38ஆயிரத்து 185 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் 27 லட்சத்து 53 ஆயிரத்து 109 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

வாக்காளர்களின் இடப்பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப் பதிவு ஆகியவை காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 407 பெயர்கள் நீக்கப்பட்டன. வாக்காளர் பட்டியல் பதிவுகளில் திருத்தம் கோரி, 4 லட்சத்து 13 ஆயிரத்து 897 விண்ணப்பங்களும், தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்காக ஒரு லட்சத்து 47ஆயிரத்து 814 விண்ணப்பங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் 5.37 கோடி வாக்காளர்கள்

இந்த விண்ணப்பங்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இறுதி வாக்காளர் பட்டியல், தமிழகம் முழுவதும் அந்தந்த வாக்காளர் பதிவு அதிகாரிகளால் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இறுதி வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2 கோடியே 69 லட்சம் பேர் ஆண்கள்; 2 கோடியே 68 லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள். 2 ஆயிரத்து 996 பேர் திருநங்கைகள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் வெளிநாட்டில் வாழும் வாக்காளர்களும் அடங்குவார்கள்.

இறுதிப் பட்டியலில் கூடுதலாக 23 கோடியே 49 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

தமிழகத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவை 27ஆயிரத்து 946 இடங்களில் அமைந்துள்ளன. அந்த அமைவிடங்களில் வாக்காளர் தினமான வருகிற 25-ந் தேதி நடைபெறும் விழாவில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மாநில அளவில் நடக்கும் விழாவில் கவர்னர் கலந்து கொள்கிறார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ளது இறுதிப் பட்டியலாக இருந்தாலும், 1.1.2014 அன்று 18 வயது பூர்த்தியாகி தகுதி பெற்றிருப்பவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பிக்கலாம். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளுக்கு 10 நாட்கள் முன்பு வரை அவர்கள் விண்ணப்பிக்க முடியும். அந்த விண்ணப்பங்களை பரிசீலித்த பிறகு வாக்காளர் துணைப் பட்டியல் வெளியிடப்படும்.

கலர் அட்டை இப்போது இல்லை

இந்த முறை, ஆன்லைன் மூலம் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 30 ஆயிரமாக இருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு வசதியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் மையங்களை தேர்தல் அதிகாரிகள் ஒருங்கிணைத்திருந்தனர். இது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் அது தரப்பட்டுவிடும். அடையாள அட்டைகளை கலர் அட்டைகளாக கொடுக்க தற்போது இயலவில்லை. அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

மாணவர்கள்

மாணவர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக 1,100 கல்லூரிகளில் தேர்தல் கமிஷனுக்காக 1,374 மாணவர்களை பிரதிநிதிகளாக நியமித்திருந்தோம். அவர்கள் மூலம் 1,300 பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

ஊரகப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இதுபோன்ற நடவடிக்கைக்காக என்.சி.சி., என்.எஸ்.எஸ்., யுவகேந்திரா போன்ற அமைப்பில் உள்ள மாணவர்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம். கல்லூரி சேர்க்கைக்காக மாணவர்களுக்கு அளிக்கப்படும் விண்ணப்பத்தோடு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை சேர்த்து வழங்கும் முறையும் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட காரணத்தையும் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஓரிடத்தில் 3 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தாலே அந்த இடத்தில் வசிப்பவர் என்ற அங்கீகாரத்தை பெறலாம். வீட்டில்தான் வசிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதுபற்றி வாக்குச்சாவடி அதிகாரியிடம் கூறினால், அதை அவர் நேரடியாக வந்து பரிசீலித்து பார்த்துவிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம். ஆனால் ஏதாவது ஒரு அத்தாட்சியை காட்ட வேண்டும்.

ஆதார் அட்டை இல்லை

ஒரு முகவரிக்கு அனுப்பப்பட்ட தபாலில் தபால் துறையின் முத்திரையிடப்பட்டு அது பட்டுவாடா செய்யப்பட்டு இருந்தால், அதையே முகவரிச் சான்றாக எடுத்து கொள்ள முடியும். வாக்குப்பதிவுக்காக காட்ட வேண்டிய சான்றுகளின் பட்டியலில் ஆதார் அட்டை இதுவரை இடம்பெறவில்லை.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வேட்பாளர்களை எந்தக் கட்சியாவது அறிவித்துவிட்டு பிரசாரம் செய்வதை நாங்கள் தடுக்க முடியாது. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகுதான் நாங்கள் செயல்படத் தொடங்குவோம்.

புகார் கூறலாம்

ஏதாவது புகார் கூற வேண்டுமென்றால், 1030 அல்லது 1374 என்ற டோல் எண்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

Source:Dailythanthi


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Sat Jan 11, 2014 8:46 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4816
Has thanked: 40 times
Been thanked: 113 times
Quantum jump in new voters in Trichy final list

Image

TRICHY: There has been a 14.5% increase in the number of eligible voters in the district between the period of draft roll release and the final roll that was released on Friday in the presence of the representatives of all the recognised political parties. There were a total of 19,44,477 voters in the draft roll that was released on October 1, 2013 and it went up to 20,33,188, a development that was appreciated by the state election commission, district collector Jayashree Muralidharan said.

Intense revision was conducted at colleges by deputy collectors and revenue divisional officers for a whole month and forms were distributed at the college premises during summary revision, the collector said. The youngsters were given the option of registering their names with the college address, or their residences. "It was a significant improvement in that out of 99,000 Form 6 (for inclusion of name in electoral roll) that were returned to us, 33,571 were in the age group of 18 to 19 years," she explained.

Speaking after releasing the electoral role for nine assembly constituencies, she said the young population was a problem area as they did not show much interest to register their names. However, the targeted drive for inclusion of the youngsters in the age group of 18-19 years saw a quantum jump from 36 to 50.8% in a month's drive. It was an intense drive but a summary one. But the 14% hike has given the administration to go for similar modus operandi starting with the national voter's day on January 26.

Moreover, in the areas where the sex ratio fell below 1,000 such as Thiruverumbur and Manapparai assembly segments, a special drive was conducted to include more women in the voter's list. As a result, in the final roll released on Friday, there were 1,25,607 females registered in Manapparai as against 1,25,038 and in the case of Thiruverumbur, there were 1,24,801 females as against 1,25,079 men.

source: TOI


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Fri Jan 10, 2014 11:15 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Traffic changes in Tiruchi for festival

City police have effected certain changes in the movement of buses and goods carriers in the city in view of the Vaikunta Ekadasi festival.

The regulation for town and mofussil buses will come into effect from January 10 noon and will be in vogue till 10 p.m., the next day.

The regulation for goods carriers will commence from 10 a.m. on January 10 and will be in force till 10 p.m. on January 11. Town buses bound for Srirangam will go via Mambazha Salai, Tiruvanaikoil, Gandhi Road, JAC corner and EVS Road and will drop passengers at the bus stop.

These buses will proceed to Chathram bus stand via Amma Mandapam road and Mambazha Salai.

Moffusil buses leaving from Chathram bus stand and proceeding to Ariyalur, Perambalur and Musiri will go via Karur By Pass road, KT Junction, Sastri road, Maruthi Hospital, MS Point, Head Post Office roundabout and TVS Tollgate and take the Chennai By-Pass road.

Buses bound for Chathram bus stand will come via Palpannai roundabout, Gandhi Market, and Madurai road.

Goods carriers from Karur and proceeding towards Thanjavur will go via Kulithalai, Musiri, No. 1 Tollgate and Chennai By-Pass road and proceed in the Thanjavur, Pudukottai routes and return in the same direction.

http://www.thehindu.com/todays-paper/tp ... 560652.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Wed Jan 08, 2014 7:54 pm 
Offline

Joined: Mon Aug 30, 2010 10:10 pm
Posts: 491
Has thanked: 67 times
Been thanked: 6 times
திருச்சி: ""பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக திருச்சி உள்ளது,'' என, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் பேசினார்.
திருச்சி மாநகர போலீஸார் சார்பில், மாநகரில் பெண்கள் பாதுகாப்பு என்ற கருத்தரங்கம், செயின்ட் ஜோசப் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி உமா மகேஸ்வரி, டி.சி.,க்கள் அபினவ்குமார், ஜெயந்தி, ஏ.டி.எஸ்.பி., சீனிவாசன், ஏ.சி., ஞானசிவக்குமார், வக்கீல் ஜெயந்திராணி, பேராசிரியர் மணிமேகலை, பாரதிதாசன் பல்கலை சமூகவியல் துறை உதவி பேராசிரியர் ஜெரிடா ஞானஜென் எல்ஜோ, செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் திருச்சி மாநகர பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். கருத்தரங்கை துவக்கி வைத்து, போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் பேசியதாவது:
நாட்டில் தற்போது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்க போதுமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆயினும் எல்லா குற்றங்களையும் போலீஸால் தடுத்து விடமுடியாது. அதற்காகத்தான், மக்கள் மத்தியில், குற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வு வரவேண்டும் வலியுறுத்தப்படுகிறது.
பெண்கள், குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுவது, பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாளே தான். உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் தான், அதிகளவில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பெற்றோர் தங்களின் பெண் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்லும் போது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டுச்செல்ல வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், "ஆணும், பெண்ணும் சமஉரிமை பெற்றவர்கள்' என்று இருந்தாலும், பாலின வேறுபாட்டால், பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கிறது.திருச்சி மாநகரில் கடந்த ஆண்டு, 64 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள், ஐந்து பதிவு செய்யப்பட்டது. அதேபோல் நண்பர்கள் மூலமாகவும் பெண்களுக்கு பாலியல் பிரச்னை ஏற்படுகிறது. ஆகையால் நண்பர்களை தேர்வு செய்வதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.திருச்சி மாநகரை பொறுத்தவரை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு போலீஸார், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வே காரணம். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக திருச்சி உள்ளது.இவ்வாறு போலீஸ் கமிஷனர் பேசினார்.கருத்தரங்கில், ஈவ்-டீசிங், கற்பழிப்பு, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர்.கருத்தரங்க ஏற்பாட்டை, மாநகர மகளிர் இன்ஸ்பெக்டர்கள் மரகதம், ஷீலா உள்ளிட்ட போலீஸார் செய்திருந்தனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Wed Jan 08, 2014 2:13 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Trichy police chief vows to bring down crime against women

TRICHY: The number of incidence of crime committed against women in Trichy stands at 105 against the state average of 184, said police commissioner Shalilesh Kumar Yadav while delivering the inaugural address at a seminar on "Women - Safe City" at the St Joseph's College premises on Tuesday. The meeting was organized for college and higher secondary students of various institutions in the city in order to sensitise the girl students about the different types of crimes perpetrated on them and offer remedies to protect them from unexpected adverse human situations.

Coming down heavily against gender-based violence, Yadav said the women were guaranteed equality under articles 15 and 16 of the Constitution that prohibited discrimination on the grounds of sex and allowed free movement through the territory of India. The police commissioner also advised the students that they should know how to seek justice for themselves. He said it was the duty of the government to protect the women under the directive principles of the state policy. Though these provisions are not enforceable by any court, they are considered fundamental in the governance of the country, he explained.

Yadav said though the number of cases against women in the district was far below the state average, he was determined to bring it down further and advised the students to be on the alert and to inform police whenever they came across suspicious characters.

Talking about the rape and molestation cases in particular, the deputy commissioner (law and order) Abhinav Kumar said that most of the crimes were committed by relatives or people known to the perpetrator family and since families could not change relatives, they must at least choose the right neighbourhoods to live in.

Addressing the day-long seminar, additional district sessions judge II N Uma Maheswari, who was the chief guest said the colleges must have a legal cell and the students must be made to visit the courts and police stations for gaining firsthand information about their functioning. She also congratulated the Trichy city police's effort in conducting seminars of this kind much ahead of the Women's Day on March 8.

http://timesofindia.indiatimes.com/city ... 530800.cms


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Tue Jan 07, 2014 7:43 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4816
Has thanked: 40 times
Been thanked: 113 times
சூரியூரில் ஜல்லிக்கட்டு பங்கேற்கும் காளைக்கு இன்று பதிவு துவக்கம்

திருச்சி: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவு இன்று துவங்குகிறது. திருச்சி மாவட்டம் சூரியூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதைக்காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சூரியூரில் குவிவார்கள். சில நாட்களாக சூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. கிராம முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ஜல்லிக்கட்டு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்று முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் 4 நாட்கள் காளைகளுக்கு பதிவுகள் நடைபெறும், முதலில் வரும் 400 காளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பதிவு செய்யப்படும், மாடுகளுக்கு மருத்துவ சான்றிதழ் மற்றும் பதிவு சான்றிதழ்களை வழக்கம்போல் சமர்ப்பிக்க வேண்டும். 21 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே மாடுபிடி வீரர்களாக பங்கேற்க முடியும். மாடுபிடி வீரர்களுக்கான பதிவு வரும் 9 முதல் 14 வரை நடக்கிறது. ஜல்லிக்கட்டு காலை 9 முதல் 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். மாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் வரிசைப்படி மாடுகள் அவிழ்த்துவிடப்படும்.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, கிரைண்டர், மிக்சி, செல்போன், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசுகளாக வழங்கப்படுகின்றன. பிடிபடாத சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. நீதிமன்ற வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையுடனும், விலங்குகள் நலவாரியத்தினரின் கண்காணிப்புடனும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

source: dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1482 posts ]  Go to page Previous  1 ... 136, 137, 138, 139, 140, 141, 142 ... 149  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 2 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum