Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Oct 17, 2017 3:11 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 72 posts ]  Go to page 1, 2, 3, 4, 5 ... 8  Next
Author Message
 Post subject: Re: Trichy Gandhi Market
PostPosted: Tue Oct 17, 2017 2:00 pm 
Offline

Joined: Wed Sep 06, 2017 9:48 am
Posts: 75
Has thanked: 0 time
Been thanked: 0 time
.


Attachments:
market.jpg
[Viewed 17 times ]
Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Gandhi Market
PostPosted: Mon Oct 09, 2017 7:09 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Gandhi market likely to be relocated in a month

In a major step towards addressing the bottleneck in the city, the district administration is planning to shift the cramped Gandhi Market to the city outskirts. In the first phace, the authorities will relocate the wholesale traders to Kallikudi central market on the Trichy-Madurai National Highway in a month.

The district administration is waiting for an approval from the State government for making modifications such as merging of two shops into one in the new facility. The traders had asked for bigger space for their operations. Besides, about six acres of government land has been identified for setting up a dump yard near the integrated market to process the degradable waste from the facility.

Touted as commercial hub for fulfilling the vegetable requirements of at least 10 districts in central zone, Gandhi Market is more than a century-old facility that witnessed its last expansion during the pre-Independence era.
Though the number of shops have grown over the years, the absence of a proper strategy to decongest the facility was a daily pain for commuters using the market.

The district administration in order to decongest the market, took up the construction works of the integrated vegetable and fruit market in Kallikudi in 2014 at an estimated cost of Rs 65 crore, and subsequently completed the works a few months back.
Resisting the proposal to shift the market, five traders' associations, including the potato and fruits dealers approached the Madurai bench of the Madras High Court and obtained an interim stay for the relocation. However, the stay order was lifted by the bench earlier in June 2017.

After clearing the legal hurdles, the district administration recently conducted a meeting with the traders. The authorities said that traders had pointed out lack of space as reason for their resistance to relocate the market since each the shop in the new market has only 100-150 sq ft space.

"Legal hurdles have been cleared for shifting the Gandhi market. As planned, initially we would move about 200 wholesale vegetable and fruits traders to the new facility. If required, two shops in Kallikudi market will be clubbed and allotted to a single trader," official source said, adding that the district administration plans to shift the market within a month as the in-principal approval has been obtained from higher authorities for modifying the integrated market.
Trichy Collector K Rajamani told ToI that written approval from the Agriculture Department for making structural modifications in the integrated vegetable market could be obtained in a week, and also added that the works once commenced would conclude in a couple of weeks.

"We are determined to shift Gandhi market to Kallikudi in a month. Since development of Gandhi market is part Trichy's smart city plan, decongesting the market is our top priority," Trichy District Collector K Rajamani said.

However, the traders in the Gandhi market raised mixed reactions in shifting the facility even though they acknowledge the traffic congestion caused by the market.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Gandhi Market
PostPosted: Fri Sep 29, 2017 11:49 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
திருச்சி மாநகராட்சி பகுதிக்குள் ‘மார்க்கெட்’ அமைப்பதற்காக 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ள வியாபாரிகள்.
ரூ.65 கோடியில் அரசு கட்டிய கள்ளிக்குடி வணிக வளாகத்தின் நிலை என்ன ஆகும்?


Attachments:
Market29092017.jpg
[Viewed 443 times ]
Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Gandhi Market
PostPosted: Thu Sep 14, 2017 8:53 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
இடம் மாறும் திருச்சி காந்தி மார்கெட்...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததையடுத்து, தொடரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தைக் கருத்தில்கொண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி என்ற இடத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய மார்க்கெட் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இந்தத் திட்டத்தின்படி 65 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மத்திய வணிக வளாகம் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்தப் புதிய வணிக வளாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்த வளாகத்தில், தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களில் மொத்தம் ஆயிரம் கடைகள் கட்டப்பட்டுள்ளன. பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாக்கக் குளிர்பதனக் கிடங்குகள், ஜெனரேட்டர்கள், சரக்குகளை ஏற்றி, இறக்குவதற்கு வசதியாக 5 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் மின் தூக்கிகள், 24 மணி நேரமும் மின்சாரம், தொழிலாளர்களுக்கு ஓய்விடம், கழிப்பிடம், உணவகம் ஆகியவை அமைந்துள்ளன. வங்கிக் கிளை, ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காந்தி மார்க்கெட்!

காந்தி மார்க்கெட்டைக் கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “இது, தங்கள் வயிற்றில் அடிக்கும் செயல்; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மார்க்கெட்டில் 2,000 கடைகள் உள்ளன. 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இப்போது எந்தவித வசதியும் இல்லாமல் திடீரென்று கள்ளிக்குடிக்கு மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர்கள் கூறியுள்ளனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், கடந்த 5-ம் தேதி கடைகளை அடைத்து, கறுப்புக்கொடிகளுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வியாபாரிகள் சிலர், “காந்தி மார்க்கெட்டுக்குள் வருவதற்கு 12 வழிகள் உள்ளன. கள்ளிக்குடி வளாகத்தில் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. காந்தி மார்க்கெட்டில் 1,000 சதுரஅடி அளவிலான கடைகள் உள்ள நிலையில், அங்கு வெறும் நூறு சதுர அடி மட்டுமே உள்ளது. காந்தி மார்க்கெட்டில் மூவாயிரம் கடைகளுக்கு மேல் உள்ளன. ஆனால், கள்ளிக்குடியில் ஆயிரம் கடைகளே உள்ளன. மார்க்கெட்டை அங்கு மாற்றினால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்..

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மார்க்கெட்டுகளில் மிக முக்கியமான மார்க்கெட்டாக காந்தி மார்க்கெட் இருந்து வருகிறது. நிலையான கடை, இரவு நேரக் கடை, வியாபாரக் கடை என ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே இங்கு கடைகள் திறம்படச் செயல்பட்டு வருகின்றன. சுதந்திரப் போராட்டத்தின்போது, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு 1953-ம் ஆண்டு ராஜாஜி சென்னை மகாண முதல் அமைச்சராக இருந்தபோது இந்த மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டது. காந்தி அடிக்கல் நாட்டியதாலேயே அவர் பெயரில் இயங்கிவருகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புகொண்ட இந்த மார்க்கெட், மழைக் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் என்றாலும், மக்கள் அதிகம் வந்துசெல்லக்கூடிய முக்கியமான இடத்தில் இருப்பதால், இந்தச் சந்தையை இடமாற்றம் செய்ய பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கள்ளிக்குடி மத்திய வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வருமா அல்லது காந்தி மார்க்கெட்டிலேயே போதிய வசதிகள் செய்யப்பட்டு வணிகச் சந்தை தொடர்ந்து அதே இடத்தில் செயல்படுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Gandhi Market
PostPosted: Wed Sep 06, 2017 7:43 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுகள்ளிக்குடி மொத்த வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்
கலெக்டர் ராஜாமணி பேட்டி


திருச்சி, செப்.6-
கள்ளிக்குடி மொத்த வணிக வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கலெக்டர் ராஜாமணி கூறினார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-

578 வாகனங்கள்
காந்தி மார்க்கெட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்காக தான் கள்ளிக்குடியில் மத்திய வணிக வளாகம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள காந்திமார்க்கெட் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமானது. அந்த இடம் ‘ஸ்மார்ட் சிட்டி’ மேம்பாட்டிற்காக மாநகராட்சிக்கு தேவைப்படுகிறது. எனவே, வியாபாரிகள் அந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தே தீரவேண்டும்.

2014-ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் எடுத்த சர்வேபடி, காந்திமார்க்கெட்டில் உள்ள மொத்த கடைகள் 228 என கண்டறியப்பட்டு இருந்தது. 298 வாகனங்கள் தினமும் வந்து சென்றதாக கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது தினமும் 578 வாகனங்கள் வந்து செல்கின்றன.

விரைவில் பயன்பாட்டுக்கு வரும்
காந்திமார்க்கெட் மாற்றம் செய்யப்படுவது தொடர்பாக வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தரைத்தளத்தில் உள்ள 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட கடைகளின் நடுசுவர் இடிக்கப்பட்டு கடையின் நீளம் 20 அடியாக விரிவுபடுத்தப்படும்.

15 அடி அகலம், 10 அடி நீளம் உள்ள கடைகளின் பக்கவாட்டு சுவர் இடிக்கப்பட்டு, அதன் பரப்பளவும் மாற்றி அமைக்கப்படும். இதன் காரணமாக வியாபாரிகள் எவ்வித பிரச்சினையும் இன்றி வியாபாரம் செய்யலாம். இந்த சுவர்களை இடித்து சீரமைக்கும் பணியானது நாளையே (இன்று) தொடங்கும். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு, விரைவில் கள்ளிக்குடி மார்க்கெட் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

வாகனம் நிறுத்த தனி இடம்
மேலும் இந்த மார்க்கெட்டின் அருகில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 7.2 ஏக்கர் நிலம், மத்திய வணிக வளாகத்தின் பயன்பாட்டுக்கு மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அந்த இடத்தில் மார்க்கெட்டுக்கு வரும் லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வைத்துக்கொள்ள முடியும். அங்கு டிரைவர்கள் தங்குவதற்கான வசதியும் செய்து தரப்படும். மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் மற்றும் காய்கறி கழிவுகளை சேகரித்து வைப்பதற்காக வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 6 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும். மேலும் வியாபாரிகளின் கோரிக்கைகளை ஏற்று மின்விளக்கு வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம்
திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சியில் நீண்ட காலமாக முடங்கிய நிலையில் கிடக்கும் அரைவட்ட சுற்றுச்சாலை பணியை மீண்டும் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாற்றி அமைக்கப்பட்ட திட்ட வடிவமைப்புடன் மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறையின் அனுமதிக்காக காத்து இருக்கிறது. சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்ததும், அரைவட்ட சுற்றுச்சாலை பணியானது உடனடியாக தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Gandhi Market
PostPosted: Wed Sep 06, 2017 7:19 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Image


The newly established Central Market for Vegetables, Fruits and Flowers at Kallikudi on the outskirts of the city was declared open for public use by Chief Minister Edappadi K.Palaniswami through video conference from Chennai on Tuesday.

The Chief Minister opened the market amidst stiff opposition from traders of Gandhi Market to efforts to shift them to the new market complex, which they contended was not suitable for them. The district administration has announced that the wholesale shops of the Gandhi Market would be shifted to the new market initially.

All shops at the Gandhi Market remained shut, and the normally busy market wore a deserted look as traders went on 24-hour strike from Monday night. A large number of traders observed day-long fast on Tuesday protesting the move to shift them.

With traders citing the small size of the shops as one of the main reasons for their opposition, Collector K.Rajamani, during an informal chat with reporters during the inauguration here, said the district administration was willing to meet the requirements of the traders. If required, the shops could be made bigger by merging two shops by dismantling the wall in between.

Of the 1,000 shops at the market, 264 were of 150 sq ft in size and the rest 100 sq ft, according to official sources.

The new market at Kallikudi, built at an estimate of Rs. 65 crore with financial assistance from the Rural Infrastructure Development Fund of National Bank for Agriculture and Rural Development, was situated just about 12 km from the central bus stand and 15 km from the Gandhi Market. The market had been established on an area of 9.79 acres.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Gandhi Market
PostPosted: Tue Sep 05, 2017 9:20 am 
Offline

Joined: Thu Oct 29, 2015 11:18 am
Posts: 4411
Has thanked: 84 times
Been thanked: 115 times
Image

Image

Image


sources: IE,Dinakaran and DC


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Gandhi Market
PostPosted: Mon Sep 04, 2017 3:04 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Source:Dinamalar


Attachments:
market.jpg
[Viewed 1229 times ]
Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Gandhi Market
PostPosted: Sat Jun 10, 2017 8:52 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Gandhi Market
PostPosted: Fri Jun 09, 2017 7:08 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
No word yet on opening of Kallikudi market

Image

With the construction of the Central Market for Vegetables, Fruits and Flowers at Kallikudi on the outskirts of the city having been completed, Collector K. Rajamani, who took charge a few days back, inspected the market complex and ascertained the facilities available there on Thursday.

However, with a section of the traders at the Gandhi Market opposing any move to shift them to the new market complex, there is no official word yet on when the new market complex would become functional.

The previous Collector K.S. Palanisamy had initiated talks towards shifting the traders to the new market by convening a consultative meeting with traders’ representatives of the Gandhi Market in February this year. But an agreement could not be reached then as the traders were firm in their opposition to move to the new market.

The market has been built on a 9.79-acres of land off Tiruchi-Madurai National Highway, about 15 km from here. The a project was announced by the late Chief Minister Jayalalithaa in July 2014 when she represented the Srirangam Assembly constituency in the wake of persistent demand for shifting the wholesale section of the Gandhi Market to a spacious location.

The market has been built at a cost of ₹65 crore with assistance under the Rural Infrastructure Development Fund of the National Bank for Agriculture and Rural Development.

However, there was no official word on whether traders of the Gandhi market would be asked to shift to the new place. A section of the Gandhi Market traders had been opposing the move to shift them on the grounds that there was no prior consultation with them on the design or the location of the new facility.

The new market was too far away from the city, some of them contended.

They even observed a strike and downed shutters for a day in February last year contending that the shops at the new market were too small and not suitable for them.

The Gandhi Market, established in 1940, has over 1,500 permanent and pavement shops on about 6.5 acres of land. Different sections such as the ‘vengaiya mandi,’ ‘vazhakai mandi,’ ‘vellamandi’ and the ‘pazha mandi’ spill over Madurai Road, Thanjavur Road, Nelpettai Road, East Boulevard Road and Sub-Jail Road and have become a major traffic bottleneck.

An official release issued after Mr. Rajamani’s visit on Thursday said that the market, with modern infrastructure, houses 1,000 shops in 19 blocks, a cold storage of 2,000 tonne capacity, sorting and grading yards.

Mr. Rajamani, who ascertained the facilities available at the market including for loading and unloading, parking of vehicles and solid waste management, is expected to commence a consultation exercise with elected representatives and traders soon on the issue.

http://www.thehindu.com/news/cities/Tir ... 922369.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 72 posts ]  Go to page 1, 2, 3, 4, 5 ... 8  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 2 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum