Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Oct 17, 2017 1:20 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 71 posts ]  Go to page Previous  1 ... 4, 5, 6, 7, 8  Next
Author Message
PostPosted: Wed Dec 25, 2013 6:53 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4806
Has thanked: 40 times
Been thanked: 109 times
Image

source: dinamani


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Sep 02, 2013 9:59 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4806
Has thanked: 40 times
Been thanked: 109 times
போக்குவரத்து நெரிசலால் அவதி திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் எப்போது? மக்கள் எதிர்பார்ப்பு

திருச்சி: திருச்சியின் மத்திய பகுதியில் உள்ள காந்திமார்க்கெட் இடநெருக்கடி காரணமாக நாள் தோறும் மிகுந்த போக்குவரத்து பிரச்னையால் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இதனை இடமாற்றம் செய்வது எப்போது என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். திருச்சியில் மாநகரப் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் செல்ல காந்தி மார்க்கெட் வழியே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் காந்திமார்க்கெட் ஆயிரம் கடைகள், 5000 வியாபாரிகள் கொண்ட தமிழ்நாட்டின் முக்கிய காய்கறி மார்க்கெட் ஆகும்.

நாளொன்றுக்கு 500க்கும் அதிகமான லாரிகள் காய்கறிகளை இறக்குவதற்கு கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் பெரம்பலூர், நாமக்கல், தேனி, தஞ்சாவூர், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் வந்து செல்கின்றது. மார்க்கெட்டிற்குள் வரும் லாரிகளில் அதிகளவில் வெங்காயம் மற்றும் வாழையை இறக்கிச் செல்கின்றது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு காலை 7 முதல் 12 மணி வரை, மாலை 4 முதல் 9 மணிவரை லாரிகள் உள்ளே வந்து செல்ல வியாபாரிகளுக்கு மாநகராட்சி நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நெரிசல் குறைந்தபாடில்லை. இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இவ்விடத்தை மாற்றுவது குறித்த பேச்சுவார்த்தை மாநகராட்சிக்கும், வியாபாரிகளுக்கும் அவ்வப்போது நடந்தாலும் நிரந்தர முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இது பற்றி வியாபாரிகள் கூறுகையில், இங்கு இயங்கிவரும் அனைத்து காய்கறி கடைகளையும் மொத்தமாக மாற்ற ஜீ கார்னர் அருகே 5 ஏக்கர் இடம் ஒதுக்குவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் குறைந்தது 40 ஏக்கருக்கு குறையாமல் இடம் தேவை. மேலும் அரியமங்கலம் அருகே எங்களுக்கு இடமளித்தால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு மக்களும் வந்து செல்ல சுலபாகும் என்றனர். அதேபோல் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி காய்கறி கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தல், வாகனங்கள் நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி போன்றவையும் வியாபாரிகளின் கோரிக்கையாகும். தேர்தலின்போது திருச்சியில் ஒருங்கிணைந்த மார்க் கெட் அமைத்துத் தருவதாக தமிழக முதல்வர் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அது எப்போது நிறைவேறும் என்பது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் எதிர்பார்ப்பாகும்.

source: dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Aug 15, 2013 9:17 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Traders stay put at Gandhi Market

Image

The Tiruchirapalli City Corporation’s plan to shift some of the wholesale sections of the Gandhi Market to G. Corner grounds has failed to make any headway so far. And indications are that the civic body is likely to have a rethink on the issue in view of certain legal and procedural impediments with respect to the G. Corner site.

Sources in the corporation indicated that there was some litigation over ownership of some parts of the G. Corner grounds. Besides the site was classified as water body and land classification would have to be changed if the market were to be shifted there.

“These are issues which could take some time to get cleared and it is a moot point whether it is wise for us to invest at the site,” a corporation official told The Hindu on Thursday.

In February this year, the corporation council approved the decision and adopted a resolution for shifting the wholesale traders of onion, banana, jaggery, and fruits, currently functioning around Gandhi Market in the city, to G. Corner grounds along the Tiruchi-Chennai bypass in the city. The council asked officials to implement the decision in consultation with the traders concerned after some councillors expressed doubts on whether the G. Corner ground would be big enough and suitable for the traders.

Subsequently in April, although a section of the wholesale traders, especially banana traders, opposed the move, the corporation officials commenced site clearance works and affirmed that the grounds would be paved with “cut stones” and shops would be built there to accommodate the traders.

The corporation move had come after more than a decade-long search to identify a suitable site to shift the wholesale traders functioning around the Gandhi Market failed. An official resolution approved by the council pointed out that Gandhi Market, established around 70 years ago, had been facing severe congestion.

http://www.thehindu.com/todays-paper/tp ... 024512.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Nov 01, 2012 6:07 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Image

Source : Dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Wed May 09, 2012 7:00 am 
Offline

Joined: Mon Dec 26, 2011 7:04 pm
Posts: 1500
Has thanked: 0 time
Been thanked: 0 time
போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் திருச்சி வாழைக்காய் மண்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு

மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் அதன் மாவட்ட ஆலோசகர் முகமது இப்ராகீம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

திருச்சி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள காந்தி சந்தை வளாகம் 7 ஏக்கர் நிலப்பரப்பில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1936ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு நாளது தேதிவரை எந்தவித புனரமைப்பும் இன்றி அதே நிலையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. காந்தி சந்தை இடம் மாற்றம் குறித்து இது நாள் வரை எந்த ஒரு இறுதியான திட்டமும் ஆக்கப்பூர்வமான முடிவையும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களால் எடுக்க முடியவில்லை. காந்தி சந்தைக்கு பின்புறம் உள்ள வாழைக்காய் மண்டியும் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. வாழைத்தார்கள் அதிக அளவில் வரும்போது காந்தி சிலை ரவுண்டானா முதல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பெரிய பிள்ளையார் கோவில் வரை தெற்கில் தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோடு, கொத்தாளத்து அம்மன் கோவில், கீழ் புற சாலை வளாகம் ,உப்பிலியர் தெரு இதற்குட்பட்ட குறுக்கு சாலைகள் முழுவதும் வாரத்தில் நான்கைந்து நாட்கள் முழுமையாக வாழைத்தார்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் மக்கள் சொல்லொணா வேதனை அடைகிறார்கள்.

இந்த ஆக்கிரமிப்புகளை காரணம் காட்டி கீழரண் சாலை வழியாக செல்லவேண்டிய அரசு அனுமதி பெற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் தங்கள் இஷ்டம் போல் மாற்று தடத்தில் ஓட்டிவருகிறார்கள். மேலும் இரு சக்கரவாகனங்களை ஓட்டி செல்வோரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த பிரச்சனையில் இருந்து மக்களை காக்க வாழைக்காய் மண்டியை ஓயாமாரி சுடு காட்டுக்கு கிழக்கே சஞ்சீவி நகருக்கு வடக்கே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் செயல்படும் வகையில் மாற்றம் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Source : Dailythanthi


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Feb 04, 2012 12:30 pm 
Regulation of goods carriers to ease congestion at Gandhi Market

In the wake of frequent congestion witnessed along certain thoroughfares, the police have decided to restrict movement of trucks during daytime in and around Gandhi Market, Marakkadai, and Palakkarai area. An agreement for streamlining the movement of goods carriers was worked out at a meeting the law enforcers had with the representatives of lorry owners association, tomato, potato, onion mandi, and wholesale grocery merchants associations besides consumer and service organisations here on Thursday.

The over hour-long meeting on regulating the movement of goods carriers on the E. B. Road and Gandhi Market area – the epicentre of trading activity in the city - was presided over by Deputy Commissioner of Police (Crime and Traffic) S. Ramaiyan.

The guidelines which needed to be adhered to by the trading community as well as the drivers of goods carriers were driven home to the participants by the law enforcers at the meeting.

As per the decisions arrived at the meeting, loading and unloading of goods from trucks would be allowed from noon to 4 p.m. and from 10 p.m. to 7 a.m. on the Thanjavur Road, Madurai Road, and Palakkarai Quaid-e-Milleth Road.

The police made it clear that cases would be booked against goods carriers found parked along these roads beyond the permitted time, and blocking free flow of vehicular movement.

The participants were asked to ensure that there was no hindrance to traffic flow while loading and unloading goods during the permitted time period.

Goods carriers with tomatoes have been permitted to load and unload from 1 a.m. to 7 a.m. in Eda Street, and near the fish market without obstructing other vehicular movement. Those carrying potatoes have been allowed for loading and unloading up to 8 a.m.

Traders are responsible for arranging the parking space for the vehicles, and those who failed to do so would be liable to face action. It was further resolved that action would be taken impartially against goods carriers found obstructing traffic.

The objective behind organising the meeting was to put in place a system to regulate movement of goods carriers in the busy Gandhi Market and surrounding areas that are plagued by frequent traffic hold-ups, and ensure free flow of traffic, a senior police officer said.

A long-term solution for ending traffic woes at Gandhi Market and areas nearby could come about only by shifting the wholesale section of the market as well as the onion and ‘vazhakkai mandi,' says M. Sekaran, president of Federation of Consumer and Service Organisations, who was one of the participants at the meeting.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Oct 03, 2011 6:31 am 
Image

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Aug 05, 2011 9:06 am 
Offline

Joined: Tue Jun 28, 2011 11:49 am
Posts: 48
Has thanked: 0 time
Been thanked: 0 time
tp_admin wrote:
Image

Image

Source: Dinamalar.



There is a Prison Campus in the Vicinity of the Historical Gandhi Market which occupies a huge piece of land.

There are a lot of such places within the Corporation City Limits which are not connected to the Common Man's Daily Life in any way. They can be moved out of the City instead of shifting the Gandhi Market.

There is a big Scrap Auto Spares Market near Palakarai Bridge towards MG Gate, there is also huge Corporation Compound where the used/unused Corporation Garbage trucks are parked. I guess these could be considered for shifting.

Age old trees along the WB road are brought down to widen the roads, instead I would suggest the Construction Hardware Establishments in the WB Road and the parallel Madurai Road be shifted to a new campus dedicated for such business, like the New IT Parks coming up.

I believe this would be Urban Planning.

Thanks,
Mahesh.

The Primacy of any Institution depends upon the Moral Supremacy of its Service.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Fri Aug 05, 2011 7:16 am 
Drive to ban non-biodegradable bags centres on Gandhi Market

The Tiruchi Corporation would launch an awareness drive soon to discourage traders of the Gandhi Market from dispensing and using non-biodegradable plastic bags, said Commissioner K.Veera Raghava Rao, here on Thursday.

Mr.Rao told The Hindu after inspecting the market that a substantial quantity of plastic wastes was being generated at the market.

Pointing out that the Corporation Council has already adopted a resolution banning the use of plastics below 20 microns in thickness, Mr.Rao said the market would be the ideal place to start enforcing the decision and serve as a model for the city.

The Commissioner instructed traders, especially vegetable and flower vendors, to have garbage bins in front of every shop so that they could be collected easily by the sanitary workers.

Encroachment removal

He also advised the traders to remove encroachments, which obstructed the movement of people within the market. Mr.Rao assured them that clogs in the drains inside the market would be cleared soon.

The market that accounts for a major portion of the nearly 450 tonnes of solid wastes generated in the city. Traders dump the garbage within and outside the market.

Last year, the Corporation decided to terminate the contract given to the voluntary agency owing to “public complaints” over their performance.

Though many councillors of the Corporation came up with complaints against the agency initially, subsequently, some took a soft line resulting in a confused approach from the civic body.

When asked how he proposed to tackle the problem, Mr.Rao said that he would need some more time to study the problem and come up with a plan of action.

He, however, made it clear that the garbage would be collected and removed more frequently at the market.

On Thursday, a special drive was taken up to clear the garbage with about 30 additional sanitary workers being deployed at the market.

Mr.Rao also indicated that cattle catchers would be installed at the gates to prevent cattle from entering the market.

Clearing of silt

Later, the Commissioner instructed the officials to clear silt from the drainage channels serving as the storm water drains for Thillai Nagar and Anna Nagar.

He visited the Ariyamangalam garbage dump, the compost manufacturing unit there and the Corporation sewage treatment farm at Panchapur during the day.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Jul 12, 2011 7:14 am 
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 71 posts ]  Go to page Previous  1 ... 4, 5, 6, 7, 8  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum