Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Sep 19, 2017 5:12 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 153 posts ]  Go to page Previous  1 ... 12, 13, 14, 15, 16
Author Message
PostPosted: Tue Mar 01, 2011 7:20 pm 
திருச்சி பால்பண்ணை -துவாக்குடி சர்வீஸ் ரோடு அமைக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

திருச்சி பால்பண்ணை- துவாக்குடி வரை 14.5 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. இதனால் கடந்த 1 1/2 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை நிறைவேற்றகோரி, பால் பண்ணை- துவாக்குடி வரை சர்வீஸ் மீட்பு கூட்டமைப்பினர் போராடி வந்தனர். ஆனால் இதுவரை கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.

இதற்கிடையே திருவெறும்பூர் அருகேயுள்ள பெல் கைலாசபுரத்தில் மீட்பு கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பால்பண்ணை துவாக்குடி வரை 4 வழிச்சாலை திட்டம் தயாரிக்கப்பட்ட போதே சர்வீஸ் ரோடு திட்டமும் தயாரிக்கப்பட்டது. ஆனால் சில தொழில் அதிபர்கள், வியாபாரிகள் தலையிட்டு தடுத்து விட்டனர். இதனால் பொதுமக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதிகளில் பெல், துப்பாக்கி தொழிற்சாலை, ரெயில் தொழில் சாலை, கல்லூரிகள், 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள், தாசில்தார் அலுவலகம் ஆகியவை உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. பால்பண்ணை- துவாக்குடி வரை 200-க்கும் மேற்பட்ட இணைப்பு சாலையில் உள்ளது. 4 வழிச்சாலையில், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டால், விபத்துகள் குறையும். சர்வீஸ் ரோட்டுக்கு தேவையான இடத்தில் 30 சதவீதம் தேசிய நெடுஞ்சாலை துறை உள்ளது.

மேலும் மற்ற இடங்கள் பெல் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களிடமும், தனியார் காலி மனை களாகவும், கட்டிடங்களாகவும் உள்ளது. சர்வீஸ் ரோடு அமைக்க ரூ.95 கோடி என ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. பால்பண்ணை- துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு அமைக்காததை கண்டித்து வருகிற சட்டசபை தேர்தலை மீட்பு கூட்டமைப்புமற்றும் கிராம மக்கள் சார்பில் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Mar 01, 2011 7:19 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11379
Has thanked: 108 times
Been thanked: 68 times
Image

Trichy M.P. Kumar speaks in parliament demanding subway near BHEL


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Feb 28, 2011 8:58 am 
Offline

Joined: Fri Apr 02, 2010 7:20 pm
Posts: 25
Has thanked: 0 time
Been thanked: 0 time
what is the plan date to complete the flyover at thiruverumbur and ariyamangalam. Public has already become tired with service road request programs. Even with so many accidents occuring daily, non-completion of these activities in time has to be given first priority to evaluate the candidature whoever is contesting in this constituency.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 153 posts ]  Go to page Previous  1 ... 12, 13, 14, 15, 16

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 3 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum