Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Fri Jul 28, 2017 6:28 pm

All times are UTC + 5:30 hours

Post new topic Reply to topic  [ 152 posts ]  Go to page Previous  1 ... 12, 13, 14, 15, 16  Next
Author Message
PostPosted: Fri Apr 29, 2011 5:53 pm 
Image

....... this what happened today at the roundana near BHEL :evil:

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Apr 13, 2011 9:42 am 
Loosu pasanga... etha sonnalum namburathu... etha FREE-A koduthalum vangurathu... :twisted:

Vaappa... athipattiku anai varatham...

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Apr 11, 2011 10:17 pm 
Offline

Joined: Fri Apr 30, 2010 7:15 am
Posts: 118
Has thanked: 0 time
Been thanked: 0 time
Ramesh wrote:
தேர்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ்

திருச்சி, ஏப். 10: திருச்சி பால்பண்ணை- துவாக்குடி இடையே அணுகு சாலை பிரச்னை தொடர்பாக, தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்த மீட்புக் குழுவினர் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

இதுகுறித்து திருச்சி பால்பண்ணை- துவாக்குடி அணுகு சாலை மீட்பு கூட்டமைப்புத் தலைவர் எஸ். சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

அணுகு சாலை அமைப்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஓர் உத்திரவாதத்தை தேர்தல் நேரத்தில் அரசிடம் இருந்து பெற வேண்டும் என்பதற்காக, கடந்த மாதம் 1-ம் தேதி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தோம்.

இதையடுத்து, கடந்த 27-ம் தேதி திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித உறுதிமொழியையும் அரசு அதிகாரிகள் கொடுக்கவில்லை.இருப்பினும், பொதுமக்களின் ஒன்றுபட்ட சக்தியால் முதல் கட்டமாக அணுகு சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை சம்மதிக்க வைத்துள்ளோம்.

தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள அரசை சம்மதிக்க வைத்து, அணுகு சாலை அமைக்க முயற்சி செய்வோம் என்பதால், தேர்தல் புறக்கணிப்பு திட்டத்தை திரும்பப் பெற்றுள்ளோம் என்றார் அவர்.

பேட்டியின் போது, கூட்டமைப்பு நிர்வாகிகள் மு. சண்முகம், எஸ். சக்திவேல், கே. விசுவநாதன், வி. தாய்மான் ஆகியோர் உடனிருந்தனர்.

No use........................., :x

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Apr 11, 2011 8:21 pm 
Offline

Joined: Wed Oct 06, 2010 9:50 pm
Posts: 330

PostPosted: Mon Mar 28, 2011 10:40 pm 
Offline

Joined: Wed Oct 06, 2010 9:50 pm
Posts: 330
Has thanked: 0 time
Been thanked: 0 time
அணுகு சாலை மீட்புக் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தை தோல்வி

திருவெறும்பூர், மார்ச் 27: தேர்தல் புறக்கணிப்பு முடிவைக் கைவிடுமாறு திருவெறும்பூர் பகுதி அணுகு சாலை மீட்புக் கூட்டமைப்பினருடன், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

திருச்சி- தஞ்சை நான்குவழிச் சாலையில் துவாக்குடி முதல் அரியமங்கலம் பால்பண்ணை வரையிலும் அணுகு சாலை அமைக்கப்படாததால், அந்தப் பகுதியில் நாள்தோறும் சாலை விபத்துகள் நேரிட்டு வந்தன. அணுகு சாலை அமைக்கக் கோரி அந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, திருவெறும்பூர் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் இணைந்து அணுகு சாலை மீட்புக் கூட்டமைப்பைத் தொடங்கி அணுகு சாலை கோரிக்கையை வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், அணுகு சாலை அமைக்கப்படாததைக் கண்டித்து, தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அந்தக் கூட்டமைப்பினர் அண்மையில் அறிவித்தனர். இதையறிந்த மாவட்ட ஆட்சியர், அந்தக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு திருவெறும்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், வட்டாட்சியருமான வே. சாரதா ருக்மணிக்கு அறிவுறுத்தினார்.

இதன்படி, திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள், துவாக்குடி முதல் அரியமங்கலம் பால்பண்ணை வரையிலும் அணுகு சாலை அமைக்கப்படும் என்று ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே தேர்தல் புறக்கணிப்பு முடிவைக் கைவிட முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதிகாரிகளின் சமாதானத்தை கூட்டமைப்பினர் ஏற்காததால், பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தையில் தலைமையிடத்து துணை வட்டாசியர் முத்துகுமரேஸ்வரி, தேசிய நெடுஞ்சாலை துறையின் நில அளவைப் பிரிவு துணை ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், ஆனந்த், அணுகு சாலை மீட்புக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம். சண்முகம், அமைப்புச் செயலர் எஸ். சக்திவேல், துணைப் பொதுச் செயலர் கே. விஸ்வநாதன், துணைத் தலைவர் பி. ஆறுமுகம், இணைச் செயலர்கள் டி. வேதையன், கே. ஆதீமூலம் உள்ளிட்ட 60-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Mar 28, 2011 7:11 am 
Image

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sat Mar 19, 2011 9:30 am 
tp_admin wrote:
Killer stretch in Tiruchy: 300 deaths in 2 years

TIRUCHY: Over 1.4 lakh voters in 20 colonies on either side of NH 67 in the 14.5 km stretch between Tiruchy Palpannai and Thuvakudi, which has witnessed nearly 2,000 accidents—over 300 of them fatal—in the last two years, have decided to boycott the April 13 Assembly polls as their demand for a service road has not been addressed.

Ever since the four-lane highway was opened in 2009, there had been frequent accidents, which prompted the residents of the colonies, falling under the Tiruverumbur constituency, to form a federation for the ‘retrieval of the service road.’

Now, they have decided to place boards reading ‘No Vote Till Service Road’ in every house and had written a letter to the Chief Election Commissioner saying they would be boycotting the elections for the Assembly, S Subramaniyan, coordinator of the federation said.

When over 1,000 residents went on a hunger strike on May 2, 2010, minister K N Nehru and Tiruverumbur MLA K N Sekaran assured them of efforts to lay a service road. A subsequent roadblock after an accident led to a police lathicharge.

More than 10,000 students from 10 higher secondary schools, 20 primary schools, colleges and the NIT, besides local people use the stretch, which was converted into a four-lane highway by the National Highways Authority.

Those from Thuvakudi, BHEL, Indira Nagar, Vijaynagar, Dheenadhayalan Nagar, Balaji Nagar, Prakash Nagar, Kailash Nagar, Win Nagar, Ganesh Nagar, Vignesh Nagar, Sakthi Nagar, Kattur and HAPP plan to boycott the election.

Things would have been easy for construction of service road if some of the businessmen, political bigwigs, who are obstrucing service road died, in those accidents.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Mar 18, 2011 8:24 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11168
Has thanked: 108 times
Been thanked: 65 times
Killer stretch in Tiruchy: 300 deaths in 2 years

TIRUCHY: Over 1.4 lakh voters in 20 colonies on either side of NH 67 in the 14.5 km stretch between Tiruchy Palpannai and Thuvakudi, which has witnessed nearly 2,000 accidents—over 300 of them fatal—in the last two years, have decided to boycott the April 13 Assembly polls as their demand for a service road has not been addressed.

Ever since the four-lane highway was opened in 2009, there had been frequent accidents, which prompted the residents of the colonies, falling under the Tiruverumbur constituency, to form a federation for the ‘retrieval of the service road.’

Now, they have decided to place boards reading ‘No Vote Till Service Road’ in every house and had written a letter to the Chief Election Commissioner saying they would be boycotting the elections for the Assembly, S Subramaniyan, coordinator of the federation said.

When over 1,000 residents went on a hunger strike on May 2, 2010, minister K N Nehru and Tiruverumbur MLA K N Sekaran assured them of efforts to lay a service road. A subsequent roadblock after an accident led to a police lathicharge.

More than 10,000 students from 10 higher secondary schools, 20 primary schools, colleges and the NIT, besides local people use the stretch, which was converted into a four-lane highway by the National Highways Authority.

Those from Thuvakudi, BHEL, Indira Nagar, Vijaynagar, Dheenadhayalan Nagar, Balaji Nagar, Prakash Nagar, Kailash Nagar, Win Nagar, Ganesh Nagar, Vignesh Nagar, Sakthi Nagar, Kattur and HAPP plan to boycott the election.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Wed Mar 02, 2011 8:51 am 
Residents along higway decide to boycott poll

Image

TIRUCHI: Residents' associations along the Tiruchi-Thanjavur National Highway have decided to boycott the impending election to the Assembly expressing disgust over the State government's failure to get service-lanes laid to a distance of 14.5 km from Old Palpannai to Thuvakkudi.

The government's acquiescence to a small section of selfish traders at the cost of the welfare of the public, notwithstanding the continuous loss of lives and incapacitating injuries to several hundreds of motorists and pedestrians due to accidents on the dangerous stretch, was outrageous, S.Subramaniyan, Organiser, Federation for Retrieval of Tiruchi Palpannai – Thuvakkudi Service Road, told presspersons on Tuesday. The indifference of the district administration despite the fact that private land in only three to four kilometres needs to be acquired for laying the service lanes, was perplexing, he said.

“Unfortunately, the trading community has influenced the ruling elite to abandon the original plan to lay service lanes along the entire stretch in view of the presence of a plethora of educational institutions; major industries like BHEL, Golden Rock Workshop, and two ordnance factories; and important government offices. “We are disappointed with the government for going back on its promise to provide the service lanes”, Mr. Subramaniyan said.

Reminding the Government that the industries and the general public in the stretch altogether pay Rs.2000 crore as tax to the government, he wondered what prevented it from acquiring private land at a cost of Rs.45 crore.

In a communication last month in response to a representation made by the General Secretary of Federation of Ellakudi Township Welfare Association, M. Shanmugam, the Project Director of National Highways Authority of India (NHAI) G.Athipathi had said that the Authority had requested for the concurrence of the State government by way of meeting the land acquisition cost, for the provision of service road. “The matter is pending with the State government,' the communication said.

In the event of the State government accepting the same, Mr.Athipathi had expressed readiness to take up the matter with the Ministry of Road Transport and Highways for approval of the proposal that would entail construction of roads at a cost of Rs.54 crore, under the National Highways Development Project Phase – VII.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Mar 01, 2011 7:20 pm 
திருச்சி பால்பண்ணை -துவாக்குடி சர்வீஸ் ரோடு அமைக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

திருச்சி பால்பண்ணை- துவாக்குடி வரை 14.5 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. இதனால் கடந்த 1 1/2 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை நிறைவேற்றகோரி, பால் பண்ணை- துவாக்குடி வரை சர்வீஸ் மீட்பு கூட்டமைப்பினர் போராடி வந்தனர். ஆனால் இதுவரை கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.

இதற்கிடையே திருவெறும்பூர் அருகேயுள்ள பெல் கைலாசபுரத்தில் மீட்பு கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பால்பண்ணை துவாக்குடி வரை 4 வழிச்சாலை திட்டம் தயாரிக்கப்பட்ட போதே சர்வீஸ் ரோடு திட்டமும் தயாரிக்கப்பட்டது. ஆனால் சில தொழில் அதிபர்கள், வியாபாரிகள் தலையிட்டு தடுத்து விட்டனர். இதனால் பொதுமக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதிகளில் பெல், துப்பாக்கி தொழிற்சாலை, ரெயில் தொழில் சாலை, கல்லூரிகள், 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள், தாசில்தார் அலுவலகம் ஆகியவை உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. பால்பண்ணை- துவாக்குடி வரை 200-க்கும் மேற்பட்ட இணைப்பு சாலையில் உள்ளது. 4 வழிச்சாலையில், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டால், விபத்துகள் குறையும். சர்வீஸ் ரோட்டுக்கு தேவையான இடத்தில் 30 சதவீதம் தேசிய நெடுஞ்சாலை துறை உள்ளது.

மேலும் மற்ற இடங்கள் பெல் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களிடமும், தனியார் காலி மனை களாகவும், கட்டிடங்களாகவும் உள்ளது. சர்வீஸ் ரோடு அமைக்க ரூ.95 கோடி என ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. பால்பண்ணை- துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு அமைக்காததை கண்டித்து வருகிற சட்டசபை தேர்தலை மீட்பு கூட்டமைப்புமற்றும் கிராம மக்கள் சார்பில் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 152 posts ]  Go to page Previous  1 ... 12, 13, 14, 15, 16  Next

All times are UTC + 5:30 hours

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum