Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Thu Nov 23, 2017 8:13 pm

All times are UTC + 5:30 hours

Post new topic Reply to topic  [ 661 posts ]  Go to page Previous  1 ... 58, 59, 60, 61, 62, 63, 64 ... 67  Next
Author Message
 Post subject: Re: Trichy Hospitals
PostPosted: Tue May 29, 2012 4:45 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4816
Has thanked: 40 times
Been thanked: 113 times
‘தொரகாடமி’ முறையில் மூர்த்தீஸ் ஆஸ்பத்திரியில் இதயபைபாஸ் ஆபரேஷன் திருச்சியில் முதன்முறையாக அறிமுகம்

திருச்சி: திருச்சி மூர்த்தீஸ் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை பிரிவு தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வரதராஜன் கூறியதாவது: திருச்சியில் முதன் முறையாக மூர்த்தீஸ் மருத்துவமனையில் ‘தொரகாடமி‘ அறுவை சிகிச்சை முறை அறிமுகமாகி உள்ளது. ‘ஸ்டெர்னாடமி‘ முறையை போன்று மின் ரம்பத்தால் நெஞ்சை பிளந்து ஆபரேஷன் செய்யாமல் நோயாளியின் இடது விலா பகுதியில் 4-6 இன்ச் வரை சிறிய துவாரமிட்டு ‘தொரகாடமி‘ இதய பைபாஸ் ஆபரேஷன் நடக்கிறது. இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் ரத்தக்குழாயில் ஏற்பட்ட ஒரே அடைப்பை மட்டும் இந்த நவீன அறுவை சிகிச்சையால் நீக்கலாம். காயத்தழும்பு கூட இருக்காது. இதற்காக ஆஸ்திரேலியாவில் பயிற்சி எடுத்துள்ளேன. இதுவரை 240க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இம்முறை மூலம் சிகிச்சை அளிப்பட்டுள்ளது என்றார்.

மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர் விஜய் கண்ணா கூறுகையில், தொரகாடமி‘ புதிய தொழில்நுட்பத்துடன் கூடியது. ஆபரேஷனுக்கு வலது நுரையீரலில் மட்டுமே வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட இடி டியூப் மூலம் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது என்றார். மூர்த்தீஸ் மருத்துவமனை தலைவர் மூர்த்தி கூறுகையில், திருச்சியில் முதன் முறையாக மூர்த்தீஸ் மருத்துவமனையில் இந்த நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எளிய முறையில் குறைந்த செலவில் நோயாளிகள் குணம் பெறலாம். ஆபரேஷனுக்கு மறு நாளே ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு 5 நாட்களில் இயல்பு நிலையுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார். பேட்டியின் போது டாக்டர் ஹரிஸ்குமார், நவுசத் உடனிருந்தனர்.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Hospitals
PostPosted: Tue May 22, 2012 6:54 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4816
Has thanked: 40 times
Been thanked: 113 times
திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.100 கோடி திட்டம் முடக்கம் இடம் தேர்வில் 3 மாதமாக குழப்பம்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வார்டு அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தும், இடம் தேர்வு செய்வதில் 3 மாத மாக குழப்பம் நீடிப்பதால் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் ஆண்டுக்கு 10 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்படுகின் றன. 2004ம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் திட்டம் சேலம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த திமுக ஆட்சியின்போது திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கடந்த மே மாதம் புதியதாக பொறுப்பேற்ற அதிமுக ஆட்சி திருச்சி அரசு ஆஸ்பத்தி ரியை சூப்பர் ஸ்பெஷாலி ட்டி அந்தஸ்துக்கு உயர்த்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ததாக அறிவித்தது. அதன்படி முதற்கட்ட மாக ரூ.55 கோடியை கடந்த பிப்ரவரி மாதம் ஒதுக்கீடு செய்தது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி அந்தஸ்துக்கான வார்டுகள் உள் ளிட்ட கட்டமைப்பு வசதி கள் மேற்கொள்ள 3,000 சதுர மீட்டர் இடம் தேவை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதைதொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் தோல்நோய் வார்டு, தொற்றுநோய் வார்டு ஆகி யவை உள்ள பகுதியை முத லில் தேர்வு செய்தனர். இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இடம் ஒதுக்குபுறமாக உள்ளதாக கூறி, முன்புற இடத்தை தேர்வு செய்யுமாறு அமைச்சர் கூறிவிட்டார். பின்னர் ஆர்எம்ஒ வீடு இருந்த இடம் உள்ளிட்ட தேர்வு செய்தும் தகுதியான தாக அமையவில்லை. 3 மாத காலமாக இடத்தேர்வுக்காக செலவிடப்பட்டுள்ளதால் ரூ.100 கோடி திட்டம் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நோயாளிகள் பாதிப்பு

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியின் நுழைவு பகுதியில் அலங்கார வளைவு அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இருபுறமும் தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்ட நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஆபரேஷன் தியேட்டருக்கு செல்லும் லிப்டின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஸ்டெரச்சரை கொண்டு செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Hospitals
PostPosted: Tue Apr 17, 2012 7:00 pm 
Health insurance scheme: stellar performance by GH

Annal Gandhi Memorial Government Hospital attached to K.A.P. Viswanatham Government Medical College here has performed 361 medical and surgical procedures under the Chief Minister's Health Insurance Scheme, making it the only facility outside Chennai to perform maximum procedures.

In an interaction with mediapersons, Dean A. Karthikeyan said that 204 surgeries and 157 medical management procedures were performed between February 13 and April 13. A total of 399 cases were approved by the insurance company.

The hospital dealt with a daily average of 10-15 cases under the scheme, Dr. Thulasi , nodal officer for the scheme at the hospital, said. So far, Rs. 26.60 lakh had been reimbursed by the insurance company for 116 procedures. The proceeds would go to the respective departments for enhancing infrastructure and other facilities, and towards honorarium for medical staff.

Children were among the foremost beneficiaries with 18 paediatric treatments and 96 paediatric procedures performed.

Medical procedures include 44 general surgeries, 45 orthopaedic surgeries, 34 ENT and 12 neurosurgeries, 15 neurology, and 19 cardiology treatments. Procedures included reconstructive hand surgery for a four-year-old, ligament reconstruction, hysterectomy, trauma care, surgeries for cleft palate, cleft lip, kidney obstruction and plastic surgery for patient with 40 percent burns.

The patients were observed during post operative care for a maximum of five days in the respective departments. With Ward 500 being readied exclusively for the insurance scheme, patients would be admitted there once the work was over.

While elective surgeries could be performed only after approval, life-saving emergency surgeries were performed promptly after obtaining an emergency log number through a toll-free number, Dr.Thulasi said.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Trichy Hospitals
PostPosted: Tue Apr 17, 2012 5:07 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4816
Has thanked: 40 times
Been thanked: 113 times
முதல்வரின் காப்பீடு திட்ட செயல்பாடு திருச்சிக்கு 2ம் இடம்: டீன் பெருமிதம்

திருச்சி: திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி, "டீன்' கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் கடந்த ஃபிப்., 13ம் துவங்கியது. திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை புதிய காப்பீடு திட்டத்தின் கீழ், 399 பேர் சிகிச்சைக்கு அனுமதி பெற்றுள்ளனர். இதில், 361 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 204 பேர் ஆபரேஷன் முறையிலும், 157 பேர் மருத்துவ சிகிச்சை முறையிலும் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதிய காப்பீடு திட்டத்தில் அதிகம் பேருக்கு சிகிச்சை அளித்ததில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி இரண்டாம் இடத்தில் உள்ளது. காப்பீடு திட்டத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கும், ஆபரேஷன்களுக்கும், இதுவரை 26.60 லட்சம் ரூபாய் அரசால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தொகையில் 60 சதவீதத்தை மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளில் கூட இல்லாத 56 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காப்பீடு திட்டத்துக்கு சமர்ப்பிக்கப்படும் சான்றுகள் விஷயத்தில் அரசு கண்டிப்பாக, கவனமாக இருக்க உத்தரவிட்டுள்ளது. புதிய காப்பீடு திட்டத்தில் அதிகம் பயனடைபவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
ஒரு நாளைக்கு 15 பேர் வரை காப்பீடு திட்டத்தில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். காப்பீடு திட்டத்தில் அதிகபட்சமாக குழந்தைகள் பிரிவில் 98 பேரும், எலும்பு முறிவு மூலம் 67 பேரும், பொது ஆபரேஷன் பிரிவில் 55 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் இல்லை. அதற்காக யாரும் இதுவரை பரிசோதனைக்கும் வரவில்லை. இம்மாத இறுதியிலிருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக பழுதாகி கிடந்த இரண்டு டயாலிசஸ் கருவிகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையின் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட தொடர்பு அலுவலர் டாக்டர் துளசி உடனிருந்தார்.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Hospitals
PostPosted: Sun Apr 08, 2012 8:26 am 
Offline

Joined: Mon Dec 26, 2011 7:04 pm
Posts: 1500
Has thanked: 0 time
Been thanked: 0 time
Exclusive ward for health insurance scheme opened

Image

An exclusive ward for beneficiaries undergoing treatment under the Chief Minister's Comprehensive Health Insurance Scheme was declared open at Annal Gandhi Memorial Government Hospital attached to the K.A.P.Viswanatham Government Medical College here on Saturday.

The fully air-conditioned facility, christened Ward 500, was declared open by N.R.Sivapathi, Minister for School Education, Youth Welfare and Sports, in the presence of P.Kumar, MP, Jayashree Muralidharan, Collector, elected representatives and officials.

The ward has been established by renovating an existing one at a cost of Rs.13.50 lakh.

The 36-bedded ward has been equipped with advanced medical equipment apart from fire extinguishers, water treatment plants and water heaters, hospital sources said. A mother's rest room at the neo-natal ward, established at a cost of Rs.5.60 lakhs, was also declared open on the occasion.

A.Karthikeyan, Dean, and Gomathi, vice principal of the college, M.A.Aleem, neurologist, and Sivakumar, Resident Medical Officer of the hospital explained the salient features of the new facilities to the Minister.

Later at a function organised at the medical college campus, the Minister distributed free gold and cheques to 1,114 beneficiaries under the marriage assistance scheme. In the initial allotment made soon after the government took charge, Chief Minister Jayalalithaa had sanctioned the benefit to 4,755 beneficiaries in Tiruchi district. Of this, about 3,700 beneficiaries have been provided the assistance totally worth over Rs.15 crore, Mr.Sivapathi said.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Hospitals
PostPosted: Tue Mar 20, 2012 6:21 pm 
Kavery Medical Centre to open Chennai unit in 6 weeks

Tiruchi, March 20:

City-based based medical care group KMC Speciality Hospital is investing about Rs 250 crore in the next couple of years to expand its footprint across Tamil Nadu and other southern States.

Established 12 years ago with 20 beds, the hospital is now a 200-bed super speciality medical care centre with two locations in Tiruchi.

The Group is set to open a 100-bed hospital with OP wards in Chennai within the next 4-6 weeks, Dr S. Chandrakumar, Managing Director, Kavery Hospital, told PTI.

The Chennai unit, in the second phase, would add another 100 beds with special focus on Cardiology and other disciplines with digital radiology, interventional radiology lab, ultrasound cardiac imaging etc, he said.

It is also planning to establish a super speciality hospital at Hosur, the construction of which would start by September, he said.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Trichy Hospitals
PostPosted: Sun Mar 18, 2012 10:00 pm 
Image

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Trichy Hospitals
PostPosted: Tue Mar 06, 2012 6:17 pm 
Work on maternity and childcare centre begins

Image

An impetus was accorded to women's health ahead of the International Women's Day celebration at Annal Gandhi Memorial Government Hospital here in the form of construction work commencing on the proposed advanced maternity and childcare centre on Monday.

Construction by the Public Works Department was given a head start with a ‘bhoomi pooja' performed in the hospital attached to the K.A.P.Viswanatham Government Medical College.

The Rs.6.2 crore worth centre would accommodate an advanced neonatal ICU for care of newborns and an obstetrics and gynaecological centre. The block sanctioned under the World Bank assisted Tamil Nadu Health Systems Project would come up as ground plus three floor building close to the entrance of the hospital, adjacent to the existing paediatric ward, according to M.A.Aleem, vice-principal of the medical college.

The centre is expected to have a bed strength of 130 exclusive of the neo natal unit. A.Karthikeyan , Dean, K.A.P.Viswanatham Medical College and officials from the PWD were present at the ‘bhoomi pooja'.

Image

ரூ.6 கோடி செலவில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்ட பூமிபூஜை

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6Ñ கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரி
திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் சிசு பராமரிப்பு பிரிவு குழந்தைகள் வார்டு ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து ஒரே கட்டிடத்துக்குள் கொண்டு வரும் நோக்கில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டது. இது பற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் புதிய குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான இடம் பற்றி ஆய்வு செய்தனர்.

ரூ.6 கோடியில் குழந்தைகள் நலப்பிரிவு
இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் சுமார் 45 ஆயிரம் சதுர அடியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிதாக கட்டப்படும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தில் 150 படுக்கை அறைகள் வசதியுடன் அனைத்து பிரிவுகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் தரைதளம் மற்றும் 3 மேல் தளங்களுடன் அமைக்கப்பட இருக்கிறது.

பூமிபூஜை
குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை விழா நேற்று நடைபெற்றது. திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் கார்த்திகேயன், துணை முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான எம்.ஏ.டாக்டர் அலீம், மருத்துவ கண்காணிப்பாளர்(பொறுப்பு) கனகசுந்தரம், செயற் பொறியாளர் விஜயகுமார், பராமரிப்பு பிரிவு பொறியாளர் ரபீந்தர், உதவி செயற்பொறியாளர் கதிரேசன், உதவி பொறியாளர் சரோஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளை 15 மாத காலத்துக்குள் முடிக்கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூமி பூஜையின் போது மரக்கன்றும் நடப்பட்டது.

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Trichy Hospitals
PostPosted: Tue Mar 06, 2012 3:52 pm 
Offline

Joined: Mon May 16, 2011 10:20 pm
Posts: 219
Has thanked: 0 time
Been thanked: 0 time
Trichy 620001 wrote:
Cethar Medical City

Trichy:Drawing up ambitious plans to venture into newer areas, leading private boiler manufacturer Cethar Limited has decided to make foray into the healthcare sector in a big way and in the information technology field soon.

The Tiruchi-headquartered company, which has positioned itself as one of the leaders in power plant equipment manufacture, has already embarked on constructing a 30-bed hospital here with specialities in women and childcare and gastroenterology.

The Rs.8-crore hospital with advanced equipment coming up in the upscale Thillai Nagar area is expected to go on stream in April. The multi-crore company also has plans to establish a state-of-the-art 300-bed multi-speciality hospital at Pirattiyur here and a 3,000-bed advanced hospital along the Tiruchi-Dindigul national highway near Ammapettai, a few kilometres from the city.

The 300-bed hospital is expected to start functioning in 2015, Chairman K. Subburaj said. As for the 3,000-bed hospital, he said it would come up in 105 acres by 2019.

The idea behind entering the healthcare sector was to enable people get high quality treatment in Tiruchi instead of going to Chennai, he told reporters on the sidelines of ‘Athenaeum 2012', a two-day international conference on management research organised by the Bharathidasan Institute of Management here on Saturday.

Stating that healthcare was a growing industry offering great opportunities, Mr. Subburaj said the company would pump in equity of Rs.100 crore into the healthcare sector and raise the balance funds through loans.

To help the poor patients, a separate trust would be started in which a certain portion of the company's profit would be deposited to foot their full medical expenses after obtaining their credentials, he said. Mr. Subburaj said the idea of venturing into the healthcare sector was his long-cherished vision adding that dedicated software would be developed with respect to hospital management system and insurance claims. The company also plans to venture into the information technology (IT) sector by starting a marketing office in the U.S. in July, he said.

With an employee strength of 8,500 and a turnover of Rs.2,500 crore, Cethar has planned to handle African companies by starting an overseas marketing office in Dubai in 2014. “We will be expanding our overseas office at Singapore”, added Mr. Subburaj.

The 30-bed hospital is expected to start operations in April..

Great :)

_________________
Thanks & Regards,
Trichy Citizen.

Trichy - Paradise In Tamil Nadu

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy Hospitals
PostPosted: Thu Mar 01, 2012 8:41 pm 
Offline

Joined: Thu Oct 27, 2011 7:48 pm
Posts: 13

Trichy Meri Jaan

Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 661 posts ]  Go to page Previous  1 ... 58, 59, 60, 61, 62, 63, 64 ... 67  Next

All times are UTC + 5:30 hours

Who is online

Users browsing this forum: No registered users and 4 guests

You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum