Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Mon Dec 18, 2017 8:46 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 940 posts ]  Go to page Previous  1 ... 85, 86, 87, 88, 89, 90, 91 ... 94  Next
Author Message
 Post subject: Re: Clean and Green city
PostPosted: Sat Nov 10, 2012 12:44 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
மாநகரில் மாசில்லா தீபாவளி கொண்டாட அழைப்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிரசாரம்

திருச்சி, : திருச்சி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் ரங்கசாமி தலைமையில் திருச்சி மாநகர் முழுவதும் நேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியர் மூலம் முக்கிய பஸ் நிறுத்தங்கள், பஸ்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலரிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாவது குறித்து விளக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற ஆணையின்படி இரவு 10 முதல் காலை 6 மணி வரையில் பட்டாசு வெடிக்கக் கூடாது போன்ற ஆலோசனைகள் இடம் பெற்றிருந்தன.

துறையூர் : துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலைய அலுவலர் சின்னச்சாமி தலைமையில் ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, நிலைய அலுவலர்கள் சரவெடி உள்ளிட்ட வெடி பொருள்களை தூரத்தில் வைத்து வெடிக்க வேண்டும், மத்தாப்பு, கலசம் ஆகியவற்றை எரிந்து முடிந்தவுடன் அணைக்க வேண்டும். வெடிக்காத வெடிமருந்துகளை கையில் எடுக்க கூடாது. தண்ணீர் ஊற்றி அணைத்துவிடவேண்டும் போன்றவை குறித்து பயிற்சி அளித்தனர். பின்னர் உடைகளில் தீ பிடித்தால் எப்படி தப்பிப்பது, தீக்காயத்துக்கு முதலுதவி என்ன என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையொட்டி பாலக்கரையிலிருந்து தீயணைப்பு நிலையம் வரை பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். நிகழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் மாவட்ட செயல் அலுவலர் கண்ணன், ராகவேந்திரா பள்ளி முதல்வர் அக்சயா, ஆசிரியைகள் சிந்துஜா, சிந்து உள்பட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Clean and Green city
PostPosted: Wed Nov 07, 2012 6:56 am 
Offline

Joined: Mon Dec 26, 2011 7:04 pm
Posts: 1500
Has thanked: 0 time
Been thanked: 0 time
Hotels, tea stalls, vendors told not to use plastic cups

Claiming that incidence of dengue was on the decline thanks to the awareness drive and efforts at source reduction of the dengue-causing mosquito aedes aegypti, Collector Jayashree Muralidharan has asked hotels, tea stalls, and roadside vendors not to use disposable plastic cups.

Apart from posing sanitation problems, the plastic cups, disposed on the roadsides, turned a possible source of breeding for the mosquito as rain water gets accumulated in them.

Ms.Muralidharan pointed out that special teams have been formed across the district to carry out a door-to-door campaign to remove water containers in an attempt at source reduction of breeding of the aedes aegypti mosquito. The measures have paid off and the drive was continuing.

Meanwhile, it has been found that disposable plastic cups littering the roadsides are often filled with rain water and turn into a potential breeding ground for the mosquito. Hence, all traders have been asked not to sell plastic cups, and hotels, tea shops and vendors have been directed not to use them.

Those violating the directive would face legal action under the provisions of the Tamil Nadu Public Health Act 1939, she cautioned.

Meanwhile, Corporation Commissioner V.P.Thandapani has also warned that owners of buildings, where discarded containers have not been removed, would be imposed penalties as per the provisions of the Corporation Act.

Containers which are possible sources of breeding mosquito should be removed within three days, he said.

I always have this doubt govt. and govt. officials say dont use plastics, but why dont they stop the manufacturing :roll:


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Clean and Green city
PostPosted: Sun Sep 16, 2012 8:59 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Clean and Green city
PostPosted: Sun Sep 16, 2012 9:58 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
Cadets take up cleaning drive

Remove unwanted weeds, shrubs at Ayyampatti village

A host of service activities were carried out by NCC cadets of St. Joseph’s Anglo Indian Girls Higher Secondary School, Tiruchi at a one-day camp held at Ayyampatti village recently.

As part of the camp, the cadets carried out a cleaning exercise removing unwanted weeds and shrubs in the village. Besides planting saplings in and around the village, the cadets spent some time teaching the students of St. Magdaline Marina Primary School.

The parish priest of Ayyampatti Rev. Father Thomas John Julian highlighted the aims of NCC and the exposure the cadets would get while being part of the youth organisation. Mr. Johnson, an ex-serviceman, exhorted the cadets to serve society and help in building India as a strong nation, a press release said.

http://www.thehindu.com/todays-paper/tp ... 903466.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Clean and Green city
PostPosted: Sat Sep 08, 2012 2:00 pm 
Offline

Joined: Fri Apr 02, 2010 7:20 pm
Posts: 25
Has thanked: 0 time
Been thanked: 0 time
Subsequent to creation of new ward 65 last year, there is no development activity started. Same state of infrastructure as we were in town panchayat except merging in corporation. The administrators are not in the reach of common man to express their needs. Time bound plans with use of outsourcing facilities to meet the basic living requirements along will lead to clean and green city.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Clean and Green city
PostPosted: Wed Sep 05, 2012 6:59 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
மாநகரை சுகாதாரமாக பராமரிக்க வாய்ப்பு செப்.,15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி: திருச்சி மாநகராட்சியை சுகாதாரமாக பராமரிக்க தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் பங்கேற்க மாநகராட்சி கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளையும் பாரபட்சமில்லாமல் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை.மாநகர மக்கள் நலன் கருதி மாநகராட்சி குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலை வசதி, மழைநீர் வடிகால், புதை வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற பணிகளில் மக்கள் பங்கேற்புடன் செய்வது சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கும்.வரலாற்று சிறப்புமிக்க இம்மாநகரத்தை சிறப்பாக பராமரித்திட தன்னார்வம் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் செயலாற்றுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. எனவே, இம்மாநகர எல்லைக்குள் உள்ள 65 வார்டுகளில் இயங்கி வரும் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத குடியிருப்போர் நலச்சங்கங்கள், ஆண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பதிவுபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகள், மாநகராட்சி மூலம் பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்த உத்தேசித்துள்ள பல்வேறு மக்கள் நலன் கருதும் திட்டங்களுக்கு சிறந்த முறையில் தங்களை இணைத்துக் கொண்டு பங்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதுபோல பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர்களை செப்டம்பர் 15ம் தேதிக்குள், அந்தந்த பகுதிக்கான கோட்ட அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குதல், திடக்கழிவுகளை ஆரம்ப நிலையில் பிரித்து ஒப்படைத்தல், உள்ளூரில் இயங்கி வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களை மக்களின் பல்வேறு சேவை பணிகளுக்கு பயன்படுத்துதல், கால்நடைகளை கட்டுப்படுத்துதல், நகர்புற காடுகள் வளர்ப்பு, பூங்காக்கள் உருவாக்குதல், சமூக காவல் பணி, வார்டுகளை அழகுபடுத்தும் பணிகள் போன்ற பல்வேறு பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைத்து செயல்பட நலச்சங்கங்களின் பங்கேற்பும், வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Clean and Green city
PostPosted: Wed Sep 05, 2012 7:16 am 
Offline

Joined: Mon Dec 26, 2011 7:04 pm
Posts: 1500
Has thanked: 0 time
Been thanked: 0 time
மாநகரை சுகாதாரமாக பராமரிக்க வாய்ப்பு செப்.,15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி: திருச்சி மாநகராட்சியை சுகாதாரமாக பராமரிக்க தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் பங்கேற்க மாநகராட்சி கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளையும் பாரபட்சமில்லாமல் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை.மாநகர மக்கள் நலன் கருதி மாநகராட்சி குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலை வசதி, மழைநீர் வடிகால், புதை வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற பணிகளில் மக்கள் பங்கேற்புடன் செய்வது சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கும்.வரலாற்று சிறப்புமிக்க இம்மாநகரத்தை சிறப்பாக பராமரித்திட தன்னார்வம் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் செயலாற்றுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

எனவே, இம்மாநகர எல்லைக்குள் உள்ள 65 வார்டுகளில் இயங்கி வரும் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத குடியிருப்போர் நலச்சங்கங்கள், ஆண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பதிவுபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகள், மாநகராட்சி மூலம் பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்த உத்தேசித்துள்ள பல்வேறு மக்கள் நலன் கருதும் திட்டங்களுக்கு சிறந்த முறையில் தங்களை இணைத்துக் கொண்டு பங்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதுபோல பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர்களை செப்டம்பர் 15ம் தேதிக்குள், அந்தந்த பகுதிக்கான கோட்ட அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குதல், திடக்கழிவுகளை ஆரம்ப நிலையில் பிரித்து ஒப்படைத்தல், உள்ளூரில் இயங்கி வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களை மக்களின் பல்வேறு சேவை பணிகளுக்கு பயன்படுத்துதல், கால்நடைகளை கட்டுப்படுத்துதல், நகர்புற காடுகள் வளர்ப்பு, பூங்காக்கள் உருவாக்குதல், சமூக காவல் பணி, வார்டுகளை அழகுபடுத்தும் பணிகள் போன்ற பல்வேறு பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைத்து செயல்பட நலச்சங்கங்களின் பங்கேற்பும், வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Clean and Green city
PostPosted: Mon Sep 03, 2012 7:03 am 
Offline

Joined: Mon Dec 26, 2011 7:04 pm
Posts: 1500
Has thanked: 0 time
Been thanked: 0 time
National Green Corps programme commences in Tiruchi district

National Green Corps (NGC) programme for this academic year in Tiruchi district began recently with a day-long orientation for Eco-Club Coordinators in schools.

Organised by the school education department at St. Joseph’s College Higher Secondary School, the programme involved participation of officials of Forest and Environment department and attracted about 250 teachers. The objective of the programme was to make children understand environment and related issues. Children, the speakers emphasised, must be engaged in creating greater social awareness, decision-making on environmental issues, and action-based programmes.

Chief Educational Officer K. Selvakumar, District Educational Officer Pugazhendi, Forestry Extension Officer P. Sornappan dwelt at length on making the green movement by students strong through healthy practices at home, inculcating a sense of pride in nurturing green cover, and understanding the importance of maintaining the right balance of pancha boothas: fire, air, water, earth and space.

Eco-club coordinators were mandated with the task of enrolling 40 to 50 students each, and pave way for making it a massive student movement. They were asked to create awareness and sensitivity among individuals and social groups to the total environment and its allied problems; impart knowledge to help the learners gain a variety of experiences in and acquire a basic understanding of, the environment and its associated problems; build attitudes to help learners to acquire a set of values and feelings of concern for the environment, and the motivation for actively participating in environmental improvement and protection; teach them skills to identify and solve environmental problems; and lead students towards action to participate in appropriate action to help solve problems and avoid future problems.

A few participants of the meeting felt that the eco club activities that are now done on a voluntary basis must be considered a part of co-curricular activity for more effectiveness. Some among them also voiced the need for periodic training on engaging the students in meaningful environment-friendly activities, much beyond taking out rallies or planting saplings on World Environment Day.

Earlier this year, the State government sanctioned Rs. 46.73 lakh as grant for strengthening the activities of 1,829 eco clubs across Tamil Nadu. A sum of Rs. 2,500 is granted for each school.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Clean and Green city
PostPosted: Sun Sep 02, 2012 12:04 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
Private partners to shore up beautification efforts in city

Civic body identifies 10 roundabouts and 18 traffic islands

Image

About 28 traffic roundabouts and islands in the city are to be given a facelift soon with private participation as part of the city beautification efforts.

A decision to this effect was taken at a meeting between officials of the district administration, Tiruchi Corporation, and representatives from various business and industrial houses who have come forward to participate in the initiative.

The meeting was chaired by N.R.Sivapathi, Minister for School Education, Youth Welfare and Sports, and attended by P.Kumar, MP, M.Paranjothi and R.Manoharan, MLAs, Jayashree Muralidharan, Collector, and A.Jaya, Mayor, here on Saturday.

This is the second round of meeting between private sponsors and officials being chaired by the Minister to discuss city beautification efforts. The initiative, Mr.Sivapathy said, aimed at making Tiruchi a model city. He urged the corporation and the sponsors to take up the works immediately, ahead of the monsoon

Corporation Commissioner V.P.Thandapani, in a presentation, listed the traffic roundabouts and islands identified for development and a few models designed in consultation with experts already engaged in such work. The identified spots would be landscaped with gardens, giving the city some much needed lung space. Ten roundabouts and 18 traffic islands are to be developed to international standards, with landscaped gardens, water fountains with solar lighting devices and decorative statues.

He pointed out that a committee headed by the Collector was already formed to identify the places for development, the sponsors and vendors.

Representatives of various sponsoring agencies expressed their choice of location at the meeting. Mr.Thandapani said that the corporation would provide the design and also identify a private agency to maintain the structures after initial development. The sponsors, apart from contributing to the initial development, would be required to foot the expenditure for maintenance.

Over the coming week, corporation officials would hold discussions with individual sponsors to finalise the modalities of the initiative.

Collector Jayashree Muralidharan said the objective of the initiative was to make Tiruchi a clean and green city.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Clean and Green city
PostPosted: Sat Sep 01, 2012 9:19 am 
Offline

Joined: Wed Oct 06, 2010 9:50 pm
Posts: 330
Has thanked: 0 time
Been thanked: 0 time
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

திருச்சி, ஆக. 30 : தேசிய மாணவர் படையின் 3-வது கூட்டுத் தொழில்நுட்ப அணி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை பள்ளித் தலைமையாசிரியர் டபிள்யூ. மகேந்திரதாஸ் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

இந்த பேரணியில் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி, காஜாமியான் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 200 தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்றனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள்

அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறே பங்கேற்றனர்.

பேரணி குறத்தெரு, விக்டோரியா சாலை, நாச்சியார் கோவில், உறையூர் கடைவீதி, பாளையம் பஜார் வழியாக மீண்டும் புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது.

பேரணியில், தேசிய மாணவர் படை அலுவலர்கள் எம். மணிமாறன், சாமுவேல் ராஜ்குமார், சுபேதார் தாஸ், டோமினிக், ஹவில்தார் ஷேக் ஆசீம், செந்தில்குமார், ரமேஷ், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் அகஸ்டின் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 940 posts ]  Go to page Previous  1 ... 85, 86, 87, 88, 89, 90, 91 ... 94  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 4 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
cron
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum