Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Thu Nov 23, 2017 8:05 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 219 posts ]  Go to page Previous  1 ... 16, 17, 18, 19, 20, 21, 22  Next
Author Message
PostPosted: Sat Oct 13, 2012 8:39 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பபடும் தஞ்சை மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் ரிங்ரோடு பணி தீவிரம் 15 கி.மீ. அளவிற்கு பணிகள் முடிந்தன.

Image

திருச்சி,அக்.13

தஞ்சை மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் 26 கி.மீ. நீள ரிங்ரோடு 15 கி.மீ. அளவிற்கு பணிகள் முடிவடைந்து விட்டன.

நான்குவழிச்சாலை
திருச்சி & ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எண் 210&ல் திருச்சியில் இருந்து காரைக்குடி வரை 84 கி.மீ. நீள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடந்து வருகிறது.
ரூ.374 கோடி திட்டமதிப்பீட்டிலான இந்த பணியை ‘டிரான்ஸ்ட்ராய்‘ என்ற நிறுவனம் காண்ட்ராக்டு எடுத்து செய்து வருகிறது. இந்த பணியானது கடந்த 2011&ம் ஆண்டு தொடங்கியது வருகிற 2013 மார்ச் மாதத்திற்குள் இந்த பணியை முடிக்கவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அரைவட்ட சுற்றுச்சாலை
இந்த பணியுடன் சேர்த்து திருச்சி & தஞ்சை தேசிய நெடுஞ்சாலை எண் 67 ஐயும், திருச்சி& மதுரை தேசிய நெடுஞ்சாலை எண் 45 பி யையும் இணைக்கும் 26 கி.மீ நீள அரைவட்ட சுற்றுச்சாலை (ரிங்ரோடு) அமைக்கும் பணியையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்த சுற்றுச்சாலையானது திருச்சி& தஞ்சை சாலையில் துவாக்குடி அருகில் இருந்து தொடங்கி பழங்கனாங்குடி, சூரியூர், கும்பக்குடி வழியாக திருச்சி நகரில் இருந்து 10வது கிலோமீட்டரில் சாக்ரட் ஹார்ட் பள்ளி அருகில் எண் 210 திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையையும், ஆவூர்ரோடு மற்றும் கே.கே.நகரில் இருந்து ஆவூர் செல்லும் ஓலையூர் சாலையையும், சாத்தனூர் சாலையையும் கடந்து திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரி அருகில் முடிகிறது.

26 கி.மீ. நீளம்
இந்த 26 கி.மீ நீள சாலையில் இதுவரை 15 கி.மீ அளவிற்கு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதில் 10 கி.மீ நீளத்திற்கு மெட்டல் ஒர்க் பணிகள் முடிவடைந்து விட்டன. இதன் மேல் இன்னும் ஒரு லேயர் மெட்டல் ஒர்க் முடிந்த பின்னர் தார் ஊற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மீதி ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு ‘சாய்ல் ஒர்க்‘ எனப்படும் லாரி லாரியாக மணல் மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு வந்து குவித்து சாலையை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட ஓலையூர் சாலை வரை பணிகள் நடந்து வருகிறது.

மீதம் உள்ள 11 கி.மீ நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும் ஓலையூர் சாலையில் இருந்து பஞ்சப்பூர் வரை சுற்றுச்சாலை செல்லும் பாதையை அடையாளம் கண்டு அளவிட்டு குறியீடுகளை செய்து உள்ளனர். இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மே மாதம் முடியும்
26 கி.மீ. ரிங்ரோட்டில் குமாரமங்கலம் என்ற இடத்தில் ரெயில்வே மேம்பாலமும், 3 இடங்களில் ஆறு மற்றும் குளங்களை கடப்பதற்காக பெரிய மேம்பாலங்களும், 2 சிறிய பாலங்களும் கட்டப்படுகின்றன. இதில் குமார மங்கலம் ரெயில்வே மேம்பால பணிக்கு ரெயில்வே போர்டின் அனுமதி கிடைக்காததால் கட்டுமான பணி இன்னும் தொடங்கவில்லை. மற்ற மேம்பால பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த அரை வட்டச்சாலை பணியை அடுத்த ஆண்டு (2013) மே மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியை முடிக்க தீவிரமாக வேலைகள் நடந்து வருகிறது.

பயண நேரம் குறையும்
இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் போது பயண நேரம் பெரும் அளவில் குறையும். தற்போது தஞ்சை மார்க்கத்தில் இருந்து மதுரை உள்பட தென் மாவட்டங்களுக்கு கார் மற்றும் வாகனங்களில் செல்ல வேண்டும் என்றால் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பாய்லர் ஆலை, திருவெறும்பூர், அரியமங்கலம் ஆகிய இடங்களை கடந்து டி.வி.எஸ். டோல் கேட் மேம்பாலம் வழியாக தான் மதுரை சாலையை அடைய முடியும்.

இதே போல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களும் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் போன்ற இடங்களுக்கு செல்லவேண்டும் என்றால் இதே வழியை தான் பின்பற்றவேண்டிய நிலை உள்ளது. ஆனால் இந்த அரைவட்ட ரிங் ரோடு பணி முடிவடைந்து போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு விட்டால் மதுரை ரோட்டில் பஞ்சப்பூரில் இருந்து நேரடியாக ரிங் ரோட்டில் ஏறி போக்குவரத்து நெருக்கடிகளில் சிக்காமலும், திருச்சி நகரத்துக்குள் வராமலும் நேராகவே தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் போய் சேர்ந்து விடலாம்.

இதன் மூலம் பயண நேரம் வெகுவாக குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

source: dailythanthi


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Oct 01, 2012 8:25 am 
Offline

Joined: Tue Sep 01, 2009 2:50 pm
Posts: 552
Has thanked: 0 time
Been thanked: 0 time
Minister assures steps for speedy completion of ROB

Quote:
The hopes of residents of Manapparai town, who are keeping their fingers crossed due to the inordinate delay in construction of a new road overbridge (ROB), got renewed with N. R. Sivapathi, Minister of School Education and Collector Jayashree Muralidharan inspecting the site on Friday.

They were assured to take initiative to resume and complete the work shortly.

Work on the construction of the ROB undertaken at a cost of Rs.20.53 crore on Tiruchi road, an important approach to Manapparai town, the second biggest town in the district, which commenced two years ago came to a grinding halt over the past few months.

The delay on the part of the revenue department in the acquisition of land for the work is said to be prolonging the work.

All political parties and various organizations took up the cause and organized agitations to draw the attention of the government to the to the inordinate delay.

They also presented petitions to the Collector and other top officials to resume the work. People arriving by buses proceeding to Dindigul from Tiruchi are dropped at the bypass in the night, and they have to walk 1.5 kms with luggage and children in toe to reach the town, the petitions to the Collector pointed out.

Mr. Sivapathi, who had come to attend a government function in Manapparai town on Saturday, inspected the incomplete ROB. Apart from Jayashree Muralidharan, [COLOR="Red"]M. Thambidurai, MP from Karur constituency, which included Manapparai Assembly seat[/COLOR], accompanied the Minister. When the locals complained about the inordinate delay, the Minister enquired with the Collector on the steps initiated to resume the work.

Later the Minister told presspersons that the proposal on the acquisition of adequate land has been forwarded to the State government for swift action. All steps will be taken to resume the work shortly to mitigate the sufferings of the people, he added.
that the proposal on the acquisition of adequate land has been forwarded to the State government for swift action. All steps will be taken to resume the work shortly to mitigate the sufferings of the people, he added.[/QUote]

http://www.thehindu.com/todays-paper/tp ... 953361.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Sep 24, 2012 9:21 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Jul 30, 2012 8:27 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue Jul 17, 2012 8:47 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Fri Jul 06, 2012 6:50 am 
Offline

Joined: Mon Dec 26, 2011 7:04 pm
Posts: 1500
Has thanked: 0 time
Been thanked: 0 time
Levelling of bypass from Asoor to Panchapur starts

Levelling of the bypass under construction by NHAI (National Highways Authority of India) to link Tiruchi-Thanjavur road with Tiruchi-Pudukottai and Madurai Highways from Asoor near Thuvakudi commenced on Thursday.

Earthmovers were deployed to carry out the works. The 10-metre two-lane road with paved shoulders to a length of 26 km would link the Tiruchi-Thanjavur road with Tiruchi-Pudukottai and Madurai highways. The road would link the Pudukottai road near Mathur, 10 km away from the Tiruchi junction, and the Tiruchi-Madurai Highway at Panjapur.

Easing congestion

Being laid as part of the Tiruchi-Karaikudi two-lane project to a cumulative length of 108 km, the bypass road would serve as a semi ring road, easing traffic congestion in the city.

Official sources said the works were progressing as per the plan to complete the project by May 2013.

The Rs. 404-crore project executed by Transstroy Ltd-OJSC Consortium, an Indo-Russian joint venture, under Build, Operate, Transfer (annuity) scheme, entails construction of bypass roads at four other places: Keeranur, Pudukottai, Tirumayam, and Karaikudi.

The bypass road, enabling faster movement of materials between BHEL and ancillary industries at Mathur, would serve as a boon to the fabrication sector.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Jul 05, 2012 6:40 pm 
Offline

Joined: Sun May 06, 2012 10:19 am
Posts: 30
Has thanked: 0 time
Been thanked: 0 time
tp_admin wrote:
manoj.trichy wrote:
trichyfan wrote:
Image

is this mannarpuram


Yes.


Since when they have green coverage, the last time i checked in Jun 2nd week, it was all bare land.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Jul 05, 2012 6:32 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
manoj.trichy wrote:
trichyfan wrote:
Image

is this mannarpuram


Yes.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Jul 05, 2012 6:09 pm 
Offline

Joined: Wed Jul 04, 2012 6:32 pm
Posts: 43
Has thanked: 0 time
Been thanked: 0 time
trichyfan wrote:
Image

is this mannarpuram

_________________
dudezzz lets come and develop TRZ and TCR too the friendly neighbourhood


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Jul 05, 2012 1:02 pm 
Offline

Joined: Thu Jul 30, 2009 9:58 am
Posts: 524
Has thanked: 0 time
Been thanked: 17 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 219 posts ]  Go to page Previous  1 ... 16, 17, 18, 19, 20, 21, 22  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum