Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Dec 19, 2017 1:37 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 2280 posts ]  Go to page Previous  1 ... 223, 224, 225, 226, 227, 228  Next
Author Message
 Post subject: Re: Train
PostPosted: Tue Apr 06, 2010 11:38 am 
Guest wrote:
Guest wrote:
Srini wrote:
spl train to bangalore from trichy announced from march end.. till june 15.. it leaves trichy at 6.45pm and reaches bangalore at 5am. in return it leaves bangalore at 10pm and reaches trichy at 8.30am.


Special trains

TIRUCHI: Southern Railway will operate special trains from Tiruchi to Bangalore from March 28 to June 15 in order to clear the extra rush of passengers.

Train No. 0669 Tiruchi – Bangalore special train will leave Tiruchi at 6.45 p.m. and reach Bangalore at 5 a.m. the next day. In the return direction, Train No. 0670 Bangalore City – Tiruchi special trains will be operated from March 28 to June 18. The train will leave Bangalore at 10.15 p.m. and arrive Tiruchi at 8.30 a.m., the next day.

The trains will have one AC 3-tier, 10 sleeper class, four second class chair car, five second class and two second class–cum-luggage van coaches.

These trains will stop at Srirangam, Ariyalur, Vriddhachalam, Chinna Salem, Attur, Salem Town, Tirupattur, Jolarpettai B Cabin, Kuppam, Bangarapet, Whitefield, Krishnarajapuram and Bangalore Cantonment railway stations, a Southern Railway press release said.



Wow!! good news for Trichy. Hope this train get extended beyond June 15th and gets regularized in the next budget.


The patronage for this special train is poor. We got this train after struggle but Trichy people not patronizing it. Unless this gets good patronage the special wont be extended beyond June 15th.

Where are all the organizations who wanted second train to Bangalore? Why dont they publize this train?

Generally Trichy people talk but no action.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Train
PostPosted: Mon Apr 05, 2010 6:00 pm 
திருச்​சியி​லி​ருந்து மலைக்​கோட்டை விரைவு ரயில் மீண்​டும் இயக்​கப்​ப​டுமா?


திருச்சி,​ ஏப். 4:​ திருச்​சியி​லி​ருந்து சென்​னைக்கு இயக்​கப்​பட்டு வந்த "மலைக்​கோட்டை' விரைவு ரயில் மீண்​டும் திருச்​சி​யில் இருந்து இயக்​கப்​ப​டு​வ​தில் சில சிக்​கல்​கள் எழுந்​துள்​ளன.

​ ​ ​ திருச்​சிக்கு பெருமை சேர்க்​கும் "மலைக்​கோட்டை' என்ற பெய​ரு​டன் திருச்சி}​ சென்னை இடையே இயக்​கப்​பட்டு வந்த விரைவு ரயில்,​ மயி​லா​டு​துறை}​ விழுப்​பு​ரம் இடையே அகல ரயில் பாதை அமைக்​கும் பணி தொடங்​கப்​பட்​ட​தை​யொட்டி கும்​ப​கோ​ணம்}​ சென்னை இடையே திருச்சி வழி​யாக இயக்​கப்​பட்டு வரு​கி​றது.

​ ​ ​ மொத்​த​முள்ள 22 பெட்​டி​க​ளில் தற்​போது திருச்​சிக்கு 7 படுக்கை வசதி கொண்ட பெட்​டி​க​ளும்,​ இரண்டு குளிர்​சா​தன வச​திப் பெட்​டி​க​ளும்,​ 2 பொதுப் பெட்​டி​க​ளும் மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.​ ​ ​ அதா​வது,​ கும்​ப​கோ​ணத்​தில் இருந்து புறப்​பட்​டுச் செல்​லத் தொடங்​கிய நாளில் இருந்து திருச்சி மக்​க​ளுக்​காக ஒதுக்​கப்​பட்ட 11 பெட்​டி​க​ளி​லும் கூட்​டம் நிரம்​பியே காணப்​ப​டு​கி​றது. ஒரு மாதத்​துக்கு முன்பு முன்​ப​திவு செய்ய முயன்​றா​லும் இடம் கிடைப்​ப​தில்லை.

​ ​ ​ மலைக்​கோட்டை விரைவு ரயில் திருச்​சியி​லி​ருந்து இயக்​கப்​பட வேண்​டும் என்ற கோரிக்கை எழும்​போ​தெல்​லாம் விழுப்​பு​ரம்}​ மயி​லா​டு​துறை அக​லப் பாதைப் பணி​கள் முடி​வ​டைந்து,​ அந்​தப் பாதை​யில் பய​ணி​கள் ரயில் போக்​கு​வ​ரத்து தொடங்​கி​ய​தும்

திருச்​சியி​லி​ருந்து


இயக்​கப்​ப​டும் என்ற அறி​விப்பை ரயில்வே நிர்​வா​கம் தவ​றா​மல் வெளி​யி​டு​வது வழக்​கம்.

​ ​ ​ மேலும்,​ மத்​திய ரயில்வே இணை அமைச்​சர் இ. அக​மது,​ முன்​னாள் அமைச்​சர் வேலு,​ தெற்கு ரயில்வே முன்​னாள் பொது மேலா​ளர் ஜயந்த்,​ தற்​போ​தைய பொது மேலா​ளர் தீபக் கிரு​ஷன் ஆகி​யோர் திருச்சி வந்​த​போ​தெல்​லாம் இந்த அறி​விப்பை திரும்​பத் திரும்ப கூறி வந்​துள்​ள​னர்.

​ ​ ​ ஆனால்,​ 2006}ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட மயி​லா​டு​துறை -​ விழுப்​பு​ரம் அக​லப் பாதை பணி கடந்த மாதம்​தான் நிறை​வ​டைந்​தது. ரூ. 277 கோடி​யில் 122 கிலோ மீட்​டர் தொலை​வுக்கு அக​லப் பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

​ ​ ​ இந்த ரயில் பாதையை கடந்த மாதம் ஆய்வு செய்ய லக்​னெü​வில் இருந்து வந்த முதன்மை பாது​காப்பு ஆணை​யர் சுதிர் குமார்,​ பய​ணி​கள் ரயில்​களை இயக்க சில நிபந்​த​னை​க​ளு​டன் ஒப்​பு​தல் வழங்​கி​னார்.

​ ​ ​ இய​தை​ய​டுத்து,​ ஏப்​ரல் 15}ம் தேதி முதல் மயி​லா​டு​துறை}​ விழுப்​பு​ரம் அக​லப் பாதை​யில் ரயில்​கள் இயக்​கப்​ப​டும் என தெற்கு ரயில்வே பொது மேலா​ளர் தீபக் கிரு​ஷன் அண்​மை​யில் அறி​வித்​தார்.

​ ​ ​ இத​னால்,​ திருச்சி மற்​றும் சுற்​று​வட்​டா​ரப் பகுதி மக்​கள் மீண்​டும் "மலைக்​கோட்டை' விரைவு ரயில் திருச்​சியி​லி​ருந்து இயக்​கப்​ப​டப் போகும் மகிழ்ச்​சி​யில் உள்​ள​னர். ஆனால்,​ இதில் சில நடை​மு​றைச் சிக்​கல்​கள் இருப்​ப​தாக ரயில்வே வட்​டா​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.

​ ​ மயி​லா​டு​துறை-​ விழுப்​பு​ரம் அக​லப் பாதை​யில் ரயில்​கள் இயக்​கப்​ப​டும் என அறி​விக்​கப்​பட்ட போதி​லும்,​ எந்​தெந்த ரயில்​கள் எல்​லாம் இயக்​கப்​ப​டும் என்ற அறி​விப்பை இது​வரை ரயில்வே நிர்​வா​கம் வெளி​யி​ட​வில்லை.

​ ​ ​ ஏற்​கெ​னவே இந்​தப் பாதை​யில் இயக்​கப்​பட்டு கடந்த 1.12.2006}ல் நிறுத்​தப்​பட்ட ரயில்​கள் மீண்​டும் இயக்​கப்​பட்​டால் மட்​டுமே மலைக்​கோட்டை விரைவு ரயில் திருச்​சி​யில் இருந்து இயக்​கப்​பட அதிக வாய்ப்பு உள்​ளது.

​ ​ ​ குறிப்​பாக,​ மீட்​டர் கேஜ் பாதை​யாக இருந்​த​போது திருச்சி}​ எழும்​பூர் இடை​யே​யான பகல்​நேர சோழன் விரைவு ரயில்,​ நாகூர்}​ தாம்​ப​ரம் இடை​யே​யான விரைவு ரயில்,​ காரைக்​குடி}​ தாம்​ப​ரம் இடை​யே​யான விரைவு ரயில் மற்​றும் மயி​லா​டு​துறை}​ தாம்​ப​ரம் இடையே நாளொன்​றுக்கு நான்கு முறை இயக்​கப்​பட்ட பய​ணி​கள் ரயில் ஆகி​யவை அனைத்​தும் இயக்​கப்​பட்​டால்​தான் அந்​தப் பகுதி மக்​கள் பய​ன​டை​வார்​கள்.

​ ​ ​ ​ ஆனால்,​ இந்த ரயில்​கள் அனைத்​தும் இயக்​கப்​பட்​டா​லும்,​ மலைக்​கோட்டை விரைவு ரயில் திருச்​சியி​லி​ருந்து புறப்​பட்​டுச் செல்​வ​தில் சில சிக்​கல்​கள் உள்​ளன.

​ ​ ஏனென்​றால்,​ திருச்​சியி​லி​ருந்து தஞ்​சா​வூர்,​ கும்​ப​கோ​ணம்,​ மயி​லா​டு​துறை வழி​யாக சென்னை சென்று வந்த ராமே​சு​வ​ரம் விரைவு ரயில் மீண்​டும் அதே பாதை​யில் இயக்​கப்​ப​டுமா?​ என்ற கேள்​வி​யும் எழா​மல் இல்லை. ​ ​ ​ மேலும்,​ அதே வழித்​த​டத்​தில் இயக்​கப்​பட்டு வந்த கம்​பன் விரைவு ரயில் மீண்​டும் இயக்​கப்​ப​டு​வது பற்​றி​யும் ரயில்வே நிர்​வா​கம் இது​வரை எவ்​வித முடி​வை​யும் எடுக்​க​வில்லை என்றே தெரி​கி​றது. ​ ​ ​ இந்த ரயில்​கள் இயக்​கப்​ப​டாத பட்​சத்​தில் தஞ்​சா​வூர்,​ கும்​ப​கோ​ணம் பகுதி மக்​கள் சென்னை செல்​வ​தற்கு ரயில் வசதி இல்​லாத நிலை உரு​வா​கி​வி​டும். அவர்​க​ளும் கோரிக்கை எழுப்​பத் தொடங்​கி​வி​டு​வர்.

​ ​ ​ எனவே,​ மலைக்​கோட்டை விரைவு ரயில் திருச்​சி​யில் இருந்து இயக்​கப்​ப​டு​வ​தற்​கான வாய்ப்​பு​கள் மங்​கிக் கொண்டே ​ வரு​வ​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. இதைச் சரி​கட்ட திருச்​சியி​லி​ருந்து தஞ்​சா​வூர்,​ கும்​ப​கோ​ணம்.

மயி​லா​டு​துறை வழி​யாக அனைத்து நாள்​க​ளி​லும் ஒரு விரைவு ரயில் இயக்​கப்​பட்​டால் மட்​டுமே பிரச்​னைக்கு தீர்வு காண முடி​யும்.

​ ​ ​ இத​னால்,​ மலைக்​கோட்டை விரைவு ரயிலை திருச்​சி​யில் இருந்து இயக்​கி​னா​லும் பிரச்னை,​ இயக்​கா​விட்​டா​லும் பிரச்னை என்ற நிலை​யில் திருச்சி கோட்ட ரயில்வே நிர்​வா​கம் குழப்​பத்​தில் உள்​ளது.

​ ​ ​ அறி​விக்​கப்​பட்​ட​படி "மலைக்​கோட்டை' விரைவு ரயில் திருச்​சியி​லி​ருந்து இயக்​கப்​ப​டு​வ​தற்​கான வாய்ப்​பு​கள் குறைந்து வரும் நிலை​யில்,​ மக்​க​ளைத் திரட்டி போராட்​டத்​தில் ஈடு​ப​டு​வது குறித்து சமூக அமைப்​பு​கள் ஆலோ​சித்து வரு​கின்​றன. பிரச்​னையை சுமு​க​மாக முடிப்​பது திருச்சி கோட்ட ரயில்வே நிர்​வா​கத்​தின் கையில்​தான் உள்​ளது.​


பெட்​டி​கள் தட்​டுப்​பாட்​டால் தாம​தமா?

​விழுப்​பு​ரம்-​ மயி​லா​டு​துறை அக​லப் பாதை பணி​கள் தொடங்​கு​வ​தற்கு முன்பு அந்த வழித்​த​டத்​தில் 14 மீட்​டர் கேஜ் ரயில்​கள் இயக்​கப்​பட்​டன. அந்​தப் பெட்​டி​களை தற்​போது இந்​தப் பாதை​யில் பயன்​ப​டுத்த முடி​யாது.​ ​ அக​லப் பாதை​யில் ரயில் போக்​கு​வ​ரத்து தொடங்​கும் பட்​சத்​தில்,​ அதற்​கான பெட்​டி​கள் குறை​வாக இருப்​ப​தா​கத் தெரி​கி​றது. அக​லப் பாதை​யில் இயக்​கப்​ப​டும் ரயில் என்​ஜின்​க​ளும்,​ பெட்​டி​க​ளும் போதிய அள​வில் இல்​லா​த​தால்,​ மயி​லா​டு​துறை-​ விழுப்​பு​ரம் பாதை​யில் குறைந்த ரயில்​கள் மட்​டுமே இயக்​கப்​பட வாய்ப்பு உள்​ள​தா​க​வும்,​ இத​னால்,​ மலைக்​கோட்டை விரைவு ரயில் திருச்​சியி​லி​ருந்து இயக்​கப்​ப​டு​வது தாம​த​மா​கும் என்​றும் ரயில்வே வட்​டா​ரங்​கள் தெரி​விக்​கின்​றன. ​ ​ இருப்​பி​னும்,​ ஏப்​ரல் மாத இறு​திக்​குள் மயி​லா​டு​துறை-​ விழுப்​பு​ரம் ரயில் பாதை​யில் போக்​கு​வ​ரத்தை தொடங்க வேண்​டும் என்​ப​தில் தெற்கு ரயில்வே தீவி​ர​மாக உள்​ள​தாக உயர் அதி​கா​ரி​கள் சிலர் தெரி​வித்​த​னர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Train
PostPosted: Thu Apr 01, 2010 3:24 pm 
நிலம் கையகப்படுத்துவதில் தேக்கநிலை: தமிழக அரசுக்கு மம்தா கடிதம்


சென்னை, மார்ச் 31: ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டும், நிலம் கையகப்படுத்துவதில் தேக்கநிலை நீடிப்பதால், தமிழகத்தில் 9 அகலப்பாதை திட்டங்கள் முடங்கியுள்ளன.
இதனால் இந்த அகலப் பாதை திட்டங்களுக்கு ஆகும் செலவு பல கோடி ரூபாய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை வழியாக அகலப்பாதை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் உடனடியாக நிலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு} விழுப்புரம் 2}வது அகலப் பாதை: தமிழக ரயில் போக்குவரத்தின் "முதுகெலும்பாகவும்', நெரிசல் மிகுந்தாகவும் உள்ளது சென்னை} விழுப்புரம்} திருச்சி} மதுரை} நெல்லை} நாகர்கோவில் வழித்தடம்.
இந்த வழித்தடத்தில் 2}வது அகலப் பாதை அமைக்கும் திட்டம், செங்கல்பட்டு} ஒட்டிவாக்கம் (11 கி.மீ.), மதுராந்தகம்} தொழுபேடு (23 கி.மீ.), பேரணி} விழுப்புரம் (19 கி.மீ.) என்று 3 பிரிவுகளாக ரூ. 498 கோடியில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
÷இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு} விழுப்புரம் இடையே 53 கிலோமீட்டர் தூரத்துக்கு 2}வது அகலப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ. 40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒலக்கூர், பாஞ்சாலம், திண்டிவனம், மயிலம், பேரணி, விக்கிரவாண்டி உள்ளிட்ட கிராமங்களில் 30 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி வழங்குமாறு காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களிடம் கோரப்பட்டுள்ளது.
விழுப்புரம்} திண்டுக்கல் 2}வது அகலப் பாதை: 273 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகலப் பாதை அமைக்கும் இத் திட்டத்துக்காக ரூ. 40 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 151 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி வழங்குமாறு தெற்கு ரயில்வே கோரியுள்ளது.
திண்டிவனம்} நகரி புதிய அகலப் பாதை: முதல்கட்டமாக இந்தத் திட்டத்தின் கீழ் ஆர்க்காடு} ராணிப்பேட்டை இடையே அகலப் பாதை அமைக்க ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தாதாபுரம், வெள்ளிமேடுபேட்டை, கொடியாலம், மிசா நல்லூர், காட்டேரி, அத்திப்பாக்கம், வரம்பூண்டி, மேல்பாக்கம், ஊரல், கருவம்மாபாக்கம், உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்த உள்ளது.
திண்டிவனம்} திருவண்ணாமலை புதிய அகலப் பாதை: இந்தத் திட்டத்துக்காக செஞ்சி, ஆலம் பூண்டி, பாலப்பாடி, கீழ் பெண்ணாத்தூர், குடிசால்பாளையம், நாட்டார் மங்கலம் உள்ளிட்ட 35 கிராமங்களில் 255 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது.
இதுகுறித்து விழுப்புரம்} திருவண்ணாமலை ஆகிய மாவட்ட நிர்வாகங்களிடம் ஏற்கெனவே கோரப்பட்டுள்ளது.
முதல்வரின் சொந்த ஊருக்கு: தமிழக முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டி} அகஸ்தியம்பள்ளி இடையே அகலப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே பட்ஜெட்டில் ஏற்கெனவே நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 108 ஹெக்டேரும், திருவாரூர் மாவட்டத்தில் 10 ஹெக்டேரும் நிலம் கையகப்படுத்த ஏற்கெனவே கோரப்பட்டுள்ளது.
இதில் திருக்குவளை தாலுகாவில் மட்டும் 14 கிராமங்களிலும், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 4 கிராமங்களிலும் நிலம் தேவைப்படுகிறது.
சின்னசேலம்} கள்ளக்குறிச்சி அகலப் பாதை: சின்னசேலம்} கள்ளக்குறிச்சி இடையே 16 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய அகலப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 35 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 54 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதேபோல அத்திப்பட்டு} புத்தூர் (88 கிலோமீட்டர்)} 105 ஹெக்டேர், ஈரோடு} பழனி (91 கிலோ மீட்டர்), சென்னை} கடலூர் ஆகிய புதிய அகலப் பாதை திட்டங்களுக்கு ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதால் இந்தத் திட்டப் பணிகளை தொடங்குவதில் தேக்க நிலை தொடர்கிறது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Train
PostPosted: Wed Mar 31, 2010 7:17 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Ernakulam-Tiruchi train extended up to Nagore

The Nagore-Ernakulam Express galloped from Nagore railway station amid much jubilation on Tuesday.

The Ernakulam-Tiruchi train service has been extended up to Nagore as announced in the 2008-09 Railway budget. The train was flagged off at about 4.25 p.m. at the Nagore junction. General rail traffic up to Nagapattinam was discontinued in 2006 following the initiation of gauge conversion work on the Tiruvarur–Nagapattinam stretch. It was resumed after the completion of the work in early 2009. However, the non-fulfilment of the rail facility promised by the Union rail budget remained a major grouse among the people, considering the daily pilgrim traffic to Nagapattinam and Nagore. A few days ago, the Nagore Chamber of Commerce spearheaded a day-long hartal in Nagore demanding inaugural of the service. According to Southern Railway, the train, Tiruchirapalli-Ernakulam Express 6865 will leave Nagore at 4.15 p.m., touch Nagapattinam at 4.35 p.m., Tiruvarur at 5.30 p.m., Thanjavur at 6.20 p.m. and reach Tiruchi at 7.55 p.m.

Ernakulam-Tiruchirapalli Express 6866 will leave Tiruchi at 8.15 a.m., Thanjavur at 9.05 a.m., Tiruvarur at 10.45 a.m., Nagapattinam at 11.15 a.m. and reach Nagore at 11.45 a.m.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Train
PostPosted: Tue Mar 30, 2010 9:04 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
new train via trichy,
http://www.dinamalar.com/latest_news.asp#37032
railways proposing a new train from rameswaram to varanasi via trichy, tanjaore from april or may.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Train
PostPosted: Mon Mar 29, 2010 8:41 pm 
Guest wrote:
Srini wrote:
spl train to bangalore from trichy announced from march end.. till june 15.. it leaves trichy at 6.45pm and reaches bangalore at 5am. in return it leaves bangalore at 10pm and reaches trichy at 8.30am.


Special trains

TIRUCHI: Southern Railway will operate special trains from Tiruchi to Bangalore from March 28 to June 15 in order to clear the extra rush of passengers.

Train No. 0669 Tiruchi – Bangalore special train will leave Tiruchi at 6.45 p.m. and reach Bangalore at 5 a.m. the next day. In the return direction, Train No. 0670 Bangalore City – Tiruchi special trains will be operated from March 28 to June 18. The train will leave Bangalore at 10.15 p.m. and arrive Tiruchi at 8.30 a.m., the next day.

The trains will have one AC 3-tier, 10 sleeper class, four second class chair car, five second class and two second class–cum-luggage van coaches.

These trains will stop at Srirangam, Ariyalur, Vriddhachalam, Chinna Salem, Attur, Salem Town, Tirupattur, Jolarpettai B Cabin, Kuppam, Bangarapet, Whitefield, Krishnarajapuram and Bangalore Cantonment railway stations, a Southern Railway press release said.



Wow!! good news for Trichy. Hope this train get extended beyond June 15th and gets regularized in the next budget.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Train
PostPosted: Mon Mar 29, 2010 11:34 am 
Offline

Joined: Thu Mar 11, 2010 1:33 pm
Posts: 233
Location: Trichy
Has thanked: 0 time
Been thanked: 0 time
Hi guys a shocking news about our Rockfort express.....
Mr. P. Chidambaram (Minister of Home affairs) is planning to start the rockfort express from his hometown Karaikudi to chennai. Sources Said...
This is ridiculous. Already there are two trains running to chennai from rameswaram via karaikudi.
If they gonna start the Rockfort express from karaikudi then where our trichy people will go.
Our M.P. kumar should speak regarding this to the department of railways or else they will start the service because P. Chidambaram is from ruling party from central govt.

_________________
Trichy - House of Rich Tradition and Culture


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Train
PostPosted: Sun Mar 28, 2010 11:52 am 
From Apr 15, Villupuram - Mayiladudurai train services going to start.
will they restore cholan express, Tirupathi express and Rockfort express from Trichy?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Train
PostPosted: Sun Mar 28, 2010 10:40 am 
Srini wrote:
spl train to bangalore from trichy announced from march end.. till june 15.. it leaves trichy at 6.45pm and reaches bangalore at 5am. in return it leaves bangalore at 10pm and reaches trichy at 8.30am.


Special trains

TIRUCHI: Southern Railway will operate special trains from Tiruchi to Bangalore from March 28 to June 15 in order to clear the extra rush of passengers.

Train No. 0669 Tiruchi – Bangalore special train will leave Tiruchi at 6.45 p.m. and reach Bangalore at 5 a.m. the next day. In the return direction, Train No. 0670 Bangalore City – Tiruchi special trains will be operated from March 28 to June 18. The train will leave Bangalore at 10.15 p.m. and arrive Tiruchi at 8.30 a.m., the next day.

The trains will have one AC 3-tier, 10 sleeper class, four second class chair car, five second class and two second class–cum-luggage van coaches.

These trains will stop at Srirangam, Ariyalur, Vriddhachalam, Chinna Salem, Attur, Salem Town, Tirupattur, Jolarpettai B Cabin, Kuppam, Bangarapet, Whitefield, Krishnarajapuram and Bangalore Cantonment railway stations, a Southern Railway press release said.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Train
PostPosted: Sun Mar 28, 2010 8:01 am 
spl train to bangalore from trichy announced from march end.. till june 15.. it leaves trichy at 6.45pm and reaches bangalore at 5am. in return it leaves bangalore at 10pm and reaches trichy at 8.30am.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 2280 posts ]  Go to page Previous  1 ... 223, 224, 225, 226, 227, 228  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: Bing [Bot] and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum