Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Mon Dec 18, 2017 10:13 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 1304 posts ]  Go to page Previous  1 ... 122, 123, 124, 125, 126, 127, 128 ... 131  Next
Author Message
PostPosted: Mon Feb 01, 2010 11:15 am 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
Where is this Shopper's Delight Exhibition being conducted? 104.8 wavelength la Fm ah? oh let me try...


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Jan 31, 2010 4:08 pm 
is there any new fm launched in trichy?? i m listening sequences of song in 104.8 but i cant get which fm it is? any one jnow about it??


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Jan 29, 2010 8:23 pm 
gautham.c wrote:
Guest wrote:
ramkumar, thanks for the update on the movies.. its now really nice to see hindi movies running regularly.. can u pls tell me the source of it cos each time wen i need info on movies running in trichy its quiet difficult to find them.


Hi, now you can see all movies running in trichy at Trichytimes.com. :D



ya its a really good thing.. thanks to tp_admin!!!


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Jan 29, 2010 6:25 pm 
Guest wrote:
ramkumar, thanks for the update on the movies.. its now really nice to see hindi movies running regularly.. can u pls tell me the source of it cos each time wen i need info on movies running in trichy its quiet difficult to find them.


Hi, now you can see all movies running in trichy at Trichytimes.com. :D


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Jan 29, 2010 6:10 pm 
தினமலர் நுகர்வோர் பொருட்காட்சி: திருச்சியில் தொடங்கியது


திருச்சி: தினமலர் நாளிதழ் சார்பில் "ஷாப்பர்ஸ் டிலைட்' என்ற பிரமாண்ட நுகர்வோர் பொருட்காட்சி திருச்சியில் நேற்று தொடங்கியது. தினமலர் நாளிதழ் சார்பில் 2வது ஆண்டாக "ஷாப்பர்ஸ் டிலைட்' என்ற பிரமாண்ட நுகர்வோர் பொருட்காட்சி திருச்சியில் நேற்று தொடங்கியது. மாநகராட்சி கமிஷனர் பால்சாமி பொருட்காட்சியை திறந்து வைத்தார். பொதுமக்களின் நிறைவான ஷாப்பிங்கிற்கும், நிறைய பொழுதுபோக்கிற்கும், குழந்தைகளை குதூகலப்படுத்தவும், சுவையான உணவுக்கும் என்று பல்வேறு அம்சங்கள் இந்த கண்காட்சியில் நிறைந்துள்ளன. டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏ.சி, வாட்டர் ஹீட்டர், மிக்சி, குக்கர், பர்னிச்சர்கள், பாத்திரங்கள், சமையல் பொருட்கள் என்று வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏ.சி., வசதியுள்ள சில சிறப்பு அரங்குகளும் உள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள் அரங்குகளோடு மீன் கண்காட்சி, செல்ல பிராணிகளின் கண்காட்சி, மலர் கண்காட்சி, போன்சாய் மரங்கள் ஆகியவையும், சுவையான உணவு வகைகள் சாப்பிட "புட்கோர்ட்'டும், உயர்ந்த மனிதன், போட் ராட்டினம், ஜிக் ஜாக் என்று குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன. மேலும் தினமும் பொருட்காட்சியை பார்வையிட வருபவர்களுக்கு அதிர்ஷ்ட பரிசுக்குலுக்கல் முறையில் ஒருவருக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு இலவசமாக மெகந்தி போட்டு விடப்படுகிறது. முதல் நாளான நேற்றே பொருட்காட்சியை காண மக்கள் கூட்டம் திரண்டனர்.


தினம் ஒரு கலக்கல் போட்டி : பொருட்காட்சியை காண வருபவர்களை உற்சாகப்படுத்தம் வகையில் தினமும் சமையல், நடனம் போன்ற சிறப்பு போட்டிகளும் நடத்தப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவரும் வகையில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சியை தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.
இப்பொருட்காட்சியை திருச்சி ரத்னா ஸ்டோர்ஸ் (பர்ம்) இணைந்து வழங்குகிறது. ஆச்சி மசாலா நிறுவனமும் உடன் இணைந்து வழங்குகிறது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Jan 28, 2010 12:35 pm 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
Srini we too have a 5 screen Multiplex Maris ....... ;) :lol:


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Jan 25, 2010 9:42 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Jan 25, 2010 7:12 am 
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Jan 22, 2010 4:46 pm 
in tanjore GV films ltd's Kamala-Shanthi multiplex(its a 5 screen multiplex) is re-opening today.... tanjore now has got adlabs and now this 5 screen multiplex... wen will trichy get one proper one????


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Jan 22, 2010 1:55 pm 
i saw it in kalaiarangam cos i was not sure about the availability of ticket in rambha. i liked the movie...


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1304 posts ]  Go to page Previous  1 ... 122, 123, 124, 125, 126, 127, 128 ... 131  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 0 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum