Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Mon Sep 25, 2017 3:10 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 1282 posts ]  Go to page Previous  1 ... 119, 120, 121, 122, 123, 124, 125 ... 129  Next
Author Message
PostPosted: Wed Feb 03, 2010 11:01 am 
Guest wrote:
Quote:
Can we have all the theatres listed in Trichytimes?


Yes, all list is available in Trichytimes, click on the "More" link in cinema section.


I know,but I dont see Kalaiyarangam, Star theatres listed in the section.It will be good if all theatres are listed.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Feb 03, 2010 10:30 am 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
100% Right. The theatres loot our money and also don't maintain the theatres well. they must change else many theatres will be forced to be shut down.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Wed Feb 03, 2010 7:44 am 
Quote:
Can we have all the theatres listed in Trichytimes?


Yes, all list is available in Trichytimes, click on the "More" link in cinema section.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Feb 02, 2010 11:20 pm 
Srini wrote:
gautham.c wrote:
Guest wrote:
ramkumar, thanks for the update on the movies.. its now really nice to see hindi movies running regularly.. can u pls tell me the source of it cos each time wen i need info on movies running in trichy its quiet difficult to find them.


Hi, now you can see all movies running in trichy at Trichytimes.com. :D



ya its a really good thing.. thanks to tp_admin!!!


Can we have all the theatres listed in Trichytimes?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Feb 02, 2010 2:15 pm 
திருச்சி திரையரங்குகளில் கட்டணக் கொள்ளை

திருச்சி,​​ பிப்.​ 1:​ சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களைவிடவும் அதிகக் கட்டணம்,​​ மோசமான பராமரிப்பு நிறைந்த திரையரங்குகளைக் கொண்டது திருச்சி மாநகரம்.​ புதிய படங்கள் எதுவந்தாலும்,​​ முதல் 15 நாள்களுக்கு சாதாரண மக்கள் திரையரங்குப் பக்கம் தலைவைத்தும்கூட படுக்க முடியாது.

​ ​ திருச்சி மாநகரில் 5 திரையரங்குகளைக் கொண்ட ஒரே வளாகமும்,​​ இரு திரையரங்குகளைக் கொண்ட இரு வளாகங்களும்,​​ மாவட்ட நிர்வாகத்தின் ​(நேரடியில்லாத)​ திரையரங்கமும்,​​ இன்னும் சில திரையரங்கங்களும் உள்ளன.​ 5 திரையங்க வளாகத்தில் இப்போது இரண்டு மட்டுமே இயங்குகின்றன.

​ ​ முன்னணி நட்சத்திரங்களின் படங்களைத் தவிர,​​ திருச்சி மாநகரின் திரையரங்குகள் எப்போதும் வெறிச்சோடித்தான் கிடக்கின்றன.​ இவற்றுக்கு முக்கியக் காரணமாக திருட்டு சிடி,​​ விசிடிக்களின் வருகை கூறப்பட்டாலும்,​​ திரையரங்குகளின் கட்டணக் கொள்ளையும்,​​ பராமரிப்புக் குறைவும் குறிப்பிடும்படியானவை.

​ ​ அண்மையில் வெளிவந்த "வேட்டைக்காரன்’,​ "ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற படங்களுக்கு ஏறத்தாழ முதல் 15 நாள்களுக்கு முதல் வகுப்புக் கட்டணம் ரூ.​ 175.​ இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ.​ 150.​ அடுத்து எந்த வகுப்பும் கிடையாது.​ பிறகு சில நாள்கள் கழித்து,​​ ரூ.​ 150,​ ரூ.​ 100 என மெல்லக் குறைந்தது.

​ ​ நடுத்தரக் குடும்பத்தினர் "குடும்பத்தோடு’ படம் பார்க்கச் சென்றால்,​​ டிக்கெட் கட்டணம்,​​ வண்டி நிறுத்தும் கட்டணம்,​​ இடைவேளையில் தின்பண்டம் என முழுதாக ரூ.​ 1,000 காலியாகிவிடும்.

​ ​ அதேநேரத்தில்,​​ இவற்றைப் போன்ற எதிர்பார்ப்புக்குள்ளான படங்களுக்கும்கூட,​​ வெளிமாவட்டங்களில் இந்த அளவுக்கு கொள்ளை இல்லை என்கிறார் உறையூர் பகுதியைச் சேர்ந்த என்.​ மணி.​ காஞ்சிபுரத்தில் திருமணம் ஒன்றுக்காக சென்றிருந்த போது,​​ நகருக்குள் இருந்த திரையரங்குகள் படங்களின் சுவரொட்டிகளிலேயே ரூ.​ 40,​ ரூ.​ 30,​ ரூ.​ 20 என கட்டணத்தைக் குறிப்பிட்டு ஒட்டியிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

​ ​திருச்சியில்தான் இந்தக் கொள்ளை என்பதை விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஆர்.​ ராஜாவும் ஒப்புக்கொள்கிறார்.​ நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் கண்டும் காணாததைப் போல இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.​ கட்டணக் கொள்ளையால் அந்தப் படங்களில் நடித்த நடிகர்களின் பெயரும் கெட்டுப் போகிறது என்றும் ராஜா குறிப்பிடுகிறார்.

​ ​ டிக்கெட்டுகளின் பின்பக்கம் அரசு முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி.​ ஆனால்,​​ பெரும்பாலான திரையரங்குகளில் கூப்பன் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.​ பலவற்றில் டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டணத்துக்கும் பெறப்படும் தொகைக்கும் ஏகஇடைவெளி.

​ ​ குடிநீரும்,​​ கழிப்பறைகளும்:​​ ​

​ ​ போனது போகட்டும் பராமரிப்பாவது இருக்கிறதா?​ என்றால் அதுவும் பரிதாபத்துக்குரியதே.​ பெரும்பாலான திரையரங்குகளில் சுகாதாரமான குடிநீர் இல்லை.​ கழிப்பறைகளுக்குள் சென்று வருவதே மிகப்பெரிய சாதனை.

​ ​ எல்லா திரையரங்குகளிலும் கொசுக்கள் இருந்தாலும் சிலவற்றில் கொசுப் பண்ணைகளே இருக்கின்றன.​ இவற்றால்,​​ ஒரே நேரத்தில் பலருக்கும் பலவிதமான தொற்று நோய்களும்,​​ காய்ச்சல் வகைகளும் சாதாரணமாகப் பரப்பப்படுகின்றன.

​ ​ வாகன நிறுத்தங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.​ 7.​ பத்து ரூபாய் கொடுத்தால் சில்லறை கிடைக்காது.​ 5 திரையரங்க வளாகத்தில் அச்சிடப்பட்டே ரூ.​ 10 கட்டணம்.​ கார் போன்ற 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.​ 15.​ மற்ற திரையரங்குகளில் ரூ.​ 10.

​ ​ திரையரங்குகளுக்குள்ளே இருக்கும் கேன்டீன்களில் கிடைக்கும் தின்பண்டங்களின் விலை இரு மடங்கு.

​ ​ திரையரங்குகளை நேரில் சென்று ஆய்வு செய்து அதிக கட்டணத்தையும்,​​ மோசமான பராமரிப்பையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர்களைச் சேர்ந்தது.​ மாவட்ட ஆட்சியர் இவற்றைக் கண்காணிக்க வேண்டும்.

​ ​ இருந்தபோதிலும்,​​ கடந்த சில ஆண்டுகளாகவே திருச்சி மாநகரில் இதுவரை எந்தத் திரையரங்கு மீதும்,​​ எந்தவொரு சிறு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.​ முன்பு ஆட்சியராக இருந்த ஆஷிஷ் வச்சானி எடுத்த நடவடிக்கையால்,​​ முக்கிய திரையரங்குகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அமைக்கப்பட்ட ஏற்பாடுகள் இப்போது மறைந்திருக்கின்றன.

​ ​ பெட்ரோல் திருட்டு:​​

​ ​ எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு படம் பார்க்கச் சென்றால் வாகனங்களில் இருந்து பெட்ரோலைத் திருடும் சம்பவங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கத்தான் செய்கின்றன.​ ​

5 திரையரங்க வளாகத்திலுள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் பெட்ரோல் திருடுவதாக,​​ திரைப்பட ரசிகர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை இரவு கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

​ ​ ​ ​ குறைந்தது சில மாதங்களுக்கு ஒரு முறையாவது மாவட்ட நிர்வாகம் திரையரங்குகளில் ஆய்வு மேற்கொண்டு கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்தவும்,​​ சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் "முயற்சிக்க’ வேண்டும் என்ற குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Feb 02, 2010 10:57 am 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
Hi Friends That is Meow Fm. It is an FM that is purely dedicated to Women and it is an India Today Group Owned Fm. It is amazing that it is coming in Trichy also. It is in big Metros only. ;)


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Feb 01, 2010 9:25 pm 
Srini wrote:
Guest wrote:
is there any new fm launched in trichy?? i m listening sequences of song in 104.8 but i cant get which fm it is? any one jnow about it??


ya even im able to hear it.. may be is it chennia live?? cos only english songs playing in it..


i heard only tamil songs only in sunday morning and i searched in net about 104.8 fm. its meow fm, i think its telecast from chennai


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Feb 01, 2010 9:01 pm 
Guest wrote:
is there any new fm launched in trichy?? i m listening sequences of song in 104.8 but i cant get which fm it is? any one jnow about it??


ya even im able to hear it.. may be is it chennia live?? cos only english songs playing in it..


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Feb 01, 2010 11:15 am 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
Where is this Shopper's Delight Exhibition being conducted? 104.8 wavelength la Fm ah? oh let me try...


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Jan 31, 2010 4:08 pm 
is there any new fm launched in trichy?? i m listening sequences of song in 104.8 but i cant get which fm it is? any one jnow about it??


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1282 posts ]  Go to page Previous  1 ... 119, 120, 121, 122, 123, 124, 125 ... 129  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 3 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum