Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Oct 17, 2017 3:08 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 1119 posts ]  Go to page Previous  1 ... 107, 108, 109, 110, 111, 112  Next
Author Message
PostPosted: Thu Dec 03, 2009 7:45 pm 
Guest wrote:
Guest wrote:
Though there are good number of industires in and around Trichy, there is not much development in establishing new industries in trichy. There are many new industries coming in chennai and some in cbe and madurai, but nothing much is coming in trichy.

GK industrial estate is fast developing, now it will be good if big companies like L&T establishe their company here. http://www.thehindubusinessline.com/bli ... 600700.htm
L&T is keen on investment in trichy.

If someone take this demand to our MP (Mohan) and CII, it may provide a result.


Sorry - L&T looks keen to invest in TN (In my previous post I have given as Trichy it is TN).


Our MP is Mr.Kumar and not Mohan. I guess L&T is planing to outsource fabrication works to Trichy units and it will be great if L&T starts its boiler unit in Trichy.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Dec 03, 2009 3:54 pm 
Guest wrote:
Though there are good number of industires in and around Trichy, there is not much development in establishing new industries in trichy. There are many new industries coming in chennai and some in cbe and madurai, but nothing much is coming in trichy.

GK industrial estate is fast developing, now it will be good if big companies like L&T establishe their company here. http://www.thehindubusinessline.com/bli ... 600700.htm
L&T is keen on investment in trichy.

If someone take this demand to our MP (Mohan) and CII, it may provide a result.


Sorry - L&T looks keen to invest in TN (In my previous post I have given as Trichy it is TN).


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Dec 03, 2009 3:52 pm 
Though there are good number of industires in and around Trichy, there is not much development in establishing new industries in trichy. There are many new industries coming in chennai and some in cbe and madurai, but nothing much is coming in trichy.

GK industrial estate is fast developing, now it will be good if big companies like L&T establishe their company here. http://www.thehindubusinessline.com/bli ... 600700.htm
L&T is keen on investment in trichy.

If someone take this demand to our MP (Mohan) and CII, it may provide a result.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Nov 20, 2009 7:26 pm 
[quote="Guest"]Rane Group
Anand Engg.
Sanmar group
Lion dates
SRF
TVS
Veeson[/quote]


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Nov 17, 2009 7:17 pm 
திருச்சியில் 50 ஏக்கரில் "தொழில் மையம்'

திருச்சி, நவ. 16: சென்னை, கோவையைப் போல திருச்சியில் 50 ஏக்கர் பரப்பளவில் "தொழில் மையம்' அமைக்க வேண்டும் என்ற "பெல்ஷியா'வின் கோரிக்கையை வழிமொழிந்தார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.

திருச்சியில் பெல் சிறு மற்றும் நடுத்தர தொழிலகக் கூட்டமைப்பு (பெல்ஷியா) சார்பில் கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பெல்ஷியா தலைவர் ராஜப்பா ராஜ்குமார் தலைமை வகித்தார்.

மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, திருவெறும்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். சேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சரிடம் "பெல்ஷியா' சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்சி பெல் நிறுவனத்துக்கு மின் வெட்டிலிருந்து விலக்கு அளித்துள்ளதைப் போல, 458 தொழில் நிறுவனங்களுக்கும் முழு விலக்கு அளிக்க வேண்டும்.

புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு விவசாய மின் இணைப்பில் இருந்து மாற்றி, தொழிலகங்களுக்கான மின் இணைப்பாக மாற்ற வேண்டும்.

438 ஏக்கரில் அமைந்துள்ள துவாக்குடி தொழில் பேட்டையை நல்ல முறையில் பராமரிக்க "இன்டஸ்ட்ரியல் டவுன்ஷிப்' ஆக தரம் உயர்த்த வேண்டும். அரியமங்கலம் பால்பண்ணையிலிருந்து துவாக்குடி வரை 6 வழிச்சாலை அமைக்க வேண்டும்.

கனரக வாகனங்களை நிறுத்த திருச்சி பால்பண்ணையிலிருந்து துவாக்குடிக்கு இடையே "பை-லைன்' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் பேட்டைக்கு கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் சாலையின் குறுக்கேயுள்ள தடுப்பை அகற்ற வேண்டும். மாத்தூர் சிப்காட் தொழில்பேட்டையிலிருந்து பெல், துப்பாக்கித் தொழில்சாலைக்குச் செல்லும் வழி அருகே அண்ணா நகர் பகுதியில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

தொழில்பேட்டைகளில் சாலைகள், சாக்கடைகள் மற்றும் தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளைச் சீரமைத்துத் தர வேண்டும். "பெல்ஷியா' நிகழ்வுகளுக்கும், தொழிலாளர்களுக்கான பயிற்சிக் கூடம் அமைக்கவும் துவாக்குடி தொழில்பேட்டையில் ஓர் ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும்.

சென்னை, கோவையில் அமைக்கப்பட்டுள்ள தொழில் மையங்களைப் போல திருச்சியிலும் அமைக்க 50 ஏக்கர் நிலப்பரப்பை குறைந்த விலையில் ஒதுக்கித் தர வேண்டும்.

தொழிலாளர்கள் தொழில்சாலைகளுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக காலை, மாலை நேரங்களில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கீரனூர், ஐஓசி, புதுக்குடிக்கும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஐஓசி, புதுக்குடிக்கும், ஆவூர் மற்றும் கீரனூரிலிருந்து மாத்தூருக்கும் எல்எஸ்எஸ் பேருந்துகளை இயக்க வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் நேரு பேசியது:

பேருந்து வசதிகள் அடுத்த ஒரு வாரத்தில் செய்து தரப்படும். சாலைப் பணிகள், மின் இணைப்பு மாற்ற கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நிறைவேற்ற வாய்ப்புகள் குறைவு.

தொழில் துறையைக் கைவசம் வைத்துள்ள துணை முதல்வர் ஸ்டாலின் வரும் ஜனவரி மாதம் திருச்சி வருகிறார். அதற்கு முன்னதாக, உங்களின் ஓர் ஏக்கர் இலவச நிலம், 50 ஏக்கர் குறைந்த விலையில் நிலம் போன்ற கோரிக்கைகளை அவரைச் சந்தித்து நேரில் அளிக்க ஏற்பாடு செய்கிறேன்.

கோவையில் "கொடிசியா' வளாகம் 1989-ல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது அளிக்கப்பட்ட இடம். 25,000 பேர் ஒரே இடத்தில் அமருவதற்கான பெரிய அரங்கு அங்கு இருக்கிறது. அங்கேதான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளது. எனவே, திருச்சியிலும் அப்படிப்பட்ட பெரிய அளவிலான ஒரு தொழில் மையம் அவசியம். துணை முதல்வரிடம் நானும் பரிந்துரை செய்வேன்.

பேருந்து நிலையம்

திருச்சியில் விரிவானதொரு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரயில் நிலையத்துக்கும், விமான நிலையத்துக்கும் இடையே அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடத்தை இப்போது தெரிவிக்க முடியாது'' என்றார் நேரு.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Oct 18, 2009 9:47 pm 
tp_admin wrote:
Guest wrote:
Does anyone have informations on Sipcot Pudukkottai located along Trichy - Pudukkottai Highway?


Information like ?


Is it active / mid-active / non-active


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Oct 18, 2009 6:35 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Guest wrote:
Does anyone have informations on Sipcot Pudukkottai located along Trichy - Pudukkottai Highway?


Information like ?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Oct 18, 2009 1:39 pm 
Does anyone have informations on Sipcot Pudukkottai located along Trichy - Pudukkottai Highway?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Oct 08, 2009 12:51 am 
Yes, in 2006 Indian Oil corporation commissioned the Chennai-Trichy-Madurai pipeline for carrying petroleum products.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Oct 07, 2009 1:34 pm 
Thuvakudi Industrial eastate making in VVkottai (2 KM's from Thuvakudi Bus stop)

Image

Image

Image


In the first image is seen the Oil india corportation : Some news regarding the Oil india corportation at VazhavandhanKottai is that, now a days Oil are not transported in containers from Chennai, instead they are being pumped from Chennai to Trichy Via pipes lines, and they use a method wherein pertol and diesel are pumped using the same pipe, that is for a certain period of time petrol will be pumped thru' the pipe from chennai , then a cleaning liquid is pumped after which diesel will be pumped thru' the same pipe line and the cycle goes on it seems, this is what i heard if anybody have any exact information on this , please update.

Courtesy : kg4129 / SSC


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1119 posts ]  Go to page Previous  1 ... 107, 108, 109, 110, 111, 112  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum