Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Mon Sep 25, 2017 3:13 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 925 posts ]  Go to page Previous  1 ... 87, 88, 89, 90, 91, 92, 93  Next
Author Message
PostPosted: Mon Jul 27, 2009 9:40 pm 
15 நாளில் ஐ.டி பார்க் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் நேரு பேச்சு


போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து திருச்சியில்தான் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளன. இதன்படி திருச்சியில் அமைய உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்காவில் 8 நிறுவனங்கள் தொழிலைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளனர். அடுத்த 15 நாட்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் தொடக்க விழா நடக்க உள்ளது. துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Jul 27, 2009 8:58 pm 
Stalin to inaugurate Trichy IT park work within 15 days.

http://dkn.dinakaran.com/showxml.aspx?id=359559&code=18958


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sat Jul 25, 2009 6:49 am 
“Expansion only after recovery from recession”

Image

TIRUCHI: Infosys Technologies will take up its expansion programmes to tier II cities only after the global economy recovers from the current wave of recession, said its Chief Executive Officer and Managing Director, S. Gopalakrishnan.

Delivering a lecture on ‘Infosys: the legendary journey’ at a meeting ‘Members Fellowship Evening’ organised by the Tiruchi Zone of Confederation of Indian Industry (CII) here on Friday, Mr. Gopalakrishnan, who is also the Deputy Chairman of CII, Southern Region, said that expansion to Tier II cities formed ‘part of our philosophy’ and in fact, the Infosys Technologies Limited had already founded its roots in Tier II cities across the country, including Mysore, Mangalore and Chandigarh. “When recovery (from recession) starts, we may start in Tier II cities in Tamil Nadu including Tiruchi and Madurai,” he said.

He said that even in the downtrend, Infosys had not lost even a single customer. Adherence to the principle of respect from all quarters -- investors, customers, bureaucrats and employees had been the key factor for its overall success.

“Investors benefit due to attractive returns; prompt payment of taxes and abiding by the law of the land have drawn the respect from official machinery,” he said.

Tracing the ordeals the firm faced during its inception, he said that strict adherence to values, especially maintaining respect, strengthened its legendary journey.

Chairman of CII, Tamil Nadu, and Chairman and Managing Director of Cavin Kare Pvt. Ltd. C. K. Ranganathan delivered a special address on ‘Entrepreneurship - scaling up in business’.

Chairman, CSR Sub-Committee, T. T. Ashok, gave a presentation on ‘e-lawn’.

Chairman, CII, Tiruchi Zone, Leo Ananth J and its vice-chairman S. Gopinath were among those who spoke.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Jul 20, 2009 8:01 pm 
Does anybody know the companies planing to start operations in Trichy IT park?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Jul 20, 2009 7:14 am 
IT Park soon

Work on establishing the proposed IT Park at Navalpattu in Tiruchi would begin soon, Mr.Nehru said speaking at a function to distribute free television sets at Appanallur and Ezhurpatti villages on Saturday. The Minister said eight companies were expected to begin operations soon.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Jul 19, 2009 10:18 pm 
One more news on Trichy IT park


நவல்பட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்: நேரு


திருச்சி நவல்பட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 8 பெரிய நிறுவனங்கள் இங்கு பணிகளைத் தொடங்க உள்ளனர். இந்த நிறுவனங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Jul 16, 2009 10:43 am 
both the work will start simultaneously.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Jul 16, 2009 12:57 am 
gokulkumar wrote:
As per discussion with Business development manger SEZ Trichy.Work order to start the project were given to two companies Like RPP & Marg Construction for development work and Building work. Architects for this workis CRN Chennai. Work likely to be started Mid of August 2009.


Will they start the development work or Building work from August 2009?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Jul 15, 2009 12:55 pm 
As per discussion with Business development manger SEZ Trichy.Work order to start the project were given to two companies Like RPP & Marg Construction for development work and Building work. Architects for this workis CRN Chennai. Work likely to be started Mid of August 2009.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Jul 14, 2009 10:15 pm 
திருச்சியில் தொழில்நுட்ப பூங்கா அமைச்சர் பூங்கோதை அறிவிப்பு


சென்னை, ஜூலை 14:
திருச்சியில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப் படும் என்று பேரவையில் அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார். பேரவையில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி ரூ.36, 650 கோடியாகவும், வன்பொருள் ஏற்றுமதி ரூ.263 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 9 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன. சோழிங்கநல்லூரில் 3 நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எல்காட் ரூ.160 கோடி முதலீடு செய்யும். இதனால் 50,000 பேருக்கு நேரடியாகவும், 1.5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். கோவை விளாங்குறிச்சியில் 61 ஏக்கரில் ரூ.46 கோடியில் எல்காட் சார்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்படும். 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
திருச்சியில் 8, மதுரையில் 3, சேலத்தில் 2, நெல் லையில் 2 என 15 பன் னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. சேலம், திருச்சி, திருநெல்வேலி, ஓசூர், மதுரை ஆகிய 2ம் நிலை நகரங்களில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். எல்காட் ரூ.180 கோடி, தனியார் சார்பில் ரூ.970 கோடி முதலீடு செய்யப்படும். 2.8 லட்சம் பேருக்கு நேரடியாகவும் 4.25 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
கணினி கோப்பு உருவாக்கி டிஜிட்டல் கையெழுத்து பெறப்படும். 3 பஞ்சாயத்துக்கு ஒரு சேவை மையம் வீதம், தமிழகத்தில் 5,440 சேவை மையங்கள் தொடங்கப்படும். இதன் மூலம் 10,880 பேருக்கு வேலை கிடைக்கும். ரூ.25 கோடியில் தரமணியில் 3 ஏக்கரில் மின்னணு பரிமாற்ற பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. 5ம் கட்டமாக 25 லட்சம் கலர் டி.வி வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 925 posts ]  Go to page Previous  1 ... 87, 88, 89, 90, 91, 92, 93  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 3 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
cron
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum