Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Mon Oct 23, 2017 8:26 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 254 posts ]  Go to page Previous  1 ... 21, 22, 23, 24, 25, 26  Next
Author Message
PostPosted: Sun Jul 04, 2010 2:36 pm 
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்


திருச்சி, ஜூலை 3: திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைப்பது தொடர்பாக, அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கும்பகோணத்தில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சனிக்கிழமை பகலில் திருச்சி வந்தார். திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது, பேருந்து நிலையம் அமைக்கும் இடம் குறித்த விவரங்களை ஸ்டாலினிடம், மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி வரைபடங்களைக் காட்டி விளக்கினார்.

மாநில வனத் துறை அமைச்சர் என். செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் (பொ) வ. தட்சிணாமூர்த்தி, மேயர் எஸ். சுஜாதா, எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், துணை மேயர் மு. அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இடம்பார்வையிட்டது குறித்து மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி கூறியது:

"புதுக்கோட்டை- காரைக்குடி சாலை, தஞ்சை சாலை, சென்னை புறவழிச்சாலை என நல்ல இணைப்பு வரும் இடமாக பஞ்சப்பூர் உள்ளது. இங்கு அரசுக்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது. விரைவில் அரசின் உயர் அலுவலர்கள் இங்கு வந்து பார்வையிட உள்ளனர். அதன்பிறகுதான் இடம் உறுதி செய்யப்படும்' என்றார் பால்சாமி.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எங்கே அமைக்கப்படும்? என்ற பொதுமக்களின் நீண்டநாளைய கேள்விக்கும், எல்லாம் "சஸ்பென்ஸ்' என்றும் அமைச்சர் நேருவும், மாவட்ட- மாநகராட்சி நிர்வாகங்களும் காத்துவந்த அமைதிக்கும் சனிக்கிழமை முடிவு கிடைத்துவிட்டதாகத் தெரிகிறது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Jul 04, 2010 8:24 am 
திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்ட இடத்தை துணை முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.


திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பஸ்நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை துணை முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம்
திருச்சியில் மத்திய பஸ்நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையம் என்று இரண்டு பஸ் நிலையங்கள் தற்போது உள்ளன. பயணிகள் வசதிக்காகவும், நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.

திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த நவீன பஸ்நிலையம் அமைக்க இடத்தை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. பஸ்நிலையம் அமைய உள்ள இடத்தில் அரசு நிலமும், தனியார் நிலமும் உள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் உத்தேசமாக தேர்வு செய்துள்ளது.

மு.க.ஸ்டாலின் ஆய்வு
இந்த நிலையில் கும்பகோணத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பின்பு துணை முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் நேற்று மாலை திருச்சி வந்தார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த நவீன பஸ்நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ்நிலையம் அமைக்க இந்த இடம் தகுதியானதா? எனவும், வரைபடத்தை அவர் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதிகாரபூர்வ அறிவிப்பு
பஞ்சப்பூரில் மாநகராட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் 247 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 40 ஏக்கர் அரசு நிலமும், மீதமுள்ள பகுதிகள் தனிநபர்களிடம் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் ஒப்புதல் ஆனதும் பஸ் நிலையம் அமைப்பது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவரும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Jul 04, 2010 8:04 am 
திருச்சிக்கு இன்று மதியம் தமிழக துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். சங்கம் ஓட்டலுக்கு வந்து சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

அதன்பிறகு தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டுக்கு செல்கிறார். அங்கு கே.என்.நேருவின் தாயார் மறைந்த பங்காரு அம்மாள் உருவபடத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

அதன்பிறகு மாலையில் பஞ்சப்பூர் செல்கிறார். அங்கு குளம் தூர்வாரும் பணி மற்றும் திருச்சி புதிய பஸ் நிலையம் அமைக்கும் இடத்தை பார்வையிடுகிறார்.

திருச்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு இன்று இரவு சென்னை புறப்பட்டு செல்கிறார்.

மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், கலெக்டர்(பொ) தட்சிணாமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் கே.கே.எம். தங்கராஜா மற்றும் தி.மு.க.வினர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Jun 02, 2010 10:43 pm 
I dont have any information about it but can surely say one thing, which is the bus stand will be near CARE Engg. college bcos bcos ....... YOU ALL KNOW THE ANSWER.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Jun 02, 2010 1:43 pm 
Offline

Joined: Thu Mar 11, 2010 1:33 pm
Posts: 233
Location: Trichy
Has thanked: 0 time
Been thanked: 0 time
riasing wrote:
5 KM from city means, they note Mannarpuram or Panjapur or Devadhanam?? :? :?


My friend, for your info Mannarpuram is not in outskirts of the city. It is within the city limit.
They told that 5 kms from the city limit so it might be either Panjapur or Devadhanam.

_________________
Trichy - House of Rich Tradition and Culture


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Wed Jun 02, 2010 11:12 am 
5 KM from city means, they note Mannarpuram or Panjapur or Devadhanam?? :? :?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon May 24, 2010 9:18 pm 
Based on the following news, the site for the proposed integrated bus stand will be 5 km from central bus stand. Most probably it will be Panjapoor.

Image

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon May 24, 2010 8:15 pm 
i heard Devadaanam has been confirmed as the location for the new bus stand. Can anyone confirm ?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sat May 22, 2010 1:05 pm 
Work on establishing an integrated bus stand in the city would begin soon, said K.N.Nehru, Transport Minister, here on Friday.

The bus stand would be established in a location close to major national highways.

The site would be finalised after an inspection by senior officials of the Transport Department. The integrated bus stand would also include a separate facility for omni-buses.

A trade centre would also come up in the site, he told reporters on the sidelines of the inauguration of a restroom for State Express Transport Corporation employees here on Friday.

Referring to the meeting convened by Deputy Chief Minister M.K. Stalin in Chennai on Thursday to discuss development projects for Tiruchi, the Minister said that the meeting examined the modalities of the transfer of the TANSI land to the district administration for the construction of an auditorium close to the new integrated Collectorate and the Aavin land at Ariyamangalam to the Corporation for shifting the wholesale traders from the Gandhi Market.

Chief Minister M. Karunanidhi would visit Tiruchi by July to declare open the new Collectorate, the completed components of the drinking water supply augmentation scheme, the flood control scheme works in the city and other development projects. Mr. Karunanidhi would also inaugurate the IT Park and the Indian Institute of Management.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Mar 25, 2010 11:40 am 
Offline

Joined: Thu Oct 08, 2009 10:44 am
Posts: 16
Has thanked: 0 time
Been thanked: 0 time
Guest wrote:
It is really confusing. There was news the govt has taken over 38 acres defence land in Mannarpuram for the new bus stand.


May I know when did u get this info?
Bcoz last month when I went to Trichy, one of my relative working in Corporation told me that it will come at Panjappur.

I don't know why its keep on changing...


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 254 posts ]  Go to page Previous  1 ... 21, 22, 23, 24, 25, 26  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 4 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum