Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Fri Nov 24, 2017 7:27 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 138 posts ]  Go to page Previous  1 ... 10, 11, 12, 13, 14
Author Message
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Wed Dec 30, 2009 2:20 pm 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
All is good but The Temple authorities must take measures to maintain more cleanliness in and around the area of Temple. We also should cooperate.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Mon Dec 28, 2009 8:25 pm 
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. நேற்று ஒரே நாளில் 8 மணி நேரத்தில் ரூ.1.50 லட்சத்திற்கு நுழைவு சீட்டு கட்டணம் வசூல் ஆகி உள்ளது.
நிரம்பி வழிந்தது

இந்தியாவில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். பொதுவாக இந்த கோவிலில் திருவிழா நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

நேற்று இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சபரிமலை பக்தர்கள் கூட்டம், வார விடுமுறை நாள், பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள தேர்வு விடுமுறை ஆகியவை சேர்ந்ததால் நேற்று அதிகாலையில் இருந்தே கூட்டம் இருந்தது. அதோடு இன்று அதிகாலை ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்புக்காக நாடு முழுவதும் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு வந்த பக்தர்கள் சமயபுரம் ஆத்தாளையும் வழிபட வந்ததால் இந்த கூட்டம் மேலும் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது.


நேற்று காலை 5 மணிக்கு நடை திறந்ததில் இருந்து மதியம் 1.30 மணி வரை 8.30 மணி நேரத்தில் நுழைவுச் சீட்டு கட்டணம் மட்டும் ரூ.25 டிக்கெட் ரூ.4413ம் ரூ.10 டிக்கெட் ரூ.4459ம் விற்பனை நடந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 705 வசூல் ஆகியுள்ளது. நடை சாத்தும்போது இந்த வசூல் ரூ.3 லட்சத்தை தொடும் என்றும், புது பசலி தொடங்கி இந்த 5 மாதத்தில் இது சாதனை அளவாகும் என்றும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Let us hope the Temple management makes more facilities and try to maintain more cleanliness


Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Wed Nov 18, 2009 8:07 pm 
சமயபுரம் கோவிலில் விசேஷ நாட்களில் தரிசன நேரம் நீட்டிப்பு

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக விசேஷ நாட்களில் மட்டும் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த அம்மன் வழிபாட்டு தலங்களுள் முதன்மையானதாக விளங்குவது சமயபுரம் மரியம்மன் கோவில். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்கவும், பிரார்த்தனைகளை நிறைவேற்றவும் இங்கு வருகின்றனர்.

அமாவாசை பவுர்ணமி மற்றும் திருவிழா நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தையும் தாண்டுகிறது. பக்தர்களின் வசதிக்காக விசேஷ நாட்களாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளிலும், அமாவாசை, பவுர்ணமி மற்றும் கோவில் திருவிழா நாட்களிலும் கோவில் காலை ஐந்து மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை சாத்தப்படும். மற்ற நாட்களில் வழக்கம் போல் காலை 5.30 மணி முதல் ஒன்பது மணி வரை தரிசனத்துக்காக நடை திறக்கப்படும். இத்தகவலை கோவில் இணை ஆணையர் பாரதி தெரிவித்தார்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Sat Apr 18, 2009 9:04 pm 
Teppam festival at samayapuram on 17th

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Wed Apr 15, 2009 7:04 am 
Image

Thousands of devotees offered worship at the Samayapuram Sri Mariamman Temple near here on the occasion of ‘Chithirai’ car festival on Tuesday.

It was a sea of humanity right from the arch on the Tiruchi - Chennai National Highway up to the temple. This entire stretch was closed for vehicular traffic, facilitating the devotees to reach the temple on foot without any hassle.

Hundreds of devotees, mostly women, from different parts of the state, were seen reaching the temple on a ‘padayatra’ in fulfilment of their vows. The processional idol of Sri Mariamman was brought to the temple-car in the morning, where special ‘pujas’ were performed.

Amidst religious fervour, the devotees pulled the car. The car-festival, signifying the 10-day ritual of the festival, coincides with the first Tuesday in the Tamil month of ‘Chithirai’.

Overcrowding was obvious, as this year’s festival also coincided with the Tamil New Year’s Day.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Tue Apr 14, 2009 8:03 am 
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Sun Mar 08, 2009 10:05 pm 
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று காலை பூச்சொரிதல் விழா துவங்கியது. இதையட்டி கோயில் நிர்வாகம் சார்பில் அம்மனுக்கு பூத்தட்டுகள் கொண்டு வரப்படுகிறது.


Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Samayapuram News
PostPosted: Wed Mar 04, 2009 10:36 pm 
Festival Starts on 8th March


Image


more news on this http://www.dailythanthi.com/thanthiepap ... &code=3150


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 138 posts ]  Go to page Previous  1 ... 10, 11, 12, 13, 14

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum