Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Fri Nov 24, 2017 7:27 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 138 posts ]  Go to page Previous  1 ... 10, 11, 12, 13, 14  Next
Author Message
PostPosted: Mon Jun 07, 2010 1:04 pm 
Sri Ayyalamman- Sirappodu Nalam Soozha, Vizhi Parvai Arul emmai vazhtha, Bakthargal Thuyarai Pokki Arulum, Ayyalamman Arul Vadivai Veerirukkum Ambikaiyeh

Sri Ayyalamman graced the village Vengankudi near Srirangam (North east of Mannacha Nallur 2 kms) on Mannacha Nallur Road from Samayapuram.

Constructed during 1200 b.c by Chola king.. Mumoortigal Lord Shiva, Lord Vishnu and Lord Brahma are also their.... Car festival is going to be held for Ayyalamman on 10 jun 2010 after four decades .. All are welcome!!!


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Tue Apr 20, 2010 11:05 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Tue Apr 20, 2010 10:44 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Samayapuram Car Festival Today

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Wed Mar 31, 2010 7:23 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
சமயபுரம் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 11ல் துவக்கம்

Image

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 20ம் தேதியும் தெப்பத்திருவிழா 23ம் தேதியும் நடைபெறுகிறது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Thu Mar 11, 2010 2:07 pm 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
Poochorithal Festival is on 14 th and 15 Th ah ? before that itself lots of them will come with the pookoodai na? how is kootam in Samayapuram?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Wed Mar 10, 2010 5:55 pm 
சமயபுரம் பூச்சொரிதல் விழா 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்.


சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு வரும் 14, 15 தேதி 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் 14ம் தேதி நடைபெற உள்ள பூச்சொரிதல் திருவிழாவையொ ட்டி மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சவுண்டையா பேசியது: பூச்சொரிதல் விழாவிற்காக ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட உள்ளன. பக்தர்களை வரிசைப்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பணியில் பள்ளி, கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் 300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சமயபுரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக 3 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படுகின்ற வகையில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்படுகிறது. 2 ஆம்புலன்ஸ் வசதியும், அவரச கால 108 ஆம்புலன்ஸ் சேவை, 2 தீயணைப்பு வாகன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் மையம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. பெருவளை வாய்க்கால் மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால்களில் பக்தர்களின் வசதிக்காக திருவிழாவின்போது தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 14, 15 தேதி களில் திருச்சி, துறையூர், முசிறி, பெரம்பலூர், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து சமயபுரத்துக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Sat Feb 20, 2010 9:44 pm 
தங்கமயமாகிறது சமயபுரம் கோயில் ரூ.11 கோடியில் நிறைவேற்ற முடிவு

சமயபுரம் மாரியம் மன் கோயிலில் குதிரை வாகனம், மூலவர் சன்னதி, அபிஷேக அம்மன் சன்னதி, உற்சவர் சன்னதி ஆகியவை ரூ.11 கோடியில், தங்கத்தகடு பதிப்பது என வும், ரூ.9 கோடியில் அடிப்படை வசதி ஏற்படுத்துவது எனவும் அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடந்தது. அறங்காவலர் குழுத்தலைவர் வீகேயென் கண்ணப்பன் தலைமை வகித்தார். கோயில் இணை ஆணையர் பாரதி முன்னிலை வகித்தார். அறங்காவலர்கள் கிள்ளிவளவன், நீலமேகம், கனிமொழி கருணாநிதி பங்கேற்றனர். கோயிலில் உள்ள தங்க குதிரை வாகனம் ரூ. 2 கோடியிலும், மூலவர் சன்னதி, உற்சவர் சன்னதி, அபிஷேக அம்மன் சன்னதி ஆகியவற்றில் தங்க தகடு, அம்மனுக்கு தங்க கவசம் ஆகியவை ரூ.9 கோடியிலும் செய்யப்பட உள்ளது.அதேபோல், அபிஷேக அம்மன் மண்டபம், அம்பாள் மண்டபம், உற்சவர் மண்டபம், மாவிளக்கு மண்டபம், அன்னதான மண்டபம், அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம், உண்டியல் எண்ண வசதியாக மண்டபம், காலணி பாதுகாக்கும் மண்டபம், திறந்தவெளி கலையரங்கம், புறக்காவல் நிலையம், யானை மஹால் கட்டடம், கழிவறைகள், மருத்துவ சிகிச்சை மண்டபம், தங்கும் விடுதி, பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், பஸ் நிறுத்துமிடத்தில் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.9 கோடியில் ஏற்படுத்துவது எனவும், இதற்கான அனுமதி கோரும் திட்ட அறிக்கையை இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Thu Dec 31, 2009 12:09 pm 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
சமயபுரத்துக்கு
12,000 பேர்
பாதயாத்திரை
மண்ணச்சநல்லூர், டிச. 31:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலு க்கு பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
இந்நிலையில் 18ம் ஆண்டு பாத யாத்திரை கடந்த 28ம் தேதி ராஜகோபால் என்பவர் தலைமையில் துவங்கியது. விரதமிருந்து, மஞ்சள் உடை அணிந்து 12,000க் கும் மேற்பட்டோர் பாத யாத்திரையாக கோயிலு க்கு வந்தனர்.
இவர்கள் குழுகுழுவாக நேற்று காலை முதல் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வர துவங்கினர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் மஞ்சள் உடை அணிந்த பக்தர் கள் கூட்டமாகவே காணப்பட்டது.
இதில் 367 பேர் கோயில் தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்துச்சென்று அம்மனை வழிபட்டனர். இதையொட்டி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், சப்இன்ஸ்பெக்டர் பா லாஜி தலைமையில் போலீ சார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பால்குடம்
எடுத்து தரிசனம்


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Thu Dec 31, 2009 11:13 am 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
They are also investing but the public must also cooperate na


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Thu Dec 31, 2009 3:41 am 
Per the news from <a href="http://www.hindu.com/2009/12/31/stories/2009123160230200.htm">The Hindu </a> the Trust has been selling gold to other temples and converting to cash. For both economical and religious reasons, I would love to see this money put to good use to improve the premises and attract additional tourists.

Thanks
Navalp
http://www.navalpattu.com


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 138 posts ]  Go to page Previous  1 ... 10, 11, 12, 13, 14  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum