Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Dec 19, 2017 1:47 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 924 posts ]  Go to page Previous  1 ... 89, 90, 91, 92, 93  Next
Author Message
 Post subject: Re: Srirangam News
PostPosted: Tue Dec 29, 2009 11:39 am 


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Tags
Srirangam, Ranganathar Temple, Srirangam Rajagopuram, Srirangam News
 Post subject: Re: Srirangam News
PostPosted: Sun Dec 27, 2009 11:26 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Image

Click here for Zoomed page


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Sun Dec 27, 2009 11:21 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Sun Dec 27, 2009 8:56 am 
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்

நாளை சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி , டிச. 27:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வை குண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலம் நடக்கிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகதாசி விழா கடந்த 17 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. ஜனவரி 7 ஆம் தேதி வரை விழா நடக்கிறது. பகல் பத்து நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று நம்பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலம் சாற்றப்படுகிறது. மோகினி அலங்காரம் எனப்படும் இந்த நிகழ்ச்சியையொட்டி நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்படுகிறார். 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைகிறார். அங்கு அரையர் சேவை நடக்கிறது. இரவு 9 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

ராப்பத்தின் முதல் நாள் நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை நடக்கிறது. இதனையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு மூலஸ்தானத்திருந்து நம்பெருமாள் புறப்படுகிறார். காலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியாக நம்பெருமாள் செல்கிறார். சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்கள் மற்றும் விஐபி தரிசனம் செய்பவர்கள் இரவு 12 மணி முதல் 28 ஆம் தேதி அதிகாலை 1.30 மணி வரை உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின் வருவோர் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்ற பிறகே அனுமதிக்கப்படுவார்கள். சொர்க்கவாசல் திறப்பையொட்டி பெருமாளுக்கு ரத்தின அங்கியும் மூலவருக்கு முத்தங்கியும் சாற்றப்படும்.

கேமராவில் கண்காணிப்பு
நாடு முழவதும் இருந்து பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இற்காக, 9 எஸ்பி, 5 ஏடிஎஸ்.பி, 25 டிஎஸ்பி, 100 இன்ஸ்பெக்டர்கள், 90 சப் இன்ஸ்பெக்டர்கள் என 2,625 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோயிலுக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. திருடர்களை கண்காணிக்க 8 டூம் கேமரா உள்பட 20 கேமராக்கள் கோயில் வளாகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் நிர்வாகம் சார்பில் 20 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெறும். திருடர்களை பிடிக்க சாதாரண உடைகளில் தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள்.

கூடுதல் பஸ் வசதி
பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் செல்போன் ரீசார்ஜ் கூப்பன்கள், பேக்ஸ், எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி.டி வசதிகளும் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுலா பேருந்துகள் மற்றும் சாதாரண கார்கள் அண்ணாசிலை பகுதியில் நிறுத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் பஸ் ஸ்டாண்ட் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழகம், கூடுதலாக 40 பஸ்கள் இயக்குகிறது. தெற்கு வாசல் ராஜகோபுரம் முதல் ரெங்கா ரெங்கா கோபுரம் வரை எந்த வாகனமும் செல்ல அனுமதி கிடையாது. அம்மா மண்டபத்தில் காவிரி ஆற்றில் தவறி விழும் பக்தர்களை மீட்க 24 மணிநேரமும் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளனர். மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே தற்காலிக சுகாதார வளாகம், நடமாடும் குடிநீர் வண்டிகள் நிறுத்தப்பட உள்ளன.

பொது ஜன சேவை
நம்பெருமாள் ரத்தினங்கியுடன் காலை 3.15 மணிக்கு விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்படுகிறார். காலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 5 மணிக்கு திருக்கொட்டகை பிரவேசம் நடக்கிறது. 7.30 மணிக்கு நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். அங்கு பொது ஜன வேசை நடக்கிறது. 12 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்படுகிறார்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Tue Dec 22, 2009 11:01 am 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
Good move to place a Jammer . else these people will keep talking over the phone and distub others also. Good move


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Mon Dec 21, 2009 5:59 pm 
ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் 'ஜாமர் கருவி'

திருச்சி,​ டிச. 19:​ ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில்,​ ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் மாநகரக் காவல் துணை ஆணையர் ​(சட்டம்-ஒழுங்கு)​ ராஜேந்திரன்.

​ ​ ​ ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

​ ​ ​ வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கிய நாளிலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலில் சுமார் 350 காவலர்கள்,​ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மக்கள் அதிகம் கூடும் டிசம்பர் 27,28,29 தேதிகளில் 2625 போலீஸôர் மற்றும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

​ ​ ​ தற்போது கோயிலுக்குள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,​ கோயில் வளாகத்தில் தற்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் இக்கருவியை பொருத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் ராஜேந்திரன்.​ ​ மாநகரக் காவல் துணை ஆணையர் ​(குற்றம் மற்றும் போக்குவரத்து)​ ரூபேஷ்குமார் மீனா பேசியது:

​ ​ ​ வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் சுமார் 400 போலீஸôர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

​ ​ ​ எங்கெங்கு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கலாம் என்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம். இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

அவசர தொலைபேசி எண்கள்:​​ வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி,​ ஏதேனும் அவசர தேவைகளுக்கு அதிகாரிகளும்,​ பொதுமக்களும் தொடர்பு கொள்ளும் வகையில் மாநகராட்சி,​ காவல்துறை,​ கோயில் நிர்வாகம்,​ வருவாய்த் துறை,​ மருத்துவத் துறை,​ தீயணைப்பு துறை,​ தொலைபேசி துறை ஆகியவை தங்களின் நிறுவனங்களின் சார்பில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சவுண்டையா அறிவுறுத்தினார்.​ ​ ​ இதைத் தொடர்ந்து,​ சில துறைகளின் சார்பில் அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன. அந்த எண்கள் விவரம்:​ காவல்துறை :​ 0431} 2437441, மாநகராட்சி }​ 2432255, வருவாய்த் துறை }​ 2230871.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Sun Dec 20, 2009 9:09 am 
Srirangam gears up for Vaikunda Ekadasi


TIRUCHI: Indications of a smooth and more devotee-friendly conduct of the Vaikunda Ekadasi festival falling on December 28 at the Srirangam Sri Ranganathaswamy temple are unambiguous through co-ordination between government departments and the temple authorities.

The government agencies have been working in tandem to improve sanitation and amenities in the temple town. The EVS Street, for instance, has been cleared of all encroachments facilitating the smooth arrival and departure of city buses. A total of 186 sweepers of the Corporation have been cleaning the streets and also the temple praharams round the clock. Civic amenities have been improved to a great extent.

Having gained experience over the past decades, the temple authorities, in co-ordination with other departments particularly the police, have evolved a plan for the smooth conduct of the ‘Vaikunda Ekadasi’ festival.

Several schemes have been drawn up and some of them have even been put in place, with effect from Thursday when the festival commenced.

Important among them are the night-patrolling of all outer praharams by police personnel since Thursday till the conclusion of the festival on January 7; setting up special control rooms by various departments, including the Srirangam Taluk Office and the police out-post at the temple; opening of a few additional gates on December 28 to accommodate more devotees; above all, withdrawal of tickets for public ‘darshan’ for certain categories.

Police sources said patrolling was being done at the 1,000 pillar mandapam, the praharams of the Nazhikettan Vasal; Sri Amman sannidhi and the main entrance to the temple.

“The temple authorities, in consultation with the police, have identified 12 additional places for setting up speed dome surveillance cameras,” says the Chairman of Board of Trustees of the temple, P. K. Thiyagarajan. At least three lakh devotees were expected to have darshan on December 28. Surveillance cameras would help retrieve the images at any point of time, he said.

Mr. Thiyagarajan said that the temple has withdrawn the ticket for the ’Simhagadhi’, ‘Sarpagathi’, ‘Thulukka Nachiar Padiyetra sevai’ and ‘Veenai Ekantham’ throughout the festival; the ’Mohini Alankaram’ sevai on December 27 ; ‘Vaikunda Ekadasi’ sevai from Pavithra Mandapam to Paramapadavasal the next day. However, the special ticket fee for the ‘Muthangi sevai’ via Nazhikettan Vasal would be in vogue.

On the ‘Ekadasi’ day, the Vadakku Vasal and the Ayinthukuzhi Moondru Vasal would be opened to accommodate more devotees. Till last year, devotees could reach the ‘Paramapadavasal’ only through the Therkku Vasal.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Thu Dec 17, 2009 4:32 pm 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியொட்டி
கோயிலில் 5 அடுக்கு பாதுகாப்பு
திருச்சி, டிச. 17:
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரங்கநாதர் கோயிலில் 5 அடுக்கு போ லீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் கூறினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 17 தொடங்கி ஜனவரி 7ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. கோயில் வளாகத்தை பார்வையிட்ட மாநகர போ லீஸ் கமிஷனர் கருணாசாகர், அங்கு புறக்காவல் நிலையத்தை திறந்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசி விழாவில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். அவர்கள் அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்ய திருச்சி மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வரும் 25, 26, 27 மற்றும் 28 ஆகி ய 4 நாட்கள் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருவதால் 9 எஸ்பி., 5 ஏடிஎஸ்பி, 25 டிஎஸ்பி, 100 இன்ஸ்பெக்டர்கள், 90 சப் இன்ஸ்பெக்டர்கள் என 2 ஆயிரத்து 625 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த நான்கு நாட்கள் கோயிலுக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. திருடர்களை கண்காணிக்க 20 கேமராக்கள் பயன்படுத்தப்பட உள் ளது.
இதுபோல் கோயில் நிர்வாகம் சார்பில் 20 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடைபெறும். திருடர்களை கண்காணிக்க சாதாரண உடை களில் தனிப்படை போலீ சாரை ஈடுபடுத்துகிறோம்.
சாதாரண நாட்களில் 350 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
1,200 திருச்சி மாநகர போலீசா ரும், திருச்சி மண்டலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புக்கு தேவையான போலீசாரையும் பயன்படுத்த உள்ளோம்.
திருச்சி மாநகரில் நடக்கும் செயின் பறிப்பு, டூவிலர், கார் திருட்டை தடுக்க புதிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வார்கள்.
இவ்வாறு கருணாசாகர் கூறினார்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் ராஜேந்திரன், ரூபேஷ்குமார் மீனா, உதவி கமிஷனர்கள் கண்ணன், ஞானசேகரன், காந்தி, பவானி உட்பட பலர் பங்கேற்றனர்.
பாலக்கரை பகுதியில் செயின் திருடியவரை பிடித்த சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமிக்கு, கமிஷனர் கருணாசாகர் நேற்று சன்மானம் வழங்கினார்.
9 எஸ்.பி. தலைமையில்
2,625 போலீசார் கண்காணிப்பு

Thanks Dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Thu Dec 17, 2009 2:41 pm 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
Very good Security measures Thanks for sharing the Info


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Thu Dec 17, 2009 12:08 pm 
ef532Police outpost opened in Srirangam temple

TIRUCHI: A temporary police outpost was opened in the Srirangam Sri Ranganathaswamy Temple here on Wednesday in connection with the forthcoming ‘Vaikunta Ekadesi’ festival.

Commissioner of Police Karuna Sagar opened the outpost in the presence of Deputy Commissioner of Police (Law and Order) S. Rajendiran, Deputy Commissioner of Police (Crime and Traffic) Rupesh Kumar Meena and senior city police officers.

The outpost will be headed by an Additional Deputy Commissioner of Police. He will be assisted by an Assistant Commissioner of Police, Two Inspectors and policemen.

Police sources said the outpost would function till the conclusion of the festival and entertain complaints relating to crimes or missing persons inside the temple from the general public. A dedicated telephone number would soon be provided to the outpost to enable public reach it over phone.

The sources said speed dome surveillance cameras would be installed at vantage points within the temple premises and video cameras be utilised to capture the happenings inside. A detailed security scheme was under preparation.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 924 posts ]  Go to page Previous  1 ... 89, 90, 91, 92, 93  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 2 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum