Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Mon Dec 18, 2017 8:38 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 924 posts ]  Go to page Previous  1 ... 88, 89, 90, 91, 92, 93  Next
Author Message
 Post subject: Re: Srirangam News
PostPosted: Fri May 14, 2010 6:51 am 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒளி ஒலி காட்சி அமைக்கப்படும் - சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை, மே.14
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒளி & ஒலி காட்சி அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார்.

முக்கிய அறிவிப்புகள்

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது சட்டசபையில் நடந்த விவாதத்திற்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதில் அளித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:&

* திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நாளில் அரசு விழா மிக சிறப்பாக நடத்தப்படும்.

* திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.1 கோடி மதிப்பீட்டில் நூறு கழிப்பறைகளும், திருக்கோயிலின் புதிய அலுவலகம் ரூ.90 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்படும். திருச்சி, சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலில் ஓய்வுக்கூடம் மற்றும் முடிகாணிக்கை மண்டபம் உள்ளிட்ட மேம்பாட்டு வசதிகள் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பக்தர்கள் தங்கும் மண்டபம்

* திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பட்டூர், பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் மண்டபம் கட்டுதல், கழிப்பறை கட்டுதல் மற்றும் நந்தவன மேம்பாடு உள்ளிட்ட பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலின் திருப்பணிகள் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள பிள்ளை லோகாச்சாரியார் சன்னதி தோப்பில் அன்னதான கூடம் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

* திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், ராமநாதபுரம் சுப்ரமணியசுவாமி மற்றும் மாரியம்மன் திருக்கோயிலில் கருவறை அர்த்த மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் ரூ.11.15 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயிலில் ஒலி, ஒளி காட்சி அமைக்கப்படும்.

* திருச்சி, சமயபுரம், மாரியம்மன் கோயிலில் தங்க ரதம் புதுப்பித்தல் பணி ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Tags
Srirangam, Ranganathar Temple, Srirangam Rajagopuram, Srirangam News
 Post subject: Re: Srirangam News
PostPosted: Tue May 11, 2010 9:29 pm 
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Wed May 05, 2010 6:39 pm 
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Wed May 05, 2010 6:38 pm 
ஸ்ரீரங்கம் கோவில் பாரம்பரிய சின்னங்கள் நியூயார்க் நகரத்தின் மதிப்பை விட உயர்ந்தது: கலெக்டர் பெருமிதம்


திருச்சி: ''ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பராம்பரிய சின்னங்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மொத்த மதிப்பை விட உயர்ந்தது,'' என்று கலெக்டர் சவுண்டையா பேசினார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பராம்பரிய சின்னங்களை பாதுகாத்தல் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. மாவட்ட சுற்றுலா அலுவலர் தண்டபாணி வரவேற்றார். ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாலசுப்ரமணியன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தியாகராஜன், உதவி சுற்றுலா அலுவலர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கில், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன் பேசியபோது, ''நமது கோவில்கள் அனைத்தும் ஓவியம், இசை, நாடகம் என்று வாழுகின்ற மரபுச் சின்னங்களாக திகழ்கின்றன. உலகிலேயே கலை மற்றும் பராம்பரிய சின்னங்கள் நிரம்பியது பண்டைய சோழ பூமி. அபரிமிதமாக இருப்பதால், அவை குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. வரலாற்று சின்னங்கள் குறித்து தெரிந்து கொள்வதுதான் அவற்றை பாதுகாப்பதற்க்கான முதல்படி,'' என்றார். கலெக்டர் சவுண்டையா, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:'கல் தோன்றி மண் தோன்றா மூத்த குடி தமிழ்க்குடி' என்பது வழக்கு மொழி. உலக மக்களில் யாருக்கும் இல்லாத மிகப்பெரிய பராம்பரிய சிறப்புக்கு சொந்தக்காரர்கள் நாம். நமது பெருமை நமக்கே தெரியாமல் இருந்த நிலையில், ஆங்கிலேயர்கள் தான் நமது சிறப்பைக் கண்டுபிடித்து கொடுத்தனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பராம்பரிய சின்னங்கள் உள்ளன. குறிப்பாக, காவிரிக்கரையோரத்தில் ஏராளமான பழம் பெருமை வாய்ந்த கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் உட்பட வெளிநாட்டவர் 'நமக்கு பராம்பரிய சிறப்பில்லையே' என்று ஏங்குகின்றனர். ஆனால், நமது வரலாற்றை சுட்டிக்காட்டுகின்ற சின்னங்களை, கரிக்கோட்டால் கிழிப்பது, சுண்ணாம்பில் எழுதுவது என்று அவற்றை பாழ்படுத்தி வருகிறோம். அமெரிக்காவில் உள்ள 100 மாடி கான்கிரீட் கட்டிடத்தை ஆச்சரியமாக சென்று பார்க்கின்றோம்.

பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் பலமாடி கட்டிடங்களை கட்டலாம். ஆனால், இதுபோன்ற விலைமதிப்பற்ற கோவிலை யாராலும் உருவாக்க முடியாது. ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பராம்பரிய சின்னங்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மொத்த மதிப்பை விட உயர்ந்தது. நமது முன்னோர் குறித்தும், பராம்பரியம் குறித்தும் நாம் பெருமை கொள்ள வேண்டும். பராம்பரிய சின்னங்களை அடுத்த தலைமுறையினருக்கும் சென்று சேரும் வகையில் பாதுகாக்கவேண்டும். இவற்றின் சிறப்பை உலகம் முழுவதும் பரப்பவேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Fri Apr 09, 2010 10:28 pm 
The God that Lanka forgot

What if....


Image

If the famous Ranganatha temple were in Colombo, instead of Tiruchirapalli, Tamil Nadu, would Sri Lanka have been a more peaceful place?

Scholars have had various views on that.

The story of how Lord Ranganatha's idol came to lie in Trichy - instead of Sri Lanka - is now being given a modern twist in Tamil Nadu.

The epics say Lord Ram gifted an idol of Lord Ranganatha to Ravana's brother, Vibhishana, to express his gratitude for helping him win the Lanka war. After the coronation of Ram in Ayodhya, Vibhishana was returning to Sri Lanka and he placed the idol near Trichy. Later, he found he could not move the idol from the spot.

Devotees believe that Lord Ranganatha refused to leave the spot, where the famous Lord Ranganathaswamy temple in Srirangam now stands.

What if Vibhishana had taken the Ranganatha idol to Sri Lanka and built a temple there? Would it have changed Sri Lanka's history? Would it have prevented the Tamil unrest that the world witnessed centuries later?

Chandrika Kumaratunga, former president of the island nation, believed Lord Ranganatha could create peace in Sri Lanka.

She wanted to build a Ranganatha temple in Colombo, because, she believed, a Hindu temple would pacify the warring Tamils.

She entrusted the work to famous sculptor V Ganapati Sthapati.

The work for a colossal idol and sanctum sanctorum started at Ganapati Sthapati's workshop at Mahabalipuram in 1999, and continued till the end of 2005, when Chandrika Kumaratunga's term ended. Mahinda Rajapaksa succeeded her as president.

The idol and the carved stone pieces for the sanctum sanctorum had been completed by then. But they still lie in Ganapati Sthapati's workshop, unclaimed by the Sri Lankan government.

Image

http://sify.com/news/the-god-that-lanka ... ccacf.html


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Thu Apr 01, 2010 7:10 am 
Car festival at Srirangam

Image

TIRUCHI: A large number of devotees pulled the temple car of Srirangam Sri Ranganathaswamy Temple on the occasion of Panguni car festival and offered their worship to Namperumal on Tuesday.

Religious fervoUr pervaded the area, when devotees raised religious slogans glorifying Namperumal. They pulled the car on all the Chithrai streets around the temple.

Earlier, Namperumal was brought to the car where religious rituals were held before the start of the procession.

Temple authorities made elaborate arrangements for the smooth conduct of the car festival. Police bandobust was provided.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Sat Mar 27, 2010 2:04 pm 


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Tue Jan 05, 2010 10:12 am 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
Wow gr8 Thanks for the photo. so much crowd ah .


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Tue Jan 05, 2010 6:50 am 
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
 Post subject: Re: Srirangam News
PostPosted: Wed Dec 30, 2009 12:49 pm 
Offline

Joined: Thu Aug 27, 2009 3:54 pm
Posts: 255
Has thanked: 0 time
Been thanked: 0 time
Good facilities were provided to the Devotees and they could have installed many portable toilets i could see many urinating here and there they did not leave places like ISKCON temple they came that far and dirtied the place.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 924 posts ]  Go to page Previous  1 ... 88, 89, 90, 91, 92, 93  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: Google [Bot] and 0 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum