Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Dec 19, 2017 1:50 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 836 posts ]  Go to page Previous  1 ... 79, 80, 81, 82, 83, 84  Next
Author Message
PostPosted: Mon Nov 18, 2013 10:13 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Thousands witness Karthigai deepam at Rockfort temple

Image

A large number of devotees witnessed Karthigai deepam lit on a cauldron made of copper atop Rockfort Sri Thayumanaswamy Temple on Sunday.

Devotees who had taken vantage positions on the Rockfort offered prayers even as one of the temple priests lit the deepam .

The temple bell rang and crackers were burst. Exactly at 6 p.m., the temple priest lit the deepam with devotees chanting the names of Lord Siva and Lord Subramanya.

Preparation for the big-sized wick for the deepam commenced about a week ago.

About 6,000-metre-long cotton cloth was used for the wick, and about 1,000 litres of ‘iluppai’ oil and gingelly oil besides ghee were used for burning the holy lamp which was visible from a radius of about five km around the Rockfort. Later, the idols of Lord Siva, Lord Vinayaka, Lord Subramanya, and Sri Chandikeswarar were taken in a procession through Rockfort Ul Veethi, Chinnakadai street, NSB Road, Nandikovil street, and Keezh Andal street.

http://www.thehindu.com/todays-paper/tp ... 362760.ece

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Tags
Trichy Temple festivals , Spiritual events in Trichy, Bajans in Trichy, Prayer and Medication classes n Trichy
PostPosted: Sun Nov 17, 2013 11:12 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
tp_admin wrote:
Karthigai Deepam Lighted on Rockfort Temple

Image


திருச்சி மலைக்கோட்டை கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது 6 ஆயிரம் மீட்டர் திரியிலான தீபம் 3 நாட்களுக்கு அணையாமல் எரியும்
Image

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 6 ஆயிரம் மீட்டர் திரியிலான தீபம் 3 நாட்களுக்கு அணையாமல் எரியக்கூடியதாகும்.

மலைக்கோட்டை கோவில்

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

இந்த மலைக்கோட்டை சுமார் 3 ஆயிரத்து 500 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்தனர். மேலும் 272 அடி உயரமும் 417 படிகள் கொண்டதாகவும் இந்த கோவில் உள்ளது. இந்த மலையின் உச்சியில் உச்சி விநாயகரும், மலையின் நடுப் பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

கார்த்திகை மகா தீபதிருவிழா

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்று மாலை 5 மணி அளவில் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமான சுவாமி கோவிலில் இருந்து மேள தாளம், வாண வேடிக்கைகள் முழங்க தீப பந்தத்துடன் செவ்வந்தி விநாயகர், தாயுமான சுவாமி மற்றும் மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகள் மலை உச்சியில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக எழுந்தருளினர்.

மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 30 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 6 ஆயிரம் மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டும், ஆயிரம் லிட்டரில் இலுப்பை எண்ணை, நல்லெண்ணை மற்றும் நெய் ஆகியவைகளை ஊற்றி ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்ததில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவா..., அரோகரா... அரோகரா... என்றும் கோஷங்கள் எழுப்பி சுவாமியையும், தீபத்தையும் வழிபட்டனர். அதே போல மலைக்கோட்டையில் தீபம் ஏற்றப்பட்டவுடன் அனைவரின் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி சிவனை வழிபட்டனர்.

3 நாட்களுக்கு எரியும்

மலைக்கோட்டையில் ஏற்றப்படும்இந்த கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும்.

தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் சமயபுரம் கோவில் இணை ஆணையர் தென்னரசு, கோட்டை போலீஸ் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஞான சிவக்குமார், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் புகழேந்திரன், உதவி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல் பாண்டியன், சூப்பிரண்டு விஜயராணி, மேலாளர் புருஷோத்தமன், பேஸ்கார் அரவணை செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

source: daily thanthi


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Nov 17, 2013 6:31 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Karthigai Deepam Lighted on Rockfort Temple

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Fri Nov 15, 2013 6:16 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
6000m wick mounted at Uchipillaiyar temple ahead of 'karthigai deepam'

TRICHY: The authorities of the Uchipillaiyar temple, which is located atop the Rockfort in Trichy, are busy making elaborate arrangements for the 'karthigai deepam' celebrations, which begins, on Sunday.

A massive wick has been prepared, which will be mounted on top of a 20 ft tower that has been erected for the purpose. The wick, which has been prepared using 6,000 metres of cotton cloth, will be soaked in 1,000 litres of oil and would be lit continuously for three days from Sunday.

The temple superintendent T Vijayarani said that it took at least a week for them to prepare the 6,000 m wick which comprises cotton seeds, camphor, ghee and vanaspati. Illuppai oil, gingelley oil and ghee are the main ingredients that will make the lamp burn for the three days. "The cotton clothes are nothing but dhoties that were donated by the devotees. A team of seven men worked together in the Amman temple located on the foot hills of the temple to roll and tie the cloth in a unique manner," she added.

The temple authorities on Tuesday raised the cauldron on top of the tower along with the 6,000 m wick. Aravanai Chelavan, executive at the temple said that oil would be poured every evening till Sunday for the cloth to soak so that it could burn continuously till Tuesday. The lamp once lit, will be visible to the entire Trichy town.

The authorities say that it has always been a custom that once the temple lamp is lit on the day of 'karthigai deepam' every household in the town would start lighting the lamps in their houses. The brightness from the lamp is expected to add more colour to the golden-coloured 'gopuram' on top of the temple. Thousands of devotees are expected to witness the huge event.

http://timesofindia.indiatimes.com/city ... 784866.cms


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Nov 14, 2013 6:54 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue Nov 12, 2013 6:19 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Nov 09, 2013 4:37 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
Image

source: dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Nov 09, 2013 9:43 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Samayapuram temple gets Rs. 50 lakh

Image

Gold jewellery, silver ornaments, and cash deposited by devotees at the offertory (hundi) of Samayapuram Sri Mariamman Temple here were taken up for counting on Friday.

The collections accounted for a cash of Rs. 50,58,000, 1.42 kg of gold, and 2.50 kg of silver.

About 250 persons, including temple employees, college students, and volunteers, were involved in the process.

The counting commenced at 7 a.m. and concluded at 5 p.m.

One of the devotees had offered gold biscuits weighing 200 grams, making it the single largest donation.

G. Thennarasu, Joint Commissioner and Executive Officer of the temple, supervised the arrangements.

http://www.thehindu.com/todays-paper/tp ... 332234.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Nov 04, 2013 9:46 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
Image

source: dinamani


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Nov 03, 2013 9:45 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
வயலூர் முருகன் கோவிலில் இன்று கந்தசஷ்டி கோலாகலம்

திருச்சி: அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பட்ட ஸ்தலமான திருச்சி மாவட்டம் குமார வயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதை முன்னிட்டு இன்று முதல், 7ம் தேதி வரை காலை, 9 மணிக்கு சுப்பிரமணியருக்கு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு ,8 மணிக்கு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை, 4ம் தேதி இரவு சேஷ வாகனத்திலும், 5ம் தேதி ரிஷப வாகனத்திலும் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
நவம்பர், 6ம் தேதி இரவு சிங்காரவேலர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி வெள்ளி மயில் வாகனத்தில் வந்து சிங்கமுக சூரனுக்கு பெரு வாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், 8ம் தேதி காலை, 10 மணிக்கு "சக்திவேல்' வாங்கும் நிகழ்ச்சியும், இரவு, 7.30 மணிக்கு ஆட்டு கிடா வாகனத்தில் எழுந்தருளி, சூரபத்ரனுக்கு பெரு வாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நவம்பர், 9ம் தேதி தேவசேனா - சுப்பிரமணியசாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், நிர்வாக அதிகாரி கருணாகரன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 836 posts ]  Go to page Previous  1 ... 79, 80, 81, 82, 83, 84  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 2 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum