Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Sep 19, 2017 5:03 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 812 posts ]  Go to page Previous  1 ... 77, 78, 79, 80, 81, 82  Next
Author Message
PostPosted: Thu Nov 14, 2013 6:54 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11379
Has thanked: 108 times
Been thanked: 68 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Tags
Trichy Temple festivals , Spiritual events in Trichy, Bajans in Trichy, Prayer and Medication classes n Trichy
PostPosted: Tue Nov 12, 2013 6:19 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11379
Has thanked: 108 times
Been thanked: 68 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Nov 09, 2013 4:37 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4772
Has thanked: 36 times
Been thanked: 102 times
Image

source: dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Nov 09, 2013 9:43 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11379
Has thanked: 108 times
Been thanked: 68 times
Samayapuram temple gets Rs. 50 lakh

Image

Gold jewellery, silver ornaments, and cash deposited by devotees at the offertory (hundi) of Samayapuram Sri Mariamman Temple here were taken up for counting on Friday.

The collections accounted for a cash of Rs. 50,58,000, 1.42 kg of gold, and 2.50 kg of silver.

About 250 persons, including temple employees, college students, and volunteers, were involved in the process.

The counting commenced at 7 a.m. and concluded at 5 p.m.

One of the devotees had offered gold biscuits weighing 200 grams, making it the single largest donation.

G. Thennarasu, Joint Commissioner and Executive Officer of the temple, supervised the arrangements.

http://www.thehindu.com/todays-paper/tp ... 332234.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Nov 04, 2013 9:46 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4772
Has thanked: 36 times
Been thanked: 102 times
Image

source: dinamani


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Nov 03, 2013 9:45 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11379
Has thanked: 108 times
Been thanked: 68 times
வயலூர் முருகன் கோவிலில் இன்று கந்தசஷ்டி கோலாகலம்

திருச்சி: அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பட்ட ஸ்தலமான திருச்சி மாவட்டம் குமார வயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதை முன்னிட்டு இன்று முதல், 7ம் தேதி வரை காலை, 9 மணிக்கு சுப்பிரமணியருக்கு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு ,8 மணிக்கு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை, 4ம் தேதி இரவு சேஷ வாகனத்திலும், 5ம் தேதி ரிஷப வாகனத்திலும் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
நவம்பர், 6ம் தேதி இரவு சிங்காரவேலர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி வெள்ளி மயில் வாகனத்தில் வந்து சிங்கமுக சூரனுக்கு பெரு வாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், 8ம் தேதி காலை, 10 மணிக்கு "சக்திவேல்' வாங்கும் நிகழ்ச்சியும், இரவு, 7.30 மணிக்கு ஆட்டு கிடா வாகனத்தில் எழுந்தருளி, சூரபத்ரனுக்கு பெரு வாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நவம்பர், 9ம் தேதி தேவசேனா - சுப்பிரமணியசாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், நிர்வாக அதிகாரி கருணாகரன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue Oct 29, 2013 10:20 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4772
Has thanked: 36 times
Been thanked: 102 times
வயலூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா: நவ.3ல் துவக்கம்!

திருச்சி: வயலூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 3–ந் தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது. முதல் நாளன்று காலையில் கணபதி ஹோமம், மாலையில் காப்பு கட்டுதல், அபிஷேக ஆராதனையும், இரவு சிங்காரவேலவர் பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 4–ந் தேதி தினமும் காலையில் சிங்காரவேலவர் கேடயத்தில் அமர்ந்து திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், சுப்ரமணிய சுவாமிக்கு லட்சார்ச்சனையும், சண்முகா அர்ச்சனையும் நடக்கிறது. 4–ந்தேதி இரவு சிங்காரவேலவர் சேஷவாகனத்திலும், 5–ந்தேதி இரவு ரிஷப வாகனத்திலும் எழுந்தருளுகிறார். 6–ந்தேதி இரவு அன்ன வாகனத்தில் சிங்காரவேலவர் எழுந்தருளி யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சியும், 7–ந்தேதி இரவு வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுகசூரனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 8–ந்தேதி நடக்கிறது.

source: dinamalar


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Fri Oct 25, 2013 6:28 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11379
Has thanked: 108 times
Been thanked: 68 times
ஸ்ரீரங்கம்,சமயபுரம்,மலைக்கோட்டை கோவில்களில் உண்டியல் திறப்பு

ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை கோவில்களில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துவார்கள். அவ்வாறு உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, சீனிவாசன், கஸ்தூரி, உதவி ஆணையர் முல்லை ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கோவில் பணியாளர்களும், தொண்டு நிறுவனத்தினரும் இப்பணியில் ஈடுபட்டார்கள். இதில் ரூ.52 லட்சத்து 48 ஆயிரத்து 294 ரொக்கமும், 425 கிராம் தங்கம், 1012 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் இருந்தன.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்களை திறந்து அதில் இருக்கும் பணத்தை எண்ணும் பணி கோவில் மண்டபத்தில் மண்டல இணை ஆணையர் புகழேந்திரன், சமயபுரம் இணை ஆணையர் தென்னரசு, அரியலுர் உதவி ஆணையர் கோதண்டராமன், புதுக்கோட்டை உதவி ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உண்டியல் திறந்து அதில் இருந்த பணத்தை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.காணிக்கை உண்டியல்களில் ரூ.41 லட்சத்து 30 ஆயிரத்து 79–ம், 2 கிலோ 11 கிராம் தங்கமும், 4 கிலோ 90 கிராம் வெள்ளியும் இருந்தன. வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 52–ம் இருந்தது.

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் மாணிக்க விநாயகர் சன்னதி, தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மை, உச்சிப்பிள்ளையார் சன்னதி, நந்தி கோவில் உள்ளிட்ட சுவாமிகள் சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் கடைசியாக கடந்த ஆகஸ்டு மாதம் 29–ந் தேதி உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கோவிலில் உள்ள 27 உண்டியல்களை உதவி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல்பாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி தொடங்கியது. இந்த பணியில் கோவில் பணியாளர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் பலர் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 507 ரூபாய் ரொக்கம், 11 கிராம் தங்கமும், 100 கிராம் வெள்ளியும், 700 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 24, 2013 9:22 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11379
Has thanked: 108 times
Been thanked: 68 times
Attempt to steal bronze idol from Rockfort Temple

Image

Unidentified persons made an attempt to steal a bronze idol of Goddess Tripurasundari from the famous Rockfort Arulmigu Thayumanaswamy Temple located in the heart of the city on Wednesday.

Unable to take away the idol, weighing about 100-kg, after having placed it inside a backpack type bag, the culprits left it at the temple premises itself.

The ‘utsava’ idol, said to have been made in the 19th century, was kept on a ‘medai’ (stage) within the ‘praharam’ of Lord Thayumanaswamy’s shrine situated in the middle part of the rock-cut temple which attracts thousands of devotees everyday. The idol is about two feet and a half tall but weighs nearly 100 kg.

At the base of the hillock is the shrine of Lord Manicka Vinayagar, while the shrine of Lord Ucchi Pillaiyar is situated on top of the hillock. The temple has a separate shrine for Goddess ‘Mattuvar Kuzhali Amman’ and other sannidhis.

The burglary bid came to light at around 8 am after a devotee noticed the idol missing from the stage and found a black bag at the spot.

Getting suspicious, the devotee raised an alarm alerting the temple staff, said the shrine employees. Upon opening the bag that was stuffed with an unclean and foul-smelling pant and a shirt, the temple staff found the idol inside.

Upon getting information, police officers inspected the spot and conducted enquiries. The investigators have taken possession of the bag and the temple authorities have filed a complaint to the Fort (Crime) police.

The idol is taken out in a procession within the Lord Thayumanaswamy praharam every Friday. Temple staff said the grille gate of the stage, where the idol was kept, is usually opened in the morning hours to offer ‘neivedhyam’ for the idol once the pooja for Lord Thayumanaswamy is over.

A ‘parihara’ pooja was immediately performed in the shrine following the burglary bid.

A temple official said this was the first time that a theft attempt was made there.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Oct 19, 2013 6:30 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11379
Has thanked: 108 times
Been thanked: 68 times
செட்டியார் சாமி தெரியுமா ?

Image

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ‘மங்கலம்’ எனும் கிராமத்தில் அரவாண்டி அம்மன் கோயில் உள்ளது. இத்தலத்தில் வேறு எந்த ஆலயத்திலும் தரிசிக்க முடியாத மீசை யுடன் கூடிய புத்தரை தரிசிக்கலாம். தியான நிலையிலிருக்கும் இந்த புத்தர் சிலையை பக்தர்கள் ‘செட்டியார் சாமி’ என அழைத்து வழிபடுகின்றனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 812 posts ]  Go to page Previous  1 ... 77, 78, 79, 80, 81, 82  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 3 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum