Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Sun Feb 25, 2018 12:57 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 846 posts ]  Go to page Previous  1 ... 75, 76, 77, 78, 79, 80, 81 ... 85  Next
Author Message
PostPosted: Thu Mar 13, 2014 6:34 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Tags
Trichy Temple festivals , Spiritual events in Trichy, Bajans in Trichy, Prayer and Medication classes n Trichy
PostPosted: Wed Mar 12, 2014 8:15 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
Devotees offer worship to Namperumal

Image

A large number of devotees offered worship to Namperumal on the occasion of Tiruppaliyoda tiruvizha marking the float festival in the month of Maasi in the Tamil almanac, on Tuesday. Namperumal was brought from sanctum sanctorum in the evening to Theppakulam asthanam mandapam where religious rituals were performed. From the mandapam , Namperumal was taken to the float which was taken around the holy waters signifying the rituals associated with theppam kandarulal . Namperumal was taken to the sanctum sanctorum later. This is one of the important annual festivals at the temple.

http://www.thehindu.com/todays-paper/tp ... 775943.ece

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Mar 09, 2014 9:03 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Mar 08, 2014 6:26 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
Thirunedukulam Thiru kovil Kubabesakam , 12-03-2014

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Fri Mar 07, 2014 10:23 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
Maasi Garuda sevai @ Srirangam

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Mar 06, 2014 6:39 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
புத்தூர் குழுமாயி கோயிலில் இன்று குட்டிகுடி திருவிழா

Image

Image

திருச்சியில் உய்யகொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் பகுதியில் குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மாசிமாதத்தில் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவிற்காக கடந்த மாதம் 19ம் தேதி காப்புக்கட்டப்பட்டது. கடந்த 4ம்தேதி விழா துவங்கிய முதல்நாளில் புத்தூர் கிராம மக்கள் தாரை தப்பட்டை, மேளதாளம் முழங்க, யானை மீது மலர்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு மலர் சாற்றப்பட்டது. பின்னர் அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்து புத்தூர் மந்தையில் அமைந்துள்ள பதுவு கோயிலில் வைத்தனர்.

இந்நிகழ்ச்சி காளியவிட்டம் என்று அழைக்கப்படுகிறது. நேற்று காலை அம்மன் ஓலைப்பிடாரியாக அலங்கரிக்கப்பட்டு, திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு மாவிளக்கு போட்டு பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து சுத்தபூஜை வழிபாடு செய்தனர். திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள், தங்கள் வேண்டுதலுக்காக ஆட்டுக்கிடா பலியிட்டு நேர்த்திகடன் நிறைவேற்றும் குட்டிக்குடி நிகழ்ச்சி இன்று (6ந்தேதி) காலை நடக்கிறது. காலை 10 மணியளவில் குட்டிக்குடி நிகழ்ச்சி துவங்குகிறது. இதில் இந்து அறநிலையத்துறை, கலெக்டர் அலுவலகம் சார்பில் முதல் கிடா கொடுக்கப்படுகிறது.

அதன் ரத்தத்தை குடித்து மருளாளி குட்டிக்குடி நிகழ்ச்சியை துவக்குவார். நேர்த்திக்கடன் செலுத்த நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று ஆடுகளை பலியிடுவார்கள். அந்த ஆடுகளின் ரத்தத்தையும் மருளாளி குடிக்கும் நிகழ்ச்சி இரவு 10 மணிவரை நடைபெறுகிறது. பின்னர் நடைபெறும் திருவீதி உலாவின் போதும், ஆட்டுக்கிடாக்கள் பலியிடப்பட்டு மருளாளியால் ரத்தம் குடிக்கப்படும். இதில் ஆயிரம் ஆடுகள் வரைபலியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை(7ம் தேதி) மஞ்சள் நீராட்டும், 8ம்தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் கிராமவாசிகள் செய்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு, புத்தூர், உறையூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

http://www.dinakaran.com/Aanmeegam_Deta ... 4539&Cat=3


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Wed Mar 05, 2014 6:24 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
அருள்மிகு குழுமாயி அம்மன் திருவிழா :

நேற்று இரவு காளி வட்டம் நடந்தது . இன்று சுத்த பூஜையும், வியாழக்கிழமை குட்டி குடித்தல் வைபவமும், வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடுதலும், சனிக்கிழமை அன்று சாமி குடியேறுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.


Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Mar 03, 2014 8:50 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
More room being created at Samayapuram

Image

Work on the expansion of the prakaram and provision of additional infrastructure and amenities at Samayapuram Sri Mariamman Temple has gained momentum. The prakaram around the temple was too narrow to accommodate thousands of devotees and hence the Hindu Religious and Charitable Endowments Department decided to expand the ‘prakaram’. In the process, the old ‘prakarams’ were demolished. A new five-tier rajagopuram is under construction on the western side of the temple.

The work would be completed within five months, said G. Thennarasu, Joint Commissioner-cum-Executive Officer of the temple.

Amavasai mandapam construction taken up with an estimate of Rs. 6.10 crore and the “mudimandapam” for facilitating devotees for tonsuring the head at an estimate of Rs. 2.20 crore besides a toilet block for Rs. 1 crore. “These works would be completed within a couple of months,” Mr. Thennarasu said.

The “amavasai mandapam” has a two-storey building with a plinth area of 26,188 sq. ft. on each floor. The “mudi mandapam” with three storeys has a plinth area of 5,159 sq. ft. each. The “amavasai mandapam” and “mudi mandapam” are located on the sprawling grounds besides the temple. A proposal has been sent to the HR and CE for laying the road from the temple to these buildings at an estimate of Rs. 1.80 crore, he said. Another proposal had been sent to the HR and CE for construction of a seven-tier rajagopram on the eastern side of the temple at an estimate of Rs. 3.20 crore. Work would commence once the proposal was approved, he added.

http://www.thehindu.com/todays-paper/tp ... 745326.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Mar 01, 2014 6:52 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Fri Feb 28, 2014 6:35 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
திருச்சி மாவட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு

Image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய பூஜை

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் நேற்று மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் விடிய, விடிய கண் விழித்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேசுவரர், அகிலாண்டேஸ் வரி கோயிலில் சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. அதனையொட்டி, நேற்று இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், 2ம் கால பூஜை 12 மணிக்கும், 3ம் கால பூஜை அதிகாலை 2 மணிக்கும் நடந்தது.

அதைத் தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு தேரோடும் உள்வீதியாகிய 4ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை 4ம் கால பூஜை நடைபெற் றது. முன்னதாக, கோயிலில் உள்ள மண்டபங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார் கள் வீட்டில் வைத்து வழிபடும் சிவலிங்கங்களையும் வைத்து விடிய,விடிய பூஜை நடத்தினார்கள். அதுசமயம், சிவாச்சாரியார்கள் தேவார, திருவாசக பாடல்கள்களை பாடினர். மகாசிவராத்திரியையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள நவராத்திரி மேடையில் சலங்கை நாடடியலாயாஞ்சலி குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கண்ணையன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஓமாந்தூர்:

அன்ன காமாட்சியம்மன், மாசி பெரிய ண்ண சுவாமி கோயில் ஓமாந்தூர் பெரிய கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் உருவ வழிபாடு கிடையாது. ஜோதி வழி பாடு மட்டுமே நடைபெறும்.இந்த கோயிலின் வளாகத்தில் வெட்டி எடுக்கப்படும் மண்ணே திரு நீறாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு சிவராத்திரி விழா நேற்று காலை 8 மணிக்கு பூஜைகளுடன் துவங்கியது. கோயிலில் உள்ள 64 பதிவுகளிலும் பெரிய பூசாரி தேவராஜ் ஜோதி ஏற்றினார். ஏகாம்பரேஸ்வரர் மற்றும் சவுதாரி அம்மனுக்கு நள்ளிரவு பொங்கல் வைத்து நிவேதனம் படைக்கப்பட்டது. 2 மணிக்கு நாச்சியாரம்மன் கோயிலுக்கு மேளதாளம் முழங்க சீர் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. 64 புது பானைகளில் வேக வைத்த சுண்டல் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கியது.

பஞ்சவர்னேஸ்வரர் கோயில்:

மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி கோயில், நந்திகோயில் தெரு நாகநாதசுவாமி கோயில், திருவெள்ளறை ஜம்புகேசுவரர் கோயில், திருவாசி சிவன் கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயில், மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி கோயில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில், கோவத் தக்குடி சிவன் கோயில், துவாக்குடி திருநெடுங்குளநாதர் சுவாமி கோயில் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அனைத்து சிவன் கோயில்களிலும் நடை திறக்கப்பட்டு இருந்தது. இந்த சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து பூஜை செய்தனர்.

http://www.dinakaran.com/Aanmeegam_Deta ... 4497&Cat=3


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 846 posts ]  Go to page Previous  1 ... 75, 76, 77, 78, 79, 80, 81 ... 85  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
cron
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum