Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Tue Oct 17, 2017 3:09 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 1452 posts ]  Go to page Previous  1, 2, 3, 4, 5, 6, 7 ... 146  Next
Author Message
 Post subject: Re: Trichy News
PostPosted: Wed Aug 23, 2017 7:06 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
பிரம்மா கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேர்த்திக்கடன்

Image

அரியலூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு ஒரே விமானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தனர்

இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருபட்டூா் பிரம்மா கோயிலிக்கு வந்தார் . அங்குள்ள 12 லிங்கங்களையும் சுற்றி வந்து பிரார்த்தனை செய்தார். குறிப்பாக இந்த பிரம்மா கோயிலில் தங்களுடைய ஜாதகங்களை வைத்து வேண்டி கொண்டால் பிரம்மன் அந்த ஜாதகாரருடைய தலையெழுத்தை மாற்றிவிடுவார் என்பது ஐதீகம். இந்நிலையில் ஓபிஎஸ் துணை முதல்வர் என்பதால் அவருக்கு சிறப்பான பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயில் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனா்.

துணை முதல்வராக பொறுப்பேற்றவுடன் அவா் வந்த முதல் கோயில் பிரம்மா கோயில் ஆகும்.

அடுத்து வாரம் குருப்பெயர்ச்சி இருப்பதால் இந்த கோயிலில் வாழிபாடு செய்து தனக்கான குருப்பெயா்ச்சி நன்மையாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் வழிபாடு நடத்தியதாக அதிமுகவினா் கூறுகிறார்கள்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Mon Aug 21, 2017 8:05 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Is Srirangam ready for Cauvery Pushkaram?

Even as devotees prepare for the Cauvery Pushkaram that begins on September 12, it is alleged that the district administration and Tiruchi Corporation are yet to take steps to provide basic amenities at Srirangam.

Cauvery Pushkaram, where devotees worship Cauvery, takes place once in 12 years and it attracts hundreds of devotees across the country mainly from Andhra Pradesh and Telengana to Srirangam.

Srirangam is one among the important places selected along the banks of Cauvery for the festival. Various religious organisations and heads have formed committees to organise the festival for 12 days from September 12 to September 23. The devotees, who come from different parts of the country, are expected to celebrate the Pushkaram in the form homams, pujas, ancestor worship, devotional music, cultural programmes and spiritual discourses.

Although places like Thanjavur, Mayiladuthurai, Nagapattinam and Vailankanni are also expected to receive devotees, it is Srirangam that sees a huge crowd.

According to a hotel owner almost all hotels and lodges have been booked for two weeks from September 12. Yatri Nivas belonging to the Sri Ranganathar Temple has also been fully booked mostly by devotees from Andhra Pradesh and Telengana.

Hotels booked

“We have been receiving enquiries for accommodation for two weeks in September. But, we are unable to allot rooms as all rooms in Yatri Nivas have already been booked,” said an official of Sri Ranganathar Temple.

However, a few religious groups in Srirangam are of the view that the district administration, public health authorities and the Tiruchi City Corporation are yet to take steps to provide basic amenities to the devotees.

V. S. Govindan, vice president, Cauvery Pushkaram Committee, Srirangam, said that besides local devotees, at least 30,000 outside pilgrims were expected to take a holy dip in the Cauvery river at Amma Mandapam after performing pujas and homams daily for 12 days. But, the district administration and the Tiruchi City Corporation have not taken the matter seriously.

The Committee had met Chief Minister Edappadi K. Palaniswami in Chennai on Thursday, demanding provision of all facilities to the pilgrims. Moreover, the State government should take steps to ensure water flow in the Cauvery during the festival.

Allaying fears, V. Ravichandran, Special Officer cum Commissioner, Tiruchi Corporation, told The Hindu that there was no data available on the number of devotees who had visited Srirangam during the last Cauvery pushkaram. However, preliminary meetings would shortly be conducted for providing basic amenities to the devotees.

The Corporation would ensure provision of toilets and lighting for all devotees. It would also devise a plan for a cleanliness drive in the area, he said.

http://www.thehindu.com/todays-paper/tp ... 532086.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Sun Aug 20, 2017 8:57 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Fri Aug 18, 2017 6:45 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
சுதந்திர தின விழாவில் அதிக பதக்கங்களை அள்ளிய திருச்சி

ஒவ்வொரு ஆண்டும் அரசுத் துறையில் சிறப்பான முறையில் பணியாற்றும் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கும் வழக்கம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்.15) நாடு முழுவதும் 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, அரசுத் துறையில் சிறப்பான முறையில் பணியாற்றியவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதில், கடந்த 2015-ம் ஆண்டு கொடி நாள் வசூலில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைந்ததற்காக தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் இராசாமணிக்கு சுழற்கோப்பையை வழங்கி தமிழக ஆளுநா் வித்யாசாகர் ராவ் வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

அதில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வரும் அருண்-க்கு இந்திய குடியரசு தலைவரின் பதக்கதை வழங்கி முதல்வா் பாராட்டு தெரிவித்தார். மேலும், திருச்சி சரக டி.ஐ.ஐி பவானீஸ்வரிக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது.

திருச்சி காவல்துறை துணை ஆணையராக பணியாற்றி மதுரைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள மயில்வாகனனுக்கு முதல்வர் பதக்கமும் வழங்கப்பட்டது.

மேலும், திருச்சி குற்றப்பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வரும் அருள் அமரன், சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற அங்குசாமி உள்ளிட்டவா்களுக்கு குடியரசு தலைவரின் பதக்கமும், வழங்கப்பட்டது.

திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய கோவிந்தராஜ் மற்றும் அருள் முருகானந்தம் உள்ளிட்ட காவலா்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

அதேபோன்று கைவிரல் ரேகை பதிவுகூடத்தில் பணியாற்றிய டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன், கண்டோன்மென்ட் காவல்துறை சார்பு ஆய்வாளா் இருதயராஜ், தலைமை காவலா் வள்ளி மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த தலைமை காவலா் வெங்கடேஷ்பாபு, முதல்நிலை காவலா் சுந்தரமூர்த்தி உள்ளிட்டவா்களுக்கு அண்ணா பத்தக்கங்களை வழங்கி முதல்வா் பாராட்டினார்.

தமிழகத்திலேயே அதிகளவில் குடியரசு தலைவர் பதக்கத்தையும், அண்ணா பதக்கத்தையும், பெற்றது திருச்சி மாவட்டத்தில் தற்போது பணியாற்றி வரும் அதிகாரிகள் என்று பெருமை அடைகின்றனா் திருச்சி வாசிகள்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Wed Aug 16, 2017 11:50 pm 
Offline

Joined: Thu Oct 29, 2015 11:18 am
Posts: 4411
Has thanked: 84 times
Been thanked: 115 times
Independence Day gift: Many autos switch to meter system in Trichy City

Quote:
Independence Day brought good tidings to commuters in Trichy as a group of autorickshaw owners and drivers preferred to go for digital meter system bringing an end to the fleecing that has been prevailing. However, the fares would be based on the new tariff suggested by CITU, the dominant pro-CPI(M) union of autorickshaw drivers here.

"As many as 1,000 autorickshaws started running on meter today. The rest will soon have the meters after getting them repaired," said district president of the association A L Fakruddin Babu. He claimed that their association had 5,000 autorickshaw drivers as members out of the around 6,000 autorickshaws in Trichy.

To start with, the meter system was implemented in autorickshaws at Central, Chathiram and Srirangam bus stands. As per the CITU tariff, passengers will have to pay Rs 30 for the first 1.8 kms and Rs 15 for every additional kilometre.

The fare would be slightly higher than the state government-prescribed minimum fare for 1.8 km - Rs 25 and every additional kilometre - Rs 12. There would be no change in the waiting charge of Rs 3.5 per minute and the additional 50 % on day-time charge for night travel.

"It gives us a new hope that we can travel by autos at cheaper fares than before. Even though they increased the fare to some extent, it won't affect the people," said a passenger, A Syed of Palakkarai.

All the autos will have a printed tariff card of two pages. CITU has prescribed the fare for every 100 metres after the first 1.8 kilometres up to 21 kilometres.

It also gives a comparison between the new tariff and the government tariff. Henceforth, the autorickshaw driver will ask the passenger to pay the fares as per the tariff card.

For instance, if a passenger travels 5 kms, he/she has to pay Rs 61 as per the digital meter calculation set by the regional transport office (RTO) earlier. However, according to the new tariff, the passenger will have to shell out Rs 75.

Though the fare seems to be higher than the government prescribed tariff, people may ignore the difference as they can get rid of the arbitrary fares that the autorickshaw drivers had been demanding earlier.

The state government's efforts to implement the tariff a few years ago had gone in vain as the autorickshaw drivers opposed to it continued to fleece the passengers. However, the onslaught of OLA has forced them to switch to the meter system now.

"We hope the government won't find fault with us and the people will also accept the tariff considering the hike in fuel prices and the cost of maintenance," said Fakruddin. The officials have left it to the people to decide.

"As per the government order, they should follow the tariff of the government. Now, they have increased the fare. If it bothers the people, they can bring it to our notice through the toll free number," said regional transport officer, Trichy west, MS Somasundaram.



source: http://timesofindia.indiatimes.com/city/trichy/independence-day-gift-many-autos-switch-to-meter-system/articleshow/60078100.cms


Image


source: IE


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Tue Aug 15, 2017 10:06 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
நாளை முதல் மீட்டர் கட்டணம் வசூல் - திருச்சி ஆட்டோ சங்கங்கள் முடிவு

Image

திருச்சியில் தனியார் ஆட்டோ நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க, நாளை முதல் மீட்டர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

திருச்சி மாநகரில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள்‌ தினசரி இயக்கப்படுகின்றன. கடந்த 2014 ம் ஆண்டு, அரசு சார்பில் ஒவ்வொரு ஆட்டோவிலும் மீட்டர் பொறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கட்டணம் மிகவும் குறை‌வாக இருந்ததாக கூறி போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள், மீட்டர் கட்டண முறையை கைவிட்‌டனர். ஆனால் தற்போது திருச்சியில் தனியார் நிறுவனங்களின் ஆட்டோக்கள் பெருகிவருகின்றன. ‌இதையடுத்து,‌ CITU தொழிற்சங்கத்தினை சேர்ந்த 2000 ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் கட்டண முறையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Mon Aug 14, 2017 7:30 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
சுதந்திர தினம்: திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு

இந்தியாவின் 71 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை(செவ்வாய் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுடைய பாதுகாப்பில் தங்களுடைய கவனத்தை செலுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சி மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தபட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் கொடியேற்றி, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்க உள்ளார். நாளை விழா நடைபெற உள்ளதால், விழா நடைபெறும் ஆயுதபடை மைதானம் இன்று (திங்கள் கிழமை ) காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதோடு மைதானத்தில் வெளிநபா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்கள், திருச்சி ஜங்சன், கோட்டை, ஸ்ரீரங்கம், உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், விமான நிலையத்திலும், விமானநிலையம் செல்லும் சாலைகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும் திருச்சியின் முக்கிய இடங்களான ரயில்வே, விமானநிலையம், உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. திங்கள் முதல் நாளை மறுநாளான புதன் வரை திருச்சி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படும்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Sun Aug 13, 2017 10:59 pm 
Offline

Joined: Thu Oct 29, 2015 11:18 am
Posts: 4411
Has thanked: 84 times
Been thanked: 115 times
Image

Image



sources: IE and Dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Sun Aug 13, 2017 9:15 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy News
PostPosted: Fri Aug 11, 2017 12:23 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11445
Has thanked: 113 times
Been thanked: 68 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1452 posts ]  Go to page Previous  1, 2, 3, 4, 5, 6, 7 ... 146  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 2 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum