Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Mon Sep 25, 2017 3:11 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 1210 posts ]  Go to page Previous  1, 2, 3, 4, 5, 6 ... 121  Next
Author Message
 Post subject: Re: Trichy bits !!!
PostPosted: Fri Aug 04, 2017 11:35 pm 
Offline

Joined: Thu Oct 29, 2015 11:18 am
Posts: 4314
Has thanked: 82 times
Been thanked: 107 times
Views of Foriegn National and Pan Indian students studying at Trichy on " Trichy as an Important Educational Hub"


Image



source: IE


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy bits !!!
PostPosted: Tue Aug 01, 2017 7:28 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11388
Has thanked: 108 times
Been thanked: 68 times
காவிரி கரையில் புதைந்து கிடக்கும் அற்புதங்கள்

காவிரி கரையில் நிறைய அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன. அதனை வெளி கொண்டு வர கீழடியை போல் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருச்சி பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

கீழடி மட்டும் அல்ல இன்னும் பல பகுதிகளில் தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை விளக்கும் அற்புதங்கள் அனைத்தும் தங்க சுரங்கம் போல் புதைந்து கிடக்கிறது. கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி போல், பண்டைத்தமிழ் இலக்கியங்களிலும், ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும் கிடைத்துள்ள அரிய ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டால் இன்னும் பல கீழடிகள் வெளிஉலகுக்கு தெரியவரும்.

முற்கால சோழ மன்னர்கள்
இதற்கான நடவடிக்கைகளில் அக்கறை செலுத்த வேண்டிய மாநில அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டுகிறார்களோ இல்லையோ அந்தந்த பகுதி மக்களே இப்போது அக்கறை காட்ட தொடங்கி விட்டார்கள். இதன் விளைவாக அடுத்த சில ஆண்டுகளில் கீழடிக்கு நிகரான அற்புதங்கள், ஆச்சரியங்கள் அடங்கிய தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.
தமிழ் மண்ணை ஆண்ட மூவேந்தர்களில் சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கலை அம்சங்களே இன்று வரை வரலாற்று சான்றுகளாக உள்ளன. பிற்கால சோழ மன்னனான ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் காலத்தை வென்ற தமிழனின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கி கொண்டிருக்கிறது. ஆனால் திருச்சி உறையூரை தலைநகராக கொண்டு ஆண்ட முற்கால சோழ மன்னர்கள் பற்றிய பல வரலாறுகள் இலக்கியங்களில் மட்டுமே உள்ளன.

திருச்சி ஓடத்துறை
முற்கால சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் காவிரி ஆறு தான் அவர்களுக்கு மிகப்பெரிய வணிக கேந்திரமாக இருந்து உள்ளது. தற்போதைய காவிரி பாலத்தில் இருந்து ஓயாமரி சுடுகாடு வழியாக செல்லும் சாலைக்கு ஓடத்துறை என்ற பெயரும் உண்டு. ஆக சோழர்களின் ஆட்சி காலத்தில் அந்த பகுதியில் படகு மற்றும் ஓடங்கள் இந்த இடத்தில் இருந்து தான் புறப்பட்டு சென்றிருக்கவேண்டும். சிலப்பதிகாரத்தில் ஒரு பாத்திரமான கவுந்தி அடிகளை சந்திப்பதற்காக காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு வந்த கோவலனும், கண்ணகியும் இந்த ஓடத்துறை வழியாக காவிரியை கடந்ததாகவும் இலக்கியத்தில் தகவல்கள் உள்ளன. மேலும் இந்த ஓடத்துறை பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த மகான்கள் சமாதி நிலையை அடைந்ததாகவும் கூறப் படுகிறது.

ராணி மங்கம்மாள்
பிற்காலத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் வம்சாவளியை சேர்ந்த ராணி மங்கம்மாள் தனது ஆளுகையின் எல்லைக்குட்பட்டு இருந்த திருச்சியில் பல மண்டபங்களை கட்டி உள்ளார். அவர் அரசாட்சி செய்த இடமே இன்றைய டவுண்ஹால். அரண்மனையின் கொலு மண்டபம் அருங்காட்சியகமாக உள்ளது. ராணி மங்கம்மாள் தனது அரண்மனையில் இருந்து புறப்பட்டு சுரங்க பாதை வழியாக சென்று காவிரி கரையில் நின்று ஸ்ரீரங்கநாதரை வழிபட்ட இடத்தில் தற்போதும் சிதைந்த நிலையில் ஒரு மண்டபம் காணப்படுகிறது. ஆனால் அதனை யாரும் பராமரிக்காததால் அதன் முக்கியத்துவம் இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

அம்மா மண்டபம் பெயர் காரணம்
கர்நாடகத்தின் குடகு மலையில் உற்பத்தியாகி பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி ஆற்றினை அந்த காலத்திலும் ஹொய்சாள மன்னர்கள் அணை கட்டி தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அப்படி ஒரு முறை காவிரி நீர் தடுத்து நிறுத்தப்பட்டதால் அணையை உடைப்பதற்காக ராணி மங்கம்மாள் படைதிரட்டி கர்நாடகம் நோக்கி சென்றுள்ளார். ஆனால் பவானியை தாண்டி ராணி மங்கம்மாளின் படைகள் சென்று கொண்டிருந்த போது இயற்கையின் கருணையால் பெரு மழை பெய்து ஹொய்சாள மன்னர்கள் கட்டிய தடுப்பணை உடைந்து விடவே தண்ணீர் தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தது. இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக ராணி மங்கம்மாவால் கட்டப்பட்டதே இன்று நாம் பயன்படுத்தி வரும் அம்மா மண்டபம். ராணி மங்கம்மாள் மண்டபமே காலப்போக்கில் மருவி அம்மா மண்டபமாக மாறிவிட்டது என்கிறார்கள் திருச்சியை சேர்ந்த மூத்த தமிழ் குடி மக்கள்.

அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா?
காவிரி கரையில் குடமுருட்டி தொடங்கி ஓடத்துறை வரை 27 மண்டபங்கள் இருந்து உள்ளன. காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி அந்த மண்டபங்களில் பல புதைந்தும், சில சிதைந்தும் போய்விட்டன. கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி போல் காவிரி கரையிலும் மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வு பணிகளை மேற்கொண்டால் காவிரி டெல்டா பகுதி மக்களின் கலை பண்பாடு, வீரம், சிறப்புகள் வெளி உலகிற்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது. இதற்கான ஆராய்ச்சி பணியை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்பது திருச்சி மக்களின் கோரிக்கை ஆகும்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy bits !!!
PostPosted: Fri Jul 28, 2017 6:39 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11388
Has thanked: 108 times
Been thanked: 68 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy bits !!!
PostPosted: Fri Jul 28, 2017 6:12 pm 
Offline

Joined: Thu Oct 29, 2015 11:18 am
Posts: 4314
Has thanked: 82 times
Been thanked: 107 times
Image


source : IE


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy bits !!!
PostPosted: Wed Jul 26, 2017 3:33 pm 
Offline

Joined: Thu Oct 29, 2015 11:18 am
Posts: 4314
Has thanked: 82 times
Been thanked: 107 times
Competition among call taxi operators

Image
No smooth ride: Call taxi operators face the heat from competitors with hi-tech facility.Photo: M. Srinath

Quote:
Small-time operators find themselves getting snuffed out of business

The competition among call taxi operators is getting shriller in the city, as players who have existed for long are facing the heat from latest entrants with advanced technology infusion into service delivery.

Needless to say, several small-time operators find themselves getting snuffed out of the business.

While the mobile tracking system and app-based booking has paved the way for cost-effective delivery of service for Ola, already existing players including Friends Track, and Fast Track have understandably been pushed to a situation of banking on personal connect with customers for repeat orders.

Friends Track and Fast Track that operate with moderate fleet strength of 80 to 90 cars each in the district, however, do not see immediate threat to their business model of operating taxis with owners as drivers, but admit they need to get prepared for erosion of bottomline if more hi-tech players enter the scene.

The going is indeed tough, according to Karikalan, an executive with Fast Track.

The silver lining for them is that the customers are growing conscious that the existing players do not indulge in surge pricing.

S. Karthick, General Manager, Friends Track Call Taxi, says tough competition is inevitable when players with strong brand names enter the scene.

There is, nevertheless, space for competition as there are regular customer bases for all operators owing to the steady volume of booking by corporates.

Scope for consolidation among smaller players to face tougher competitions ahead, though ideal, is bleak, the operators say, acknowledging that the ground was indeed slippery.



source: http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/competition-among-call-taxi-operators/article19361508.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy bits !!!
PostPosted: Sat Jul 22, 2017 9:32 pm 
Offline

Joined: Thu Oct 29, 2015 11:18 am
Posts: 4314
Has thanked: 82 times
Been thanked: 107 times
Image


source: IE


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy bits !!!
PostPosted: Sat Jul 15, 2017 7:25 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11388
Has thanked: 108 times
Been thanked: 68 times
திருச்சி மாவட்டத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட இரண்டு வாய்க்கால்கள்

திருச்சி மாவட்டத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் 2 வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. ஒன்று புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், இன்னொன்று புள்ளம்பாடி வாய்க்கால். காவிரியின் கிளை வாய்க்கால்களான இந்த இரண்டு வாய்க்கால்களின் மூலம் திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை, அல்லித்துறை, தாயனூர் தொடங்கி நவல்பட்டு, திருவெறும்பூர் பகுதி வரையும், லால்குடி, புள்ளம்பாடி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.

காமராஜர் கல்வியையும், விவசாயத்தையும் தனது இரு கண்களாக கருதி திட்டங்களை தீட்டினார், அந்த திட்டங்கள் நிறைவேறும் வரை அயராது உழைத்தார். அதனால் அவர் கர்மவீரர் என போற்றிப் புகழப்படுகிறார்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post

These users thanked the author Aravindh for the post: francistrichy (Sat Jul 15, 2017 10:23 pm)
  Rating: 25%
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy bits !!!
PostPosted: Fri Jul 14, 2017 12:06 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11388
Has thanked: 108 times
Been thanked: 68 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy bits !!!
PostPosted: Mon Jul 10, 2017 11:42 pm 
Offline

Joined: Thu Oct 29, 2015 11:18 am
Posts: 4314
Has thanked: 82 times
Been thanked: 107 times
Needle and ink----Tattoo Culture fast picking up in Trichy


Quote:
Once considered a ritualistic art, tattoos today are aquasi- cosmetic beauty procedure

As the cultural marker of a tribe or a talisman against the ‘evil eye’, tattoos have had a long and involved history in our country.


In Tamil Nadu, until the 1980s, it was the norm for young women to get a tattoo upon attaining puberty. The tattoo artist would invariably be from the nomadic Narikuravar tribe, who would travel with a basic kit in search of clients. There are even songs to celebrate the practice of ‘pacha-kuthurathu’ in the Tamil folk canon.

The industry blog tattoocultr.com estimates that there were over 15,000 tattoo artists in India in 2016. But less is known about how this ritualistic body art slowly inked itself a new image as a quasi-cosmetic beauty procedure that proclaims one’s style and sensibilities to the world.

In Tamil Nadu alone, the burgeoning sector has seen the replacement of needle-wielding tribal tattooists by the upscale tattoo parlour, complete with mood music and high-end precision tools.

In the manual method, a tattoo artist punctures the skin with a needle and injects the ink by hand. Electrical tattoo machines use sterilised needles connected to tubes that contain ink. A foot switch is operated by the artist to move the needle in and out, while injecting the ink about a millimeter into the skin.

Tattoos are often associated with subversive popular culture and recreational drug use in the West. They seem to have broken through this bias to become a ‘fun’ way to celebrate beauty in India, even as they are used by marginalised groups to create awareness on topics like the gay rights movement or gender relations.

“We have moved from to the era of scepticism over the necessity of tattoos to a booming demand for the latest designs helped by the internet,” says C Valayapathy, proprietor and chief artist of Mystic Tattoo Art Studio on Shastri Road in Tiruchi.

The studio is one of at least five listed online in the city, and has a branch in Puducherry.


Drawing skills

Nomatter what the inspiration, though, tattooing is an art form first. “You cannot be a tattooist if you don’t have some sort of a background in fine arts,” says Sujatha Srihari, who runs the by-appointment Jade Studio in Chennai and conducts workshops in cities like Madurai, Thiruvananthapuram and Kodaikanal.

With more than a decade’s experience in tattooing, Sujatha is a specialist in black ink work. “Even though it is not very flexible to work with, I find the black pigment to be the most stable in tattooing,” she says.

For Valayapathy, who has been certified by Black Magic Bodyart Studio in Chennai, the drawing skills were something he picked up later on. “I prefer to do shading, because it gives a more realistic effect,” he says.

The most common requests are for etching names on to the skin. “We often get people who have their lovers’ names tattooed. Then they return to redo the design after their affair has cooled off,” jokes Valayapathy. “The only way to remove a tattoo is through surgery,” he adds.

He says it takes an aspiring tattooist at least 4 months of practice on synthetic ‘skin’ patches before he or she can be allowed to try it professionally.

Sujatha prefers to take a measured approach towards tattooing. “Tattoos are stories, and not just a design. People should know that this will be the one thing that they will take to their grave. I try and talk to clients and find out their thoughts before we decide on a design,” she says.

Other uses

Thereare alternative uses of tattooing too. For example, Sujatha has started doing cosmetic and paramedical tattooing for those with skin conditions like vitiligo. “It is a medically approved procedure that is done in the presence of the doctors who recommended it,” she says.

Sujatha is also the co-founder of the non-profit Fearless Tattoo Project, an initiative to help women regain control of their lives. Participants have the word Fearless tattooed on their skin for free, in their own handwriting, in their own language. “We have done tattoos for 40 women so far. It’s a serious attempt to empower women,” says Sujatha.

Hygiene

Tattooparlours are generally required to fulfill certain hygiene standards before they are licensed. But in the absence of an industry-level association in India, it always helps for the customer to be safety-conscious.

“Before they start the tattoo, customers should check the premises and see if it is maintained properly,” says Valayapathy. “We have to use disposable needles, and regularly sterilise all the other reusable equipment. Customers should also be briefed on how to take care of the skin after the tattoo is done.”

Hygiene is another reason why Valayapathy doesn’t offer home visits. “Tattooing isn’t the same as a beauty parlour treatment,” he says.

Go temporary

If a regular tattoo sounds like too much commitment, you could always opt for a temporary one, that is becoming all the rage in birthday parties. “A temporary tattoo lasts for around 2-3 days in tropical weather,” says Mohamed Ali Khan (popularly known as ‘Mak’), of the Mak Tattoo Studio and Nivedaa Fashion Planet in Thillai Nagar.

Despite a long stint in regular tattooing, Mak switched over to temporary ones (that use stencil transfer sheets) recently to adapt to the changing market.

On the variety of designs, Sujatha says, “It’s a pity that when you Google ‘Indian tattoo’, you invariably come up with ‘Red Indian’ (Native American) results. It’s about time we started archiving our own ethnic designs before they vanish completely. The old tattooists were the real artists – they could interpret the same motifs in different ways.”


In Tamil Nadu alone, the burgeoning sector has seen the replacement of needle-wielding tribal tattooists by the upscale tattoo parlour, complete with mood music and high-end precision tools





source: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/needle-and-ink/article19237648.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Trichy bits !!!
PostPosted: Sun Jun 25, 2017 5:37 pm 
Offline

Joined: Thu Oct 29, 2015 11:18 am
Posts: 4314
Has thanked: 82 times
Been thanked: 107 times
Heroines of the Milk Run


Image


courtesy: Nammatrichy.com facebook


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1210 posts ]  Go to page Previous  1, 2, 3, 4, 5, 6 ... 121  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 3 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum