Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Thu Nov 23, 2017 8:07 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 138 posts ]  Go to page 1, 2, 3, 4, 5 ... 14  Next
Author Message
 Post subject: Re: Samayapuram News
PostPosted: Tue Nov 14, 2017 7:38 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Source:Dinakaran


Attachments:
samayapuram.jpg
[Viewed 78 times ]
Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram News
PostPosted: Sun Sep 17, 2017 6:57 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செப்.21-ல் நவராத்திரி விழா தொடக்கம்

யை அடுத்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 21-ம் தேதி தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சிறப்புமிக்க சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி 9 நாட்களுக்கு நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா செப்.21-ம் தேதி தொடங்குகிறது. 21-ம் தேதி குமாரிகா, 22-ம் தேதி திருமூர்த்தி, 23-ம் தேதி கல் யாணி, 24-ம் தேதி ரோகினி, 25-ம் தேதி காளகா, 26-ம் தேதி சண்டிகா, 27-ம் தேதி சாம்பவி, 28-ம் தேதி துர்கா, 29-ம் தேதி சீபத்ரா, 30-ம் தேதி வேடுபரி ஆகிய அலங்காரங்களில் அம் பாள் பக்தர்களுக்கு காட்சி யளிப்பார்.

இதில், செப்.29-ல் சரஸ்வதி பூஜையும், 30-ம் தேதி விஜயதசமி அன்று இரவு 7.30 மணிக்கு அம்மன் புறப்பட்டு வன்னிமரம் அடைந்து, அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

நவராத்திரி உற்சவத்தின்போது, நாள்தோறும் அம்மனுக்கு மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, 6 மணிக்கு புறப்பாடாகி கோயில் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பார். இரவு 8 மணியளவில் சிறப்பு தீபாராதனையும், மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை கலைநிகழ்ச்சிகளும் நடைபெற வுள்ளன.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், உபயதாரர்களும் செய்து வருகின்றனர் என சமயபுரம் மாரியம்மன் கோயில் செயல் அலுவலரும், அறநிலையத் துறை இணை ஆணையருமான சி.குமரதுரை தெரிவித்துள்ளார்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram News
PostPosted: Sat Jul 15, 2017 1:27 pm 
Online

Joined: Thu Oct 29, 2015 11:18 am
Posts: 4545
Has thanked: 86 times
Been thanked: 124 times
Modern Queue Complex with Seating Facilities to be constructed at Samayapuram Temple at a cost of Rs 14 Crores


Image
Image


sources: DC and Dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Tue Jun 06, 2017 6:42 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
LED bulbs to illuminate Samayapuram temple

The Sri Mariamman Temple in Samayapuram, which attracts hundreds of pilgrims from different parts of the State, is set to get a facelift with LED illumination soon.

It will be the second Hindu Religious & Charitable Endowment (HR&CE) manned temple in the district to be illuminated with glowing LED bulbs after the Rock Fort temple. The Rockfort temple was illuminated at a cost of Rs. 1 crore.

Informed sources told The Hindu that the Tourism Department had sent a proposal to the Union Tourism Ministry to beautify the Samayapuram temple at an estimate of Rs. 1 crore.

The proposal had listed out the temple and important places in S. Kannanur town panchayat to be illuminated with energy efficient LED bulbs. The approach roads that lead to the temple would also be provided with LED lamps.

Sources further said that the Ministry had already accepted the proposal. It was likely to release fund with the financial assistance of the Asian Development Bank. The project would be implemented through the S. Kannanur town panchayat.

http://www.thehindu.com/todays-paper/tp ... 727183.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Sat May 27, 2017 4:45 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
சமயபுரம் மாரியம்மன் கோவிலில்பி ன்னணி பாடகர் மனோ சாமி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று மாலை பிரபல சினிமா பின்னணி பாடகர் மனோ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை வியாபாரிகள் சங்க தலைவர் கலியபெருமாள், செயலாளர் கோவி.கண்ணன் ஆகியோர் வரவேற்று கோவிலுக்கு அழைத்து சென்றனர். அம்மனை தரிசனம் செய்த பின்னர் பாடகர் மனோ தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றார்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Tue May 16, 2017 7:20 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Fri May 12, 2017 7:19 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Sat May 06, 2017 10:55 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Wed Apr 19, 2017 1:33 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
 Post subject: Re: Samayapuram festival
PostPosted: Mon Apr 17, 2017 7:12 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11543
Has thanked: 118 times
Been thanked: 71 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 138 posts ]  Go to page 1, 2, 3, 4, 5 ... 14  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 3 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum