Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Wed Aug 23, 2017 7:43 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 467 posts ]  Go to page Previous  1 ... 43, 44, 45, 46, 47
Author Message
PostPosted: Tue Dec 22, 2009 6:32 pm 
Trichy Travel Federation on fact-finding mission

Image
Leaders of Trichy Travel Federation with General Manager of Sri Lanka Convention Vipula Wanigasekera


On the initiative by SriLankan Airlines in Trichy Manager Donald Kurian, the visit was organized by Lanka Sportreizen and the delegation was hosted by Sri Lanka Convention Bureau on Sunday, where presentations were made by sector leaders of both sides.

The areas covered were tourism related to medical, education, leisure and MICE. Among the Sri Lankan participants were Director General of Tourism Development Authority S. Kalaiselvam, General Manager and Marketing Manager of Convention Bureau Vipula Wanigasekera and Kumudu Hennedige, Tilak Weerasinghe and Dirk Grigson of Lanka Sportsreizen.

In addition, interactive sessions took place in Colombo and Kandy with the local counterparts that are expected to result in commencement of bilateral business activities. The Trichy Travel Federation is also planning to host a similar delegation from Sri Lanka where most of the initiatives are expected to materialize.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Dec 20, 2009 9:19 am 
வல்லுநர் குழு இன்று கொழும்பு பயணம்: திருச்சியில் சுற்றுலாவை மேம்படுத்த முடிவு


திருச்சி: திருச்சியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், திருச்சி சுற்றுலா கூட்டமைப்பு சார்பில் 15பேர் கொண்ட வல்லுநர் குழுவினர், இன்று கொழும்பு புறப்படுகின்றனர். திருச்சி சுற்றுலா கூட்டமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை: திருச்சி சுற்றுலா கூட்டமைப்பு, சுற்றுலா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்களை ஒருங்கிணைத்து திருச்சிக்கு வரும் சுற்றுலாவாசிகள் திருச்சியிலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாவசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் துவக்கப்படடது.

இதன் செயல்பாடுகளில் ஓர் அங்கமாக திருச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 வல்லுநர்கள் கொண்ட குழுவை கொழும்புக்கு அழைத்துச் செல்ல உள்ளது. வல்லுநர்கள் குழுவினர் இன்று (20ம் தேதி) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் திருச்சியிலிருந்து புறப்பட்டு கொழும்பு, கண்டி மற்றும் நெகம்பு ஆகிய இடங்களுக்கு 23ம் தேதி வரை பயணம் மேற்கொள்கின்றனர். கொழும்பில் சுற்றுலா வாரியத்தின் உறுப்பினர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த பயணத்தின் போது பல்வேறு விளக்க உரைகள், அந்த துறையைச் சேர்ந்த வல்லுநர்களால் அளிக்கப்பட உள்ளது.சுற்றுலா கூட்டமைப்பின் துணைத் தலைவரும், சங்கம் ஓட்டல் மேலாண் இயக்குநருமான வாசுதேவன், "திருச்சி சுற்றுலா கூட்டமைப்பின் கொள்கைகள் மற்றும் வல்லுநர்கள் பற்றிய தகவல்கள்' என்ற தலைப்பில் பேசுகிறார்.

கூட்டமைப்பின் தலைவரும் ஏர் இந்தியா நிறுவன மேலாளருமான ராமகிருஷ்ணன், "சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு சுற்றுலா தொடர்பு மையங்கள்' என்ற தலைப்பிலும், கே.எம்.சி., மேலாண் இயக்குநர் டாக்டர் சந்திரகுமார், "திருச்சியில் உடல் ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள்,' உட்கட்டமைப்பு வசதிகள் என்ற தலைப்பில் பேசுகிறார். இந்திராகாந்தி கல்லூரி முதல்வர் மீனா, "திருச்சி மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள பாடப்பிரிவுகள்,' உட்கட்டமைப்பு வசதிகள் என்ற தலைப்பிலும் பேசுகிறார்.

இக்குழுவினர் சுற்றுலா கூட்டமைப்பின் செயலாளர் ரவிச்சந்திரன், டொனால்டு சூரியன், பொருளாளர் ஜாகீர் உசேன், உறுப்பினர்கள் அஷ்ரப் அலி, தீனதயாளன், முபாசிர், டாக்டர் மணிவண்ணன், மல்லுக் முகமது, செல்வராஜ், ரவிச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பயணத்துக்கு பின் திருச்சி சுற்றுலா கூட்டமைப்பு கொழும்புவிலிருந்து ஒரு வல்லுநர் குழுவை ஃபிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் திருச்சிக்கு வரவழைத்து விளக்க உரைகள் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் திருச்சி மற்றும் இலங்கையில் உள்ள சுற்றுலா விபரங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வழி ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Mar 20, 2009 7:47 pm 
திருச்சி வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்தது


திருச்சி, மார்ச் 20:
திருச்சி வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தென்மாநிலங்களை பொறுத்தவரை செப்டம்பர், அக்டோபர், நவம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்கள் தான் வெளிநாட்டு பயணிகளுக்கான சீசன் ஆகும்.இந்த நிலையில் கடந்த சில திருச்சிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் திருச்சிக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1887 ஆகும். டிசம்பரில் 5353 பேர், ஜனவரியில் 5230, பிப்ரவரியில் 5313 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலா ந்து, போலந்து, இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம்.இதேபோல் கடந்த நவம்பரில் மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயல் ஆகிய நாடுகளில் இருந்து 8412 சுற்றுலா பயணிகள் திருச்சி வந்துள்ளனர். டிசம்பரில் 11,814 பேர், ஜனவரியில் 13,900, பிப்ரவரியில் 12 ஆயிரம் வந்துள்ளனர்.

இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில் கடந்த 2007-2008ம் ஆண்டு நவம்பர் முதல் பிப்ரவரி வரை திருச்சி விமான நிலையம் வழியாக வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6 ஆயிரம் தான். ஆனால் இந்த ஆண்டு (2008-2009) இந்த எண்ணிக்கை 18 ஆயிரமாக மும்மடங்கு அதிகரித்துள்ளது. மும்பை ஒட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்குவரும் வெளிநாட்டினரின் கவனம் தென்மாநிலங் களை நோக்கி திரும்பியுள்ளது. குறிப்பாக ஜெர் மனி, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளைச் சேர் ந்தவர்கள் கேரளா மற்றும் தமிழகத்தை தான் அதிகம் விரும்புகின்றனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Mar 06, 2009 7:24 am 
Tiruchi Tourism Federation floated


TIRUCHI: A group of representatives of airlines, travel and hospitality industries have come together to float a non-profit organisation _ Tiruchi Tourism Federation _ with the objective of promoting the development of tourism and allied industries in the Tiruchi region. The federation would lobby with the Centre and State governments for the development of these industries in the region, said T.H.Radhakrishnan, Station Manager, National Aviation Company Limited, who has been elected president of the federation.

The federation, with 17 founding members, would meet once every two months to discuss issues relating to the industries. The organisation would also focus on tapping the potential for medical tourism in the city.

“We have also decided to host an annual tourism exhibition in the city and the first edition would be held by May-end or June,” Mr.Radhakrishnan told The Hindu after the first meeting of the federation here on Thursday.

The federation has planned to invite leading air operators, travel agencies and tourism boards from Malaysia, Singapore, Maldives and other countries. The exhibition would seek to promote and increase both in-bound and out-bound tourists.

The following were elected other office-bearers of the federation: Vice-President - V.Vasudevan, Managing Director, Sangam Group of Hotels; Secretary – G.Ravichandran, Managing Director, Tiruchi Airshine Tours and Travels; Joint Secretary – R.M.Ravi, General Manager, SRM Hotels; Treasurer – Jahir Hussain, Managing Director, Great Wings Travels, Kumbakonam; Executive Committee members – R.Venkatchalam, Managing Director, Naveen Travels; Vincent, General Manager, Breeze Residency; Donald Kurien, Sales Manager, Sri Lankan Airlines, and N.Natarajan, Managing Director, Fly Wings Tours and Travels.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Feb 16, 2009 11:02 pm 
A good package from Malaysian tourism : -


Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Feb 15, 2009 7:58 am 
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Jan 21, 2009 10:05 am 
Tourists to Tamil nadu - Trichy as center point

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 467 posts ]  Go to page Previous  1 ... 43, 44, 45, 46, 47

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 5 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum