Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Sun Feb 25, 2018 1:04 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 523 posts ]  Go to page Previous  1 ... 43, 44, 45, 46, 47, 48, 49 ... 53  Next
Author Message
PostPosted: Sun Apr 15, 2012 8:55 am 
Here is a picture of the Ponnaniyar dam (not a recent one)
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Apr 15, 2012 8:04 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4826
Has thanked: 41 times
Been thanked: 114 times
இயற்கை எழில் கொஞ்சும் பொன்னணியார் அணைக்கட்டு

மணப்பாறை: "மணப்பாறை அருகேயுள்ள பொன்னணியார் அணை சுற்றுலாதலத்துக்கு, மீண்டும் அரசு பஸ் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும்' என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வையம்பட்டியிலிருந்து கடவூர் செல்லும் வழியில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில்மிகு பொன்னணியார் அணை அமைந்துள்ளது. திருச்சி, கரூர் மாவட்ட எல்லையாக உள்ள பெருமாள்மலைக்கும், செம்மலைக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு கோடி ரூபாய் செலவில், கடந்த 1969ல் துவங்கி, 1974ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. இயற்கை அன்னை அளித்த ரம்யமான காடுகள், அணையின் எழில்மிகு தோற்றம், நீரின் சில்லென்ற காற்று, கோடையிலும் மாறாத பசுமை, சூரிய ஒளி கூட எட்டிப்பார்க்க முடியாத அடர்த்தியான மரங்கள் என இயற்கை எழிலுடன் உள்ள அணைப்பகுதியில் பூங்கா, விளையாட்டு வசதிகள் என பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொன்னணியார் அணை திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள மணப்பாறை, துவரங்குறிச்சி, வையம்பட்டி, கடவூர், தோகைமலை, தரகம்பட்டி, பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து வருகிறது. கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கும் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மற்றும் கரூர் கலெக்டர் நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா புதுப்பிப்பு, தண்ணீர் வசதி, புல்வெளி, சிறுவர் விளையாட்டு அம்சங்கள் படகு சவாரிக்கு படகுகளும் வாங்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட சிறப்புமிகு சுற்றுலாதலமான பொன்னணியார் அணைக்கட்டுக்கு மணப்பாறையிலிருந்து காலையிலும், மாலையிலும் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. அதேபோல் வையம்பட்டியிலிருந்து அணைக்கட்டு வழியாக கடவூர், இடையப்பட்டிக்கும் மினி பஸ்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம் சுற்றுலா பயணிகள் பொன்னணியார் அணைக்கட்டுக்கு சுற்றுலா சென்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில காலமாக பொன்னணியார் அணைக்கட்டுக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மினிபஸ்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வந்தனர். ஆனால் அந்த மினிபஸ்களும் தற்போது சரிவர இயக்கப்படுவதில்லை. இது பொன்னணியார் அணைக்கட்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சரியான போக்குவரத்து வசதி இல்லை என்பதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பாதித்துள்ளது.

தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படவுள்ளதால், பொன்னணியார் அணைக்கட்டுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். ஆகையால் பொன்னனியார் அணைக்கட்டுக்கு திருச்சி, மணப்பாறை, கரூர், மற்றும் திண்டுக்கல் பகுதிகளிலிருந்து அரசு பஸ் இயக்கினால், சுற்றுலா பயணிகளும் ஆர்வமாக வருவர். அரசுக்கு பல்வேறு வகையிலும் வருவாய் அதிகரிக்கும். தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனித்துறை இருக்கும் நிலையில், இயற்கையில் சிறந்த சுற்றுலா தலமாக அமைந்து விட்ட பொன்னணியார் அணைக்கட்டுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த சுற்றுலாத்துறை அதிகாரிகளும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Apr 12, 2012 4:59 pm 
Trichy Citizen wrote:
kannan wrote:

Tiruchi received 63.25 lakh tourists during 2011, ttf can improve the score.



Wow... This is a big number :P


How is the number calculated?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Apr 08, 2012 10:54 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4826
Has thanked: 41 times
Been thanked: 114 times
திருச்சியில் இருந்து திருத்தல பஸ் உலா சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்கிறது

திருச்சி: சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் இருந்து முக்கிய கோவில்களுக்கு செல்லும் திருத்தல பஸ் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சுற்றுலாப்பயணிகள் மற்றும் வெளிநாட்டினரை கவரும் வகையில் சென்னை யில் இருந்து திருக்கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கான ஒருநாள் பயணத்திட்டத்தை சுற்றுலாத்துறை செயலாற்றி வருகிறது. ஒரு நாளில் நவகிரக கோவில்கள் தரிசனம், ஒரே நாளில் திருப்பதி ஆகிய ஆன்மீக சுற்றுலாப் பயணங்கள் வாரம் 2 முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் சுற்றுலாப்பயணிகளுக்காக ஒருநாளில் சென்னைகாஞ்சிபுரம்மகாபலிபுரம் இன்பச்சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி எனும் 8 நாள் சுற்றுலா பயணத்தையும் தமிழக சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் சென்னையில் இருந்தே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருச்சியை மையமாக வைத்து ஒரு நாள் திருத்தல பஸ் பயணத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே நாளில் திருச்சி மாவட்டத்தின் முக்கிய திருத்தலங்களான மலைக்கோட்டை, திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம், வயலூர் மற்றும் குணசீலம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வரலாம். வாரத்திற்கு 3 நாட்கள் என திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆன்மீக பஸ் பயணம் திருச்சியில் இருந்து காலை 9 மணிக்கு பஸ் கிளம்பி மதிய உணவுடன் அனைத்து கோவில்களின் தரிசனங்களை முடித்து விட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திரும்பும் வகையில் பயணத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை. ஏசி பஸ்சுக்கு ஒரு கட்டணம், தனிநபர்களுக்கு ஒரு கட்டணம் மற்றும் 30 பேர் கொண்ட குழுவினராக வந்தால் ஒரு கட்டணம் என 3 பிரிவுகளாக கட்டணத்தை நிர்ணயம் செய்ய சுற்றுலாத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த பஸ்சில் கோவில்களின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளிக்க கைடு ஒருவரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வானில் இருந்தப்படி ரசிக்கலாம்
இதேபோல் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளை பார்வையிடும் ஒரு திட்டமும் சுற்றுலாத்துறையின் பரிசீலனையில் உள்ளது. இதன்படி ஹெலிகாப்டரில் மதுரையில் இருந்து கிளம்பி ராமேஸ்வரம் சென்று வானில் இருந்தபடியே ராமசுவாமி கோவிலின் அழகை ரசிக்கவும், பாம்பன் பாலம் உள்ளிட்டவைகளை பார்வையிடலாம். அதேபோல் மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி கன்னியாகுமரி அம்மன் கோவில் மற்றும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை உள்ளிட்ட கன்னியாகுமரின் அழகுகளை ரசித்து விட்டு மீண்டும் மதுரை திரும்பும் திட்டம் ஆகியவையும் சுற்றுலாத்துறையின் பரிசீலனையில் உள்ளது.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Mon Apr 02, 2012 6:57 am 
Offline

Joined: Mon Dec 26, 2011 7:04 pm
Posts: 1500
Has thanked: 0 time
Been thanked: 0 time
Image

Nice place, Scope for developing into best theme park.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Mar 11, 2012 8:15 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4826
Has thanked: 41 times
Been thanked: 114 times
‘Develop Irattamalai as picnic spot'

The Federation of Welfare Organisations has appealed to the district administration to take steps to develop the Irattamalai area near Edamalaipattipudur as a picnic spot. The Irattamalai, a hillock, with ancient Malaikaliamman and Ondi Karuppanaswamy Temples could be an ideal picnic location. But the surrounding areas around the hillock is now being rapidly urbanised. The conversion of the lush green agricultural fields around the hillock into residential plots should be stopped, said U.S.Kalimuthu, convenor of the federation, in a representation to the Collector. He also demanded that the bunds along the Koraiyar river and the Puthur weir in the city be developed and beautified.

http://www.thehindu.com/todays-paper/tp ... 984067.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue Mar 06, 2012 5:16 pm 
Offline

Joined: Mon May 16, 2011 10:20 pm
Posts: 219
Has thanked: 0 time
Been thanked: 0 time
kannan wrote:

Tiruchi received 63.25 lakh tourists during 2011, ttf can improve the score.



Wow... This is a big number :P

_________________
Thanks & Regards,
Trichy Citizen.

Trichy - Paradise In Tamil Nadu



Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Fri Mar 02, 2012 7:20 pm 
Tamil Nadu remains an all-season destination for tourists – backpackers heading for the beaches, the city-bred searching for that rural experience, the devout seeking spiritual solace in myriad temples, the ones bound for hill stations to escape the blazing sun, or those arriving for treatment.

More than 14 crore tourists visited Tamil Nadu during 2011, marking a 42.34 per cent increase over the previous year in which the State played host to 10.58 crore visitors.

According to the State Tourism Department's data, the flow of foreign tourists into the State was 33.08 lakh last year as against 28.04 lakh in 2010. Domestic tourists accounted for 13.67 crore in 2011 against 10.30 crore the previous year. Since 2008, the domestic tourists' arrivals have doubled while that of foreign visitors has gone up by 50 per cent.

Tiruchi received 63.25 lakh tourists during 2011, ttf can improve the score.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Feb 16, 2012 7:13 am 
Offline

Joined: Mon Dec 26, 2011 7:04 pm
Posts: 1500
Has thanked: 0 time
Been thanked: 0 time
Sittanavasal to be on global tourism map soon

Image

It is poetry in stone. The entire roof of the outer mandapam has been converted into a huge canvas with a magnificent pond brimming with life and brilliantly portrays three birds, a man and even an elephant in addition to a school fish.

This and many frescos that greet the onlookers and the rock-cave which are part of Sittanavasal near Tiruchy would soon be put on the global tourism map.

Though the spot attracts visitors – including a good number from abroad annually, the tourism authorities have decided to showcase the ancient Indian art to lure more visitors.

The state government has proposed to take up tourism development works at Sittanavasal at a cost of Rs 6.9 crore soon.

The government had already spent Rs 1 crore in taking up development work, particularly in restoring the frescos, which were drawn using natural dyes. A team of officials recently undertook a visit to the spot to study the possibilities of promoting the site.

Accordingly, the officials have formulated a project for `6.9 crore and submitted them to the tourism department for approval.

According to sources, it has been planned to create wayside amenities for the benefit of the tourists.

“Though it is located about 58 km from Tiruchy, there are not many trained guides who could explain the history or the important aspects of Sittanavasal,” says Aravind Kumar of Chennai.

“A first-time visitor is likely to miss the minute details of the frescos, several of them belong to the 9th century Pandyan period and include exquisite details of animals, fish, ducks, people gathering lotuses from a pond and two dancing figures,” says a tour operator.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue Feb 07, 2012 7:55 pm 
Saw this in a blog Raw Collector.com

Trichy: One of the Best Towns in India

There are still many places left to see in this world. As we always heard, Earth is a very awesome place to explore. And, indeed, there are still numerous places everyone should see. One of the greatest places that should be visited by tourists is this one town in India. This is the Tiruchirappalli or Trichy.

Trichy is situated on the banks of the river Cauvery. This is the fourth largest city in Tamil Nadu. It was a citadel of the early Cholas which later fell to the Pallavas. Trichy is a fine blend of tradition and modernity built around the Rock Fort. This town is popular because of its famous land mark. This is the Rockfort Temple. This temple has a spectacular monument perched on a massive rocky out crop which rises abruptly from the plain to tower over the old city. You will learn that it was one of the main centers around which the wars of the Carnatic were fought in the 18th century during the British-French struggle for supremacy in India. This town is, indeed, very historical.

Aside from the historic stories this city can offer, this is also a thriving commercial centre in Tamil Nadu. Trichy is very famous for artificial diamonds, cigars, handloom cloth, glass bangles and wooden and clay toys. So, if you are looking for a place to visit on your next vacation, then go and visit the town of Trichy. You can relax here because of the good services in all the hotels in Trichy. The accommodation is as good as the accommodations of the hotels in Panaji and the hotels in Kullu. So, visit now!


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 523 posts ]  Go to page Previous  1 ... 43, 44, 45, 46, 47, 48, 49 ... 53  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 0 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
cron
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum