Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Mon Dec 18, 2017 10:13 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 921 posts ]  Go to page Previous  1 ... 88, 89, 90, 91, 92, 93  Next
Author Message
PostPosted: Wed Aug 26, 2009 7:10 pm 
You mean to say a flyover over cauvery ? :roll:


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Tags
Trichy Flyover construction, Trichy Bridges contruction
PostPosted: Wed Aug 26, 2009 4:59 pm 
IT WILL BE BETTER IF THERE IS A FLYOVER FROM T.V.KOIL TO ANNASALAI TO EASE THE TRAFFIC CONGESTION.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Aug 26, 2009 4:52 pm 
Guest wrote:
is there any news about t.v koil to annasalai fly over


What ??? :roll:
Is there any proposal like this ???


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Aug 26, 2009 12:15 pm 
The 720 m long flyover at mannarpuram road.

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Aug 21, 2009 7:50 am 
Four road over-bridges sanctioned

TIRUCHI: Four road over-bridges, all across railway level crossings, have been sanctioned for Tiruchi district and the Highways Department is expected to call for tenders for the projects shortly.

One of the four bridges would come up along the south bank of the River Cauvery in the city, across the railway level crossing on the Oyamari Road.

Two others would come up at Manapparai and one at Lalgudi, sources in the Project Division of the State Highways Department told The Hindu.

The sanction of the bridge on the Oyamari Road would meet a felt need of the city residents.

With the Tiruchi-Chennai bypass Road being four-laned currently, the construction of the bridge would help ease the traffic flow in a big way and make it a major entry/exit route for the city.

The road, which links Chinthamani and the bypass road, had been underutilised owing to the frequent closure of the railway gate.

The Highways Department would spend about Rs.26 crore for this project.

The two bridges sanctioned for Manapparai were also expected to relieve traffic congestion in the fast-growing town, situated about 40 km from here.

The bridges would come up across the railway level crossings no.279 and 281.

The two bridges had sanctioned at a cost of about Rs.49.50 crore.

The fourth bridge would come up at Lalgudi, where again the frequent closure of the gate on railway level crossing had been posing much hardship to road users in the town.

The bridge had been sanctioned at a cost of Rs.20 crore.

The Railways would build these bridges from its own funds, while the Highways Department would construct the approach roads.

Sources said tenders for the projects would be called for within two to three months for all the four bridges after clearances were obtained from the Railways.

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Aug 18, 2009 11:11 pm 
ஆமை வேகத்தில் மேம்பாலப்பணிகள் திருச்சியில் போக்குவரத்து நெருக்கடி

மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க உதவும் புதிய பாலங்களின் கட்டுமானப்பணியையும் துரிதமாக முடிப்பதுடன், நினைவு சின்னங்களாக நிற்கும் தூண்களை பயனுள்ள தூண்களாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை-விழுப்புரம்-திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை எண் 45ல் ஒரு பிரிவாக திருச்சி-மேலூர்-மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி வரையிலான 269 கி.மீ., நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை எண் 45-பி என அறிவிக்கப்பட்டது. திருச்சி-மேலூர்-மதுரை சாலையில் 125 கி.மீ., கட்டுமானப்பணி ரூ.419.36 கோடி மதிப்பில் நடந்தது. திண்டிவனம்-விழுப்புரம்- உளுந்தூர்பேட்டை, ராமநத்தம், பெரம்பலூர் வழியாக திருச்சி 204 கி.மீ., தூர சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இவை 104 கிராமங்கள் வழியாக தமிழகத்தின் முதுகெலும்பு போன்று அமைந்துள்ளது. பாடாலூர்- திருச்சி இடையேயுள்ள 40 கி.மீ., இடையே நான்கு வழிச்சாலையும் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் உப்பாறு, கொள்ளிடம், காவிரி ஆகிய மூன்று பெரிய பாலங்களும், 11 சிறிய பாலங்களும். அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 26 தூண்கள் தாங்கி நிற்கும் 878 மீட்டர் நீளம் கொண்ட புதிய பாலத்திலும் போக்குவரத்து நடந்து வருகிறது. அதேபோல் விராலிமலை, சமயபுரம் புறவழிச்சாலை போன்ற ஒரு சில பணிகளும் நிறைவடைந்து போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பணிகள் நிறைவடையாததால் "ரோட் டைவர்சன்' பெயர் பலகைகள் பல இடங்களில் உள்ளதால் கனரக வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். திருச்சி மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி மூன்று லட்சத்து 71 ஆயிரத்து 800 தனிநபர் உபயோக வாகனங்களும், 19 ஆயிரம் இதர போக்குவரத்து கனரக வாகனங்களும் பதிவாகி உள்ளன.

இவைதவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 25 ஆயிரத்துக்கு அதிகமான வாகனங்கள் தினசரி திருச்சியை கடந்து செல்கின்றன. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மாநகரிலுள்ள திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் மற்றும் பால்பண்ணை ரவுண்டான பாலங்களும், மன்னார்புரம் புறவழிச்சாலை மேம்பாலப்பணியும் மந்தகதியில் இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை சாலை மூடப்பட்டு பணிகள் மந்த கதியில் நடப்பதால் புறவழிச்சாலை வழியாக செல்லும் வாகனங்குளும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் தினசரி மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்கின்றனர். புறநகர் பகுதிகளில் சாலைகள் அமைக்க காட்டும் ஆர்வத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நகரப்பகுதிகளில் அமைக்கப்படும் மேம்பாலப்பணிகளை துரிதப்படுத்தி நினைவு சின்னங்களாக நிற்கும் பாலப்பணியை துரித கதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.வி.எஸ்., டோல்கேட், மன்னார்புரத்தையும் துரித கதியில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மண்ணின் மைந்தரான போக்குவரத்து துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருச்சி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதொடர்பாக தன்னார்வ தொண்டு இயக்கங்களை சேர்ந்தவர்கள் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Aug 18, 2009 9:50 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Paalpannai flyover
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Aug 16, 2009 8:00 am 
Flyover work hits traffic movement

Image


TIRUCHI: The flyover construction at the TVS Tollgate junction here as part of the development of Tiruchi–Padalur section of the Tiruchi-Chennai National Highway has been causing long traffic jams throughout the day.

A cross section of the people blame the failure of the authorities concerned to prepare a ‘new traffic plan’ before the commencement of the flyover construction for the vehicles passing through this area to ease traffic congestion that would occur due to the execution of the project.

The road sector in Tiruchi district is undergoing overall development with all roads leading to Tiruchi from Chennai, Madurai, Thanjavur and Karur being developed into four-lane highways by the National Highways Authority of India (NHAI).

Due to the execution of the project, all the roads at TVS Tollgate have narrowed down to a large extent and congested road scenario has become the order of the day for the past few months. These roads are not able to commute heavy traffic and the running of the slow and fast moving vehicles on the same lane along with the pedestrians. It also leads to traffic snarls for a major part of the day.

http://www.hindu.com/2009/08/16/stories ... 030300.htm


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Aug 16, 2009 12:17 am 
Courtest: Into-Salem

Road work towards chennai @TVS TollGate Flyover:

Image

ROB at senthanneerpuram
Image

Road work @ the same place
Image

Image

Image

The mega flyover at Palpannai..
Image

work at BHEL Ganesha Roundana.
Image

Road work at Near Cauvery Bridge
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Mon Aug 10, 2009 9:48 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Image

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 921 posts ]  Go to page Previous  1 ... 88, 89, 90, 91, 92, 93  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum