Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Wed Aug 23, 2017 7:52 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 896 posts ]  Go to page Previous  1 ... 86, 87, 88, 89, 90
Author Message
PostPosted: Sun May 03, 2009 1:45 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11263
Has thanked: 108 times
Been thanked: 66 times
Image


Image


Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Tags
Trichy Flyover construction, Trichy Bridges contruction
PostPosted: Sun Apr 26, 2009 8:08 am 
திருச்சி மன்னார்புரத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்:


சமயபுரம் திருச்சி 4 வழிப்பாதை பணிகள் ஜூலை மாதம் முடிவடையும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்


திருச்சி, ஏப்.26&
சமயபுரம்&திருச்சி 4 வழிப்பாதை பணிகள் வருகிற ஜூலை மாதத்தில் முடிவடையும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நால்வழிபாதை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிபாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தற்போது பாடாலூர்&சமயபுரம் நால்வழிபாதை பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்காக அந்த பாதை திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது சமயபுரம்&திருச்சி இடையே 17 கிலோ மீட்டர் தூரம் 4 வழிபாதை சுமார் ரூ.120 கோடி செலவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மன்னார்புரத்தில் மேம்பாலம் இதன் ஒரு கட்டமாக திருச்சியில் மன்னார்புரம் பகுதியில் சென்னையில் இருப்பது போல, மேலேயும், கீழேயும் பஸ்கள், வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அந்த பகுதியில் பிரமாண்டமான தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.,மேம்பாலம் கட்டுவதற்காக அந்த பகுதியில் தொழிலாளர்கள் தயார் செய்து வைத்து இருந்த பாலத்தின் பாகங்களை ராட்சத கிரேன்கள் மூலமாக தூக்கி தூண்கள் மீது வைக்கும் பணிகள் நடைபெற்றன.
இதேபோல் சமயபுரம்& திருச்சி இடையே பல்வேறு இடங்களில் 4 வழிப்பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ஜூலை மாதத்தில் இந்த பணிகள் வருகிற ஜூலை மாதத்தில் முடிவடைந்து விடும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டி.வி.எஸ். டோல்கேட் அருகேயும் மேம்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 4 வழிச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தால் திருச்சியில் இருந்து சென்னைக்கு 5 மணி நேரத்திலும், திருச்சியில் இருந்து மதுரைக்கு 2 மணி நேரத்திலும் சென்று விடலாம் என்றுஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Thu Apr 16, 2009 10:07 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11263
Has thanked: 108 times
Been thanked: 66 times
The flyover construction near mannarpuram is in full swing.

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Jan 04, 2009 1:11 pm 
மற்றொரு மேம்பாலம்

திருச்சி டி.வி.எஸ் டோல்கட் பகுதி அருகே கட்டப்படும் மேம்பாலம் ....

Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sun Nov 30, 2008 3:14 pm 
Offline
Site Admin

Joined: Fri Nov 14, 2008 12:03 am
Posts: 57
Has thanked: 0 time
Been thanked: 0 time
http://www.trichyportal.com/images/pp2.jpg


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Nov 30, 2008 3:13 pm 
Offline
Site Admin

Joined: Fri Nov 14, 2008 12:03 am
Posts: 57
Has thanked: 0 time
Been thanked: 0 time
Image

and the related news attached below.

http://www.trichyportal.com/images/pp1.jpg


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 896 posts ]  Go to page Previous  1 ... 86, 87, 88, 89, 90

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 3 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum